Pookkalai Parikkatheergal – Maane Thene Song Lyrics

Song: Maane Thene Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Pookkalai Parikkatheergal


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Male : Maanae thathathathathaa

Thaenae thuthuthuthuthuthooo

Un iruvizhi malargalilae

En ilakkiyam uruvaaga

Un abhinaya aranginilae

En kaaviyam arangera
Male : Needhaanae en vaanam ammammmammaa

Needhaanae en gaanam ammammmammaa

Needhaanae en vaanam ammammmammaa

Needhaanae en gaanam ammammmammaa
Male : Maanae thathathathathathaa

Thaenae thuthuthuthuthuthooo….haei…ae…ae…
Male : Vizhi jannalai moodathu vaiththaai

Kakaka kaa kudiththaen

Kadai kangalai en meedhu saainthaai

Nenjaththai naan tholaiththaen
Male : Tholaiththitta en nenjai

Unnaidam kaangindraen

Uyirodu naan vaazha

Un nenjai ketkindren
Male : Tharuvaai nee endru

Thavamae puringindren

Varuvaai nee endru

Vaasal thirakkindren
Male : Needhaanae en raagam ammammmammaa

Needhaanae en thaalam

Thathigina thathigina thom
Chorus : …………..
Male : Ulagenpathum uravenpathum

Naanum neeyumthaan

Vaazhvenpathum saavenpathum

Unthan nizhalilthaan
Male : Jenmangal eduppommae

Ondraaga naam saera

Santhangal padippomae

Panthangalthaan thodara

Devathai vaazhththattumae

Kadhalai pottarattumae
Chorus : …………..
Male : Maanae thathathathathaa

Thaenae thuthuthuthuthuthooo

Un iruvizhi malargalilae

En ilakkiyam uruvaaga

Un abhinaya aranginilae

En kaaviyam arangera
Chorus : …………..


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : மானே தததததா
தேனே துதுதுதுதுதூ…..
உன் இருவிழி மலர்களிலே
என் இலக்கியம் உருவாக
உன் அபிநய அரங்கினிலே
என் காவியம் அரங்கேற ஆண் : நீதானே என் வானம் அம்மம்மம்ம்மா
நீதானே என் கானம் அம்மம்மம்ம்மா
நீதானே என் வானம் அம்மம்மம்ம்மா
நீதானே என் கானம் அம்மம்மம்ம்மா ஆண் : மானே தததததா
தேனே துதுதுதுதுதூ…..ஹேய்….ஏ….ஏ….. ஆண் : விழி ஜன்னலை மூடாது வைத்தாய்
ககக கா குடித்தேன்
கடை கண்களை என் மீது சாய்த்தாய்
நெஞ்சத்தை நான் தொலைத்தேன் ஆண் : தொலைத்திட்ட என் நெஞ்சை
உன்னிடம் காண்கின்றேன்
உயிரோடு நான் வாழ
உன் நெஞ்சை கேட்கின்றேன் ஆண் : தருவாய் நீ என்று
தவமே புரிகின்றேன்
வருவாய் நீ என்று
வாசல் திறக்கின்றேன் ஆண் : நீதானே என் ராகம் அம்மம்மம்ம்மா
நீதானே என் தாளம்
ததிகின ததிகின தோம் குழு : ……………………. ஆண் : உலகென்பதும் உறவென்பதும்
நானும் நீயும்தான்
வாழ்வென்பதும் சாவென்பதும்
உந்தன் நிழலில்தான் ஆண் : ஜென்மங்கள் எடுப்போம்மே
ஒன்றாக நாம் சேர
சந்தங்கள் படிப்போமே
பந்தங்கள்தான் தொடர
தேவதை வாழ்த்தட்டுமே
காதலை போற்றட்டுமே குழு : ……………………. ஆண் : மானே தததததா
தேனே துதுதுதுதுதூ…..
உன் இருவிழி மலர்களிலே
என் இலக்கியம் உருவாக
உன் அபிநய அரங்கினிலே
என் காவியம் அரங்கேற குழு : …………………….