Poottatha Poottukkal – Aandipatti Mariappan Song Lyrics

Song: Aandipatti Mariappan Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Movie: Poottatha Poottukkal


English Version

Singer :  S. Janaki
Music by : Ilayaraja
Dialogue : ………………
Female : Aandipatti maariappan pondatti

Naan pondatti

Ada idhukku mela ennathai

Solla annachi
Dialogue : ……………..
Female : Naa aasaiyoduthaan vakkapattenae

Aaru maasam aana pinnae yeichu puttaanae
Dialogue : ……………..
Female : Kuruthu vaazhai kannu pola

Kuruvamma naan irukka

Kooru ketta athai magan

Ver oruthiyodu sagavaasam hmm hmmmmm
Female : Mizhagaai palam pola

Muthathilae vandhu nikken

Moodhevi athai magan

Mundachi sagavasam hmm hmmmmm
Dialogue : ……………..
Female : Aandipatti maariappan pondatti

Naan pondatti

Ada idhukku mela ennathai

Solla annachi
Dialogue : ……………..
Female : Pathinettu paniyaaram madhiletti koduthaalum

Iravaladi en purushan

Unakku iravaladi en purushan

En purushan en purushan enakku than sondhamadi
Dialogue : ……………..
Female : Aththaappu veedu katti annaachi

Adhila azhagaaga rendu jannal vechaachu

Etti etti paarthaalum ettama pochu

Otti otti paarthaalum ottaama pochu
Dialogue : ……………..
Female : Settikadai vettiveru sivakaasi panneeru

Marudha kadai sakkalathi marakka podi pottaalae

Kurudha vaazhai karudhu pola

Kudumba ponnu naan irukka

Velli mooku azhagukkaaga

Veru vazhi pogalaama hmm hmmmmm
Dialogue : ……………..
Female : Poosani keerai thaaren puthi ketta sakkalathi

Saranathu keerai thaaren saamiyaithaan vittrudi
Dialogue : ……………..
Female : Kaalu rendum ottakaalu

Annachi en annachi

Ada kannu rendum nolla kannu annachi
Female : Nollai kannu sakkalathi annachi

Ada pottuputta sokkupodi annaachi

Enna seiven

Male : Azhadhae

Female : Yedhu seiven

Female : Naan irukka kuda oru idam illai
Dialogue : ……………..
Female : Aandipatti maariappan pondatti

Naan pondatti

Ada idhukku mela ennathai

Solla annachi


Tamil Version

பாடகி :  எஸ்.ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா வசனம் : ………………………….. பெண் : ஆண்டிப்பட்டி மாரியப்பன் பெண்டாட்டி
நான் பெண்டாட்டி
அட இதுக்கு மேலே என்னத்தை
சொல்ல அண்ணாச்சி வசனம் : ………………………….. பெண் : நா ஆசையோடதான் வாக்கப்பட்டேனே
ஆறு மாசம் ஆனா பின்னே ஏய்ச்சு புட்டானே வசனம் : ………………………….. பெண் : குருத்து வாழை கண்ணு போல
குருவம்மா நான் இருக்க
கூறு கேட்ட அத்தை மகன்
வேறோருத்தியோடு சகவாசம் ஹூம் ஹூம்ம்ம்ம் பெண் : மிளகாய் பழம் போல
முத்ததிலே வந்து நிக்கேன்
மூதேவி அத்தை மகன்
முண்டச்சி சகவாசம் ஹூம் ஹூம்ம்ம்ம் வசனம் : ………………………….. பெண் : ஆண்டிப்பட்டி மாரியப்பன் பெண்டாட்டி
நான் பெண்டாட்டி
அட இதுக்கு மேலே என்னத்தை
சொல்ல அண்ணாச்சி வசனம் : ………………………….. பெண் : பதினெட்டு பணியாரம் மதிலெட்டி கொடுத்தாலும்
இரவலெடி என் புருஷன்
உனக்கு இரவெலடி என் புருஷன்
என் புருஷன் என் புருஷன் எனக்குதான் சொந்தமடி வசனம் : ………………………….. பெண் : அத்தாப்பு வீடு கட்டி அண்ணாச்சி
அதில அழகாக ரெண்டு ஜன்னல் வைச்சாச்சு
எட்டி எட்டி பார்த்தாலும் எட்டாம போச்சு
ஒட்டி ஒட்டி பார்த்தாலும் ஒட்டாம போச்சு வசனம் : ………………………….. பெண் : செட்டிக்கடை வெட்டிவேறு சிவகாசி பன்னீரு
மருதக்கடை சக்களத்தி மறக்க பொடி போட்டாளே
குருத வாழை கருது போல
குடும்ப பொண்ணு நான் இருக்க
வெள்ளி மூக்கு அழகுக்காக
வேற வழி போகலாமா ஹூம் ஹூம்ம்ம்ம் வசனம் : ………………………….. பெண் : பூசணிகீரை தாரேன் புத்தி கேட்ட சக்களத்தி
சாரணத்து கீரை தாரேன் சாமியைத்தான் விட்றடி வசனம் : ………………………….. பெண் : காலு ரெண்டும் ஒட்டக்காலு
அண்ணாச்சி என் அண்ணாச்சி
கண்ணு ரெண்டும்
நொள்ளை கண்ணு அண்ணாச்சி பெண் : நொள்ளை கண்ணு சக்களத்தி அண்ணாச்சி
அட போட்டுப்புட்டா சொக்குப்பொடி அண்ணாச்சி
என்ன செய்வேன்
ஆண் : அழாதே
பெண் : ஏது செய்வேன்
நான் இருக்க கூட ஒரு இடமே இல்லை….. வசனம் : ………………………….. பெண் : ஆண்டிப்பட்டி மாரியப்பன் பெண்டாட்டி
நான் பெண்டாட்டி
அட இதுக்கு மேலே என்னத்தை
சொல்ல அண்ணாச்சி