Poovizhi Vasalile – Paattu Engae Song Lyrics

Song: Paattu Engae Song Lyrics

Lyricist: Kamakodiyan

Album: Poovizhi Vasalile


English Version

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by : Ilayaraja
Lyrics by : Kamakodiyan
Chorus : Paattu engae rapapapaa

Aattam ingae rapapapaa

Innisaiyodu mella nee seru

Thaenudan paalum poovudan naanum
Chorus : Paattu engae rapapapaa

Aattam ingae rapapapaa
Male : Pagalil manitharkku mathiyae thunai

Iravil palarukku madhuve thunai

Yaen endrum theriyaathu

Yaekkangal puriyuthu

Yaettriya paaraam thangaathu

Inainthida neeyum vaa

Yaengiya ulla thoongaathu

Amaithiyai meendum thaa

Vaa poovae vaa…..
Chorus : Paattu engae rapapapaa

Aattam ingae rapapapaa
Chorus : ……………….
Male : Aasaiyum asaivugal isaiyin nizhal

Amaithu thiruvizhaa iraivan madal

Poovae nee saamanthi

Pozhuthil nee ponnanthi

Enakkoru raagam needhaanae

Pudhu pudhu geedham thaa

Thani thani vaazhkkai yaethethu

Ini yaethum inimaithaan

Vaa poovae vaa…..
Chorus : Paattu engae rapapapaa

Aattam ingae rapapapaa

Innisaiyodu mella nee seru

Thaenudan paalum poovudan naanum
Chorus : Paattu engae rapapapaa

Aattam ingae……


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : காமகொடியன் குழு : பாட்டு எங்கே ரபபபா
ஆட்டம் இங்கே ரபபபா
இன்னிசையோடு மெல்ல நீ சேரு
தேனுடன் பாலும் பூவுடன் நானும் குழு : பாட்டு எங்கே ரபபபா
ஆட்டம் இங்கே ரபபபா ஆண் : பகலில் மனிதர்க்கு மதியே துணை
இரவில் பலருக்கு மதுவே துணை
ஏன் என்றும் தெரியாது
ஏக்கங்கள் புரியுது
ஏற்றிய பாரம் தாங்காது
இணைத்திட நீயும் வா……
ஏங்கிய உள்ள தூங்காது
அமைதியை மீண்டும் தா…..
வா பூவே வா……. குழு : பாட்டு எங்கே ரபபபா
ஆட்டம் இங்கே குழு : ……………………. ஆண் : ஆசையும் அசைவுகள் இசையின் நிழல்
அமைதி திருவிழா இறைவன் மடல்
பூவே நீ சாமந்தி
பொழுதில் நீ பொன்னந்தி
எனக்கொரு ராகம் நீதானே
புது புது கீதம் தா
தனி தனி வாழ்க்கை ஏதேது
இனி ஏதும் இனிமைதான்
வா பூவே வா……. குழு : பாட்டு எங்கே ரபபபா
ஆட்டம் இங்கே ரபபபா
இன்னிசையோடு மெல்ல நீ சேரு
தேனுடன் பாலும் பூவுடன் நானும் குழு : பாட்டு எங்கே ரபபபா
ஆட்டம் இங்கே……..