Poottatha Poottukkal – Vanna Vanna Vanna Song Lyrics

Song: Vanna Vanna Vanna Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Movie: Poottatha Poottukkal


English Version

Singer :  S. Janaki
Music by : Ilayaraja
Female : Lalalala …………..
Female : Vanna vanna vanna

Poonjolaiyil poopolavae

Sengani paruvam

Ilamottu uruvam

Sengani paruvam ilamottu uruvam

Midhakkum iniya kanavae
Female : Vanna vanna vanna

Poonjolaiyil poopolavae
Female : Chinnanchiru mullai malarndhadhu oru naal

Manjalin thirunaal nilavoo

Anna nadai pinna chinna idai valaiya

Penmaiyin naanam silaiyoo
Female : Oru naal thalaivan mugam paarthathum

Kunindhaal thalaiyai nilam paarthida

Enna sugam enna sugam jaadai koorum azhagae

Idhu kaalam seidha pinaippu
Female : Hae …lalalalla …..
Female : Manjalodu maalai soodinaar mana naal

Serndhanar manadhaal uravil

Konjum inbam konja nadanthathu kudumbam

Valarndhana varudam kanavoo
Female : Pala naal uravu palan vendumae

Mazhalai virumbum manam paaramma

Enna idhu enna idhu thaaimai inbam kaana

Edhirkaalam thedi sendraal
Female : Vanna vanna vanna

Poonjolaiyil poopolavae

Sengani paruvam

Ilamottu uruvam

Sengani paruvam ilamottu uruvam

Midhakkum iniya kanavae
Female : Vanna vanna vanna

Poonjolaiyil poopolavae
Female : Lalalalala………….


Tamil Version

பாடகி :  எஸ்.ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : லாலாலா லாலாலா லாலாலா பெண் : வண்ண வண்ண வண்ண
பூஞ்சோலையில் பூப்போலவே
செங்கனி பருவம் இளமொட்டு உருவம்
செங்கனி பருவம் இளமொட்டு உருவம்
மிதக்கும் இனிய கனவே…………… பெண் : வண்ண வண்ண வண்ண
பூஞ்சோலையில் பூப்போலவே பெண் : சின்னஞ்சிறு முல்லை மலர்ந்தது ஒரு நாள்
மஞ்சளின் திருநாள் நிலவோ………
அன்ன நடை பின்ன சின்ன இடை வளைய
பெண்மையின் நாணம் சிலையோ…….. பெண் : ஒரு நாள் தலைவன் முகம் பார்த்ததும்
குனிந்தாள் தலையை நிலம் பார்த்திட
என்ன சுகம் என்ன சுகம் ஜாடை கூறும் அழகே
இது காலம் செய்த பிணைப்பு பெண் : ஹே……. லாலாலா லாலாலா லாலாலா பெண் : மஞ்சளோடு மாலை சூடினர் மணநாள்
சேர்ந்தனர் மனதால் உறவில்……..
கொஞ்சும் இன்பம் கொஞ்ச நடந்தது குடும்பம்
வளர்ந்தன வருடம் கனவோ…….. பெண் : பல நாள் உறவு பலன் வேண்டுமே
மழலை விரும்பும் மனம் பாரம்மா
என்ன இது என்ன இது தாய்மை இன்பம் காண
எதிர்காலம் தேடி நின்றாள் பெண் : வண்ண வண்ண வண்ண
பூஞ்சோலையில் பூப்போலவே
செங்கனி பருவம் இளமொட்டு உருவம்
செங்கனி பருவம் இளமொட்டு உருவம்
மிதக்கும் இனிய கனவே…………… பெண் : வண்ண வண்ண வண்ண
பூஞ்சோலையில் பூப்போலவே பெண் : லாலாலா லாலாலா லாலாலா