Pookkalai Parikkatheergal – Maalai Enai Vattudhu Song Lyrics

Song: Maalai Enai Vattudhu Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Pookkalai Parikkatheergal


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Male : Maalai enai vaattuthu

Mananaalai manam theduthu

Female : Maalai enai vaattuthu

Mananaalai manam theduthu
Male : Naatgal nagaraatho

Pozhuthum pogaatho

Female : Naatgal nagaraatho

Pozhuthum pogaatho
Male : Maalai enai vaattuthu

Female : Mananaalai manam theduthu
Male : Vizhivaasal thedi nee kolam poda

Vaazhvelaam koodi naam raagam paada

Vizhivaasal thedi nee kolam poda

Vaazhvelaam koodi naam raagam paada
Male : Mayil unnai thazhuva virumbugiraen

Kuyil thanai izhanthu pulambugiraen
Male : Ilamaiyum thoongaathaa illai

Idhayamum thoongaathaa thaagamum thaniyaathaa

Enthan thanai izhanthu pulambugiraen
Female : Maalai enai vaattuthu

Male : Mananaalai manam theduthu
Female : Un kovil sera pooththitta poo naan

Un nenjil aada poojaiyum ennaal

Un kovil sera pooththitta poo naan

Un nenjil aada poojaiyum ennaal
Female : Ninaivinil aadum en kannin oram

Nee vanthu nindraal adhu sugamaagum
Female : Thalaivanai azhaiththidavaa madiyai

Thalaiyanai aakkidvaa

Iru karam saernthidavaa illai

Enaiyae veezhththidavaa
Male : Maalai namai vaattuthu

Mananaalai imai theduthu

Female : Maalai namai vaattuthu

Mananaalai imai theduthu
Male : Naatgal nagaraatho pozhuthum pogaatho

Naatgal nagaraatho pozhuthum pogaatho
Male : Maalai namai vaattuthu

Female : Mananaalai imai theduthu


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது
பெண் : மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது ஆண் : நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ
பெண் : நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ ஆண் : மாலை எனை வாட்டுது
பெண் : மணநாளை மனம் தேடுது ஆண் : விழிவாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
விழிவாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட ஆண் : மயில் உன்னைத் தழுவ விரும்புகிறேன்
குயில் தனை இழந்து புலம்புகிறேன் ஆண் : இளமையும் தூங்காதா இல்லை
இதயமும் தூங்காதா தாகமும் தணியாதா
எந்தன் மோகமும் தீராதா பெண் : மாலை எனை வாட்டுது
ஆண் : மணநாளை மனம் தேடுது பெண் : உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்
உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள் பெண் : நினைவினில் ஆடும் என் கண்ணின் ஓரம்
நீ வந்து நின்றால் அது சுகமாகும் பெண் : தலைவனை அழைத்திடவா மடியைத்
தலையணை ஆக்கிடவா
இரு கரம் சேர்த்திடவா இல்லை
எனையே வீழ்த்திடவா ஆண் : மாலை நமை வாட்டுது
மணநாளை இமை தேடுது
பெண் : மாலை நமை வாட்டுது
மணநாளை இமை தேடுது ஆண் : நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ
நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ ஆண் : மாலை நமை வாட்டுது
பெண் : மணநாளை இமை தேடுது