Poottatha Poottukkal – Aanatham Aanantham Nee Thanthathu Song Lyrics

Song: Aanatham Aanantham Nee Thanthathu Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Movie: Poottatha Poottukkal


English Version

Singer :  S. Janaki
Music by : Ilayaraja
Chorus : …………….
Female : Aanandham aanandham nee thandhadhu

Aasaikku orr pillai thaan vandhadhu

Aanandham aanandham nee thandhadhu

Aasaikku orr pillai thaan vandhadhu

Valarndhidum azhagu maganai dhinam

Naan konji paadiduven

Mazhalaiyil en nenjam aadidumae
Female : Aanandham aanandham nee thandhadhu

Aasaikku orr pillai thaan vandhadhu
Chorus : …………………….
Female : Thaayagi neeyum per sollavae

Seiyodu naalum naan konjavae

Uravin perumai adainthomae

Valarum kudumbam magizhvomae

Vasantham vandhadhu
Female : Anbodu paasam serndhida

Oorum perum vaazhthida

Vaazhaipola vazhgavae
Female : Aanandham aanandham nee thandhadhu

Aasaikku orr pillai thaan vandhadhu

Valarndhidum azhagu maganai dhinam

Naan konji paadiduven

Mazhalaiyil en nenjam aadidumae
Female : Aanandham aanandham nee thandhadhu

Aasaikku orr pillai thaan vandhadhu
Female : Hey thavama thavam irundhu

Thanga magan unnai pethen

Arasamaram suttri vandhu arasaala unna pethen

Pathiyama naan irundhu paaraala unna pethen

Paalada paingiliyae kan valaraai kan valaraai
Female : Aarariraaroo aarariraaroo aarariraaroo

Aarariraaroo aarariraaroo aarariraaroo

Aariraroo aroroo aariraroo aroroo
Female : Paal oottum bodhu naan paarkkavo

Thaalattum bodhu naan thoongavoo

Valarum arumbhu madi meedhu

Inikkum karumbhu koduthaayae

Inaindha sondhamae
Female : Kondaadum neram kaalamae

Theivam thandha per inbam

Thedi thedi vandhadhae
Female : Aanandham aanandham nee thandhadhu

Aasaikku orr pillai thaan vandhadhu

Valarndhidum azhagu maganai dhinam

Naan konji paadiduven

Mazhalaiyil en nenjam aadidumae
Female : Aanandham aanandham nee thandhadhu

Aasaikku orr pillai thaan vandhadhu


Tamil Version

பாடகி :  எஸ்.ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே பெண் : ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது குழு : …………………………… பெண் : தாயாகி நீயும் பேர் சொல்லவே
சேயோடு நாளும் நான் கொஞ்சவே
உறவின் பெருமை அடைந்தோமே
வளரும் குடும்பம் மகிழ்வோமே
வசந்தம் வந்தது பெண் : அன்போடு பாசம் சேர்ந்திட
ஊரும் பேரும் வாழ்த்திட
வாழைப்போல வாழ்கவே பெண் : ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே பெண் : ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது பெண் : ஹே தவமா தவம் இருந்து தங்க மகன் உன்னை பெத்தேன்
அரச மரம் சுற்றி வந்து அரசாள உன்னை பெத்தேன்
பைத்தியமா நான் இருந்து பார் ஆள உன்னை பெத்தேன்
பாலாடை பைங்கிளியே கண் வளராய் கண் வளராய் பெண் : ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிரோ பெண் : பாலூட்டும் போது நான் பார்க்கவோ
தாலாட்டும் போது நான் தூங்கவோ
மலரும் அரும்பு மடிமீது
இனிக்கும் கரும்பு கொடுத்தாயே
இணைந்த சொந்தமே பெண் : கொண்டாடும் நேரும் காலமே
தெய்வம் தந்த பேரின்பம்
தேடி தேடி வந்ததே பெண் : ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே பெண் : ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது