Pookkalai Parikkatheergal – Solaigalellam Pookkalai Thoova Song Lyrics

Song: Solaigalellam Pookkalai Thoova Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Pookkalai Parikkatheergal


English Version

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Male : Solaigalellaam

Pookkalai thoova sugam sugam

Kuyilgalin koottam

Paakkalai paada idham idham
Male : Kadhal oorvalam ingae

Kanni Maadhulam ingae
Male : Solaigalellaam

Pookkalai thoova sugam sugam

Kuyilgalin koottam

Paakkalai paada idham idham
Male : Kadhal oorvalam ingae

Kanni Maadhulam ingae
Male : Vizhiyenum aruviyil

Nanaigiraen kulirgiraen

Female : Kaviyenum nadhiyinil

Kuthikkiraen kulikkiraen
Male : Maragatha veenai un sirippilae

Mayakkidum raagam ketkkiraen

Female : Mannavan unthan anaippulae

Maan ena naanum thuvalgiraen
Male : Vaazhaiyilai pola nee jolikkiraai

Female : Kaalai virunthukku enaiyazhaikkiraai
Male : Kadhal oorvalam ingae

Female : Kanni Maadhulam ingae
Male : Kadhali arugilae iruppathae anantham

Female : Kadhalan madiyilae kidappathae paravasam
Male : Natchaththiram kannil sirikkuthaa

Minni minni ennai parikkutha

Female : Puththagam pol thamizhai sumakkiraai

Pakkam vanthu puratta azhaikkiraai
Male : Nee vetkkaththil padikka marukkiraai

Female : Nee sorkkaththai minja ninaikkiraai
Male : Kadhal oorvalam ingae….. thathathathathaa

Female : Kanni Maadhulam ingae…..tharaththaarara tharaththaa
Male : Solaigalellaam

Pookkalai thoova sugam sugam…aa….

Female : Kuyilgalin koottam

Paakkalai paada idham idham…aa….
Male : Kadhal oorvalam ingae

Female : Tharaththaarara tharaththaa

Kanni Maadhulam ingae

Male : Thathathathaathuthythuthoooo


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : சோலைகளெல்லாம்
பூக்களைத் தூவ சுகம் சுகம்
குயில்களின் கூட்டம்
பாக்களைப் பாட இதம் இதம் ஆண் : காதல் ஊர்வலம் இங்கே….
கன்னி மாதுளம் இங்கே….. ஆண் : சோலைகளெல்லாம்
பூக்களைத் தூவ சுகம் சுகம்
குயில்களின் கூட்டம்
பாக்களைப் பாட இதம் இதம் பெண் : காதல் ஊர்வலம் இங்கே….
கன்னி மாதுளம் இங்கே….. ஆண் : விழியெனும் அருவியில்
நனைகிறேன் குளிர்கிறேன்
பெண் : கவியெனும் நதியினில்
குதிக்கிறேன் குளிக்கிறேன் ஆண் : மரகத வீணை உன் சிரிப்பிலே
மயக்கிடும் ராகம் கேட்கிறேன்
பெண் : மன்னவன் உந்தன் அணைப்பிலே
மான் என நானும் துவள்கிறேன் ஆண் : வாழையிலை போல நீ ஜொலிக்கிறாய்
பெண் : காளை விருந்துக்கு எனையழைக்கிறாய் ஆண் : காதல் ஊர்வலம் இங்கே….
பெண் : கன்னி மாதுளம் இங்கே….. ஆண் : காதலி அருகிலே இருப்பதே ஆனந்தம்
பெண் : காதலன் மடியிலே கிடப்பதே பரவசம் ஆண் : நட்சத்திரம் கண்ணில் சிரிக்குதா
மின்னி மின்னி என்னைப் பறிக்குதா
பெண் : புத்தகம் போல் தமிழைச் சுமக்கிறாய்
பக்கம் வந்து புரட்ட அழைக்கிறாய் ஆண் : நீ வெட்கத்தில் படிக்க மறுக்கிறாய்
பெண் : நீ சொர்க்கத்தை மிஞ்ச நினைக்கிறாய்… ஆண் : காதல் ஊர்வலம் இங்கே….ததததாதுதுதுதூ
பெண் : கன்னி மாதுளம் இங்கே……தரத்தாரர தரத்தா ஆண் : சோலைகளெல்லாம்
பூக்களைத் தூவ சுகம் சுகம்….ஆ…..
பெண் : குயில்களின் கூட்டம்
பாக்களைப் பாட இதம் இதம்…ஆ…. ஆண் : காதல் ஊர்வலம் இங்கே….
பெண் : தரத்தாரர தரத்தாரர
கன்னி மாதுளம் இங்கே…..
ஆண் : ததததாதுதுதுதூ