Poottatha Poottukkal – Sooraikatril Aaduthe Song Lyrics

Song: Sooraikatril Aaduthe Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Movie: Poottatha Poottukkal


English Version

Singer :  Ilayaraja
Music by : Ilayaraja
Male : Soorai kaatril aaduthae deepathin jodhiyae

Soorai kaatril aaduthae deepathin jodhiyae

Paadhai maari ponaal paedhai

Paava saettril kalandhaal kodhai

Soorai kaatril aaduthae deepathin jodhiyae
Male : Thaayaga vendum aasai kondaal

Thaenaadum poovai thedi vandhaal

Adhu paambaaga maarum kolam kondaal

Paazhaana pinnae paadam kattraal
Male : Baliyaana pinnae naanam kondaal

Ini panbodu vaazha engae selvaal

Ulagam unnai thootrumae

Polladha vaarthai koorumae
Male : Soorai kaatril aaduthae deepathin jodhiyae
Male : Kallaana podhum kanavan deivam

Pullaana podhum purushan deivam

Adhai unaraadhadhaalae ullam nondhaal

Amaidhiyae engae kaanbadho

Anbae illadha boomiyil
Male : Soorai kaatril aaduthae deepathin jodhiyae

Paadhai maari ponaal paedhai

Paava saettril kalandhaal kodhai

Soorai kaatril aaduthae deepathin jodhiyae

Soorai kaatril aaduthae deepathin jodhiyae


Tamil Version

பாடகர் :  இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே
பாதை மாறிப் போனாள் பேதை
பாவச் சேற்றில் கலந்தாள் கோதை
சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே ஆண் : தாயாக வேண்டும் ஆசை கொண்டாள்
தேனாடும் பூவை தேடி வந்தாள்
அது பாம்பாக மாறும் கோலம் கண்டாள்
பாழான பின்னே பாடம் கற்றாள் ஆண் : பலியான பின்னே நாணம் கொண்டாள்
இனி பண்போடு வாழ எங்கே செல்வாள்
உலகம் உன்னை தூற்றுமே
பொல்லாத வார்த்தை கூறுமே ஆண் : சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே ஆண் : கல்லான போதும் கணவன் தெய்வம்
புல்லான போதும் புருஷன் தெய்வம்
அதை உணராததாலே உள்ளம் நொந்தாள்
அமைதியை எங்கே காண்பதோ
அன்பே இல்லாத பூமியில் ஆண் : சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே
பாதை மாறிப் போனாள் பேதை
பாவச் சேற்றில் கலந்தாள் கோதை
சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே
சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே