LnRiLXlvdXR1YmV7bWluLXdpZHRoOjEwMHB4fS50Yi15b3V0dWJlPmRpdnt3aWR0aDoxMDAlO3Bvc2l0aW9uOnJlbGF0aXZlfS50Yi15b3V0dWJlPmRpdj5pZnJhbWV7Ym94LXNpemluZzpib3JkZXItYm94O3dpZHRoOjEwMCU7aGVpZ2h0OjEwMCU7cG9zaXRpb246YWJzb2x1dGU7dG9wOjA7bGVmdDowfSAudGIteW91dHViZVtkYXRhLXRvb2xzZXQtYmxvY2tzLXlvdXR1YmU9IjVlYjhhMGEzNzIwNmMyNTgyNDMwYWVmM2ZiODA3OGEzIl0geyB3aWR0aDogMTAwJTsgfSAudGIteW91dHViZVtkYXRhLXRvb2xzZXQtYmxvY2tzLXlvdXR1YmU9IjVlYjhhMGEzNzIwNmMyNTgyNDMwYWVmM2ZiODA3OGEzIl0gPiBkaXYgeyBwYWRkaW5nLXRvcDogY2FsYygxMDAlLzE2KjkpOyB9IC50Yi15b3V0dWJle21pbi13aWR0aDoxMDBweH0udGIteW91dHViZT5kaXZ7d2lkdGg6MTAwJTtwb3NpdGlvbjpyZWxhdGl2ZX0udGIteW91dHViZT5kaXY+aWZyYW1le2JveC1zaXppbmc6Ym9yZGVyLWJveDt3aWR0aDoxMDAlO2hlaWdodDoxMDAlO3Bvc2l0aW9uOmFic29sdXRlO3RvcDowO2xlZnQ6MH0gLnRiLXlvdXR1YmVbZGF0YS10b29sc2V0LWJsb2Nrcy15b3V0dWJlPSJkMmUzOTJkZDBlN2E2NTRiMzk0NWY0NDRhYjY1ZTBmZCJdIHsgd2lkdGg6IDEwMCU7IH0gLnRiLXlvdXR1YmVbZGF0YS10b29sc2V0LWJsb2Nrcy15b3V0dWJlPSJkMmUzOTJkZDBlN2E2NTRiMzk0NWY0NDRhYjY1ZTBmZCJdID4gZGl2IHsgcGFkZGluZy10b3A6IGNhbGMoMTAwJS8xNio5KTsgfSAudGIteW91dHViZXttaW4td2lkdGg6MTAwcHh9LnRiLXlvdXR1YmU+ZGl2e3dpZHRoOjEwMCU7cG9zaXRpb246cmVsYXRpdmV9LnRiLXlvdXR1YmU+ZGl2PmlmcmFtZXtib3gtc2l6aW5nOmJvcmRlci1ib3g7d2lkdGg6MTAwJTtoZWlnaHQ6MTAwJTtwb3NpdGlvbjphYnNvbHV0ZTt0b3A6MDtsZWZ0OjB9IC50Yi15b3V0dWJlW2RhdGEtdG9vbHNldC1ibG9ja3MteW91dHViZT0iNTgzMWM2MGRlY2I4Y2I5MDA1ZjhkNzgwNWU2MzhhZDIiXSB7IHdpZHRoOiAxMDAlOyB9IC50Yi15b3V0dWJlW2RhdGEtdG9vbHNldC1ibG9ja3MteW91dHViZT0iNTgzMWM2MGRlY2I4Y2I5MDA1ZjhkNzgwNWU2MzhhZDIiXSA+IGRpdiB7IHBhZGRpbmctdG9wOiBjYWxjKDEwMCUvMTYqOSk7IH0gQG1lZGlhIG9ubHkgc2NyZWVuIGFuZCAobWF4LXdpZHRoOiA3ODFweCkgeyAudGIteW91dHViZXttaW4td2lkdGg6MTAwcHh9LnRiLXlvdXR1YmU+ZGl2e3dpZHRoOjEwMCU7cG9zaXRpb246cmVsYXRpdmV9LnRiLXlvdXR1YmU+ZGl2PmlmcmFtZXtib3gtc2l6aW5nOmJvcmRlci1ib3g7d2lkdGg6MTAwJTtoZWlnaHQ6MTAwJTtwb3NpdGlvbjphYnNvbHV0ZTt0b3A6MDtsZWZ0OjB9LnRiLXlvdXR1YmV7bWluLXdpZHRoOjEwMHB4fS50Yi15b3V0dWJlPmRpdnt3aWR0aDoxMDAlO3Bvc2l0aW9uOnJlbGF0aXZlfS50Yi15b3V0dWJlPmRpdj5pZnJhbWV7Ym94LXNpemluZzpib3JkZXItYm94O3dpZHRoOjEwMCU7aGVpZ2h0OjEwMCU7cG9zaXRpb246YWJzb2x1dGU7dG9wOjA7bGVmdDowfS50Yi15b3V0dWJle21pbi13aWR0aDoxMDBweH0udGIteW91dHViZT5kaXZ7d2lkdGg6MTAwJTtwb3NpdGlvbjpyZWxhdGl2ZX0udGIteW91dHViZT5kaXY+aWZyYW1le2JveC1zaXppbmc6Ym9yZGVyLWJveDt3aWR0aDoxMDAlO2hlaWdodDoxMDAlO3Bvc2l0aW9uOmFic29sdXRlO3RvcDowO2xlZnQ6MH0gfSBAbWVkaWEgb25seSBzY3JlZW4gYW5kIChtYXgtd2lkdGg6IDU5OXB4KSB7IC50Yi15b3V0dWJle21pbi13aWR0aDoxMDBweH0udGIteW91dHViZT5kaXZ7d2lkdGg6MTAwJTtwb3NpdGlvbjpyZWxhdGl2ZX0udGIteW91dHViZT5kaXY+aWZyYW1le2JveC1zaXppbmc6Ym9yZGVyLWJveDt3aWR0aDoxMDAlO2hlaWdodDoxMDAlO3Bvc2l0aW9uOmFic29sdXRlO3RvcDowO2xlZnQ6MH0udGIteW91dHViZXttaW4td2lkdGg6MTAwcHh9LnRiLXlvdXR1YmU+ZGl2e3dpZHRoOjEwMCU7cG9zaXRpb246cmVsYXRpdmV9LnRiLXlvdXR1YmU+ZGl2PmlmcmFtZXtib3gtc2l6aW5nOmJvcmRlci1ib3g7d2lkdGg6MTAwJTtoZWlnaHQ6MTAwJTtwb3NpdGlvbjphYnNvbHV0ZTt0b3A6MDtsZWZ0OjB9LnRiLXlvdXR1YmV7bWluLXdpZHRoOjEwMHB4fS50Yi15b3V0dWJlPmRpdnt3aWR0aDoxMDAlO3Bvc2l0aW9uOnJlbGF0aXZlfS50Yi15b3V0dWJlPmRpdj5pZnJhbWV7Ym94LXNpemluZzpib3JkZXItYm94O3dpZHRoOjEwMCU7aGVpZ2h0OjEwMCU7cG9zaXRpb246YWJzb2x1dGU7dG9wOjA7bGVmdDowfSB9IA==
Movie: Poovilangu
Song: Kannil Etho Minnal Song Lyrics
Lyricist: Vairamuthu
English Version
Singers : K. J. Yesudas and S. Janaki
Music by : Ilayaraja
Male : Kannil etho minnal
Adichiruchu
Kaaman veetu
Jannal thiranthiruchu
Dhegam lesa soodachu….
Female : Suttu viral thottuputta
Vervai varum muthu muthaa
Panchum neruppum pathi kollumae
Pakkathil vachaa
Panchum neruppum pathi kollumae
Pakkathil vachaa
Male : Kannil etho minnal
Adichiruchu
Kaaman veetu
Jannal thiranthiruchu
Female : Enna solli vilakku
Enakithu pudhusu
Idaiveli illamae
Thudikkuthu manasu
Male : {Kaanathathai kanda
Udambu noolachu
Iru kannukkulla
Thee vilunthathu polachu} (2)
Innum konjam kitta vantha ennavathu…
Male : Kannil etho minnal
Adichiruchu
Kaaman veetu
Jannal thiranthiruchu
Male : Nethi vervai nanaichu
Pottu konjam azhiyum
Kungumathu sevappa
Vetkam pola vazhiyum
Female : {Achchapattu oodi vanthen
Veetukullae
Ada adakaakka sevalum
Vandhathu kootukkullae} (2)
Penmai ingae pottukolla
Thazhpaal illae
Female : Kannil etho minnal
Adichiruchu
Kaaman veetu
Jannal thiranthiruchu
Dhegam lesa soodachu
Male : Suttu viral thottuputta
Vervai varum muthu muthaa
Panchum neruppum pathi kollumae
Pakkathil vachaa
Panchum neruppum pathi kollumae
Pakkathil vachaa
Female : Kannil etho minnal
Adichiruchu
Male : Kaaman veetu
Jannal thiranthiruchu
Tamil Version
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ்
மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கண்ணில் ஏதோ
மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு
தேகம் லேசா சூடாச்சு…
பெண் : சுட்டு விரல் தொட்டுப்புட்டா
வேர்வை வரும் முத்து முத்தா
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே
பக்கத்தில் வச்சா
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே
பக்கத்தில் வச்சா
ஆண் : கண்ணில் ஏதோ
மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு
பெண் : என்ன சொல்லி விளக்கு
எனக்கிது புதுசு
இடைவெளி இல்லாமே
துடிக்குது மனசு
ஆண் : {காணாததைக் கண்ட
உடம்பு நூலாச்சு
இரு கண்ணுக்குள்ள
தீ விழுந்தது போலாச்சு} (2)
இன்னும் கொஞ்சம்
கிட்ட வந்தா என்னாவது…
ஆண் : கண்ணில் ஏதோ
மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு
ஆண் : நெத்தி வேர்வை நனைச்சு
பொட்டுக் கொஞ்சம் அழியும்
குங்குமத்துச் செவப்ப
வெட்கம் போல வழியும்
பெண் : {அச்சப்பட்டு ஓடி வந்தேன்
வீட்டுக்குள்ளே
அட அடக் காக்க சேவலும்
வந்தது கூட்டுக்குள்ளே} (2)
பெண்மை இங்கே போட்டுக் கொள்ள
தாழ்ப்பாள் இல்லே
பெண் : கண்ணில் ஏதோ
மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு
தேகம் லேசா சூடாச்சு
ஆண் : சுட்டு விரல் தொட்டுப்புட்டா
வேர்வை வரும் முத்து முத்தா
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே
பக்கத்தில் வச்சா
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே
பக்கத்தில் வச்சா
பெண் : கண்ணில் ஏதோ
மின்னல் அடிச்சிருச்சு
ஆண் : காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு
*****END*****