Porsilai – Azhagai Paada Vanthen Song Lyrics

Song: Azhagai Paada Vanthen Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Porsilai


English Version

Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : R. Govarthanam
Lyrics by : Kannadasan
Male : Azhagai paada vanthaen

Thamizhil vaarthai illai

Nenjil nee sindhum muttham

En ninaivin mutthirai

Nenjil nee sindhum muttham

En ninaivin mutthirai

Azhagai paada vanthaen
Male : Sediyil aadum oru roja

Adhu saelai kattavillai

Kilaiyil aadi varum kanigal

Avai naanam kollavillai…!
Male : Sediyil aadum oru roja

Adhu saelai kattavillai

Kilaiyil aadi varum kanigal

Avai naanam kollavillai…!
Female : Aatru neerai kaatru moadhum

Aasai pennai kaadhal moadhum

Aatru neerai kaatru moadhum

Aasai pennai kaadhal moadhum

Kaattrai pola kaadhal seidhaal

Enna inbamoa anga enna vannamo
Female : Azhagai paada vanthaen

Thamizhil vaarthai illai

Nenjil nee sindhum muttham

En ninaivin mutthirai

Nenjil nee sindhum muttham

En ninaivin mutthirai

Azhagai paada vanthaen
Female : Sivandha pooviloru manjam

Adhai theadum kannirenndu

Kalandhu paarka manam konjum

Tharavaendum nall virundhu
Female : Sivandha pooviloru manjam

Adhai theadum kannirenndu

Kalandhu paarka manam konjum

Tharavaendum nall virundhu
Male : Aasai thoattam vanna pandhu

Vaasal theadi aadu vandhu

Saerndhu paadum kaadhal sindhu

Engu poagumoa angae enna vaegamo
Male : Azhagai paada vanthen

Female : Thamizhil vaarthai illai

Male : Nenjil nee sindhum muttham

En ninaivin mutthirai

Female : Nenjil nee sindhum muttham

En ninaivin mutthirai
Chorus : Azhagai paada vanthaen


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : அழகைப் பாட வந்தேன்
தமிழில் வார்த்தை இல்லை
நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்
என் நினைவின் முத்திரை…….
நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்
என் நினைவின் முத்திரை…….
அழகைப் பாட வந்தேன்…. ஆண் : செடியில் ஆடும் ஒரு ரோஜா
அது சேலை கட்டவில்லை
கிளையில் ஆடி வரும் கனிகள்
அவை நாணம் கொள்ளவில்லை…….! ஆண் : செடியில் ஆடும் ஒரு ரோஜா
அது சேலை கட்டவில்லை
கிளையில் ஆடி வரும் கனிகள்
அவை நாணம் கொள்ளவில்லை…….! பெண் : ஆற்று நீரைக் காற்று மோதும்
ஆசைப் பெண்ணைக் காதல் மோதும்
ஆற்று நீரைக் காற்று மோதும்
ஆசைப் பெண்ணைக் காதல் மோதும்
காற்றைப் போல காதல் செய்தால்
என்ன இன்பமோ அங்கே என்ன வண்ணமோ பெண் : அழகைப் பாட வந்தேன்
தமிழில் வார்த்தை இல்லை
நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்
என் நினைவின் முத்திரை…….
நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்
என் நினைவின் முத்திரை…….
அழகைப் பாட வந்தேன்…. பெண் : சிவந்த பூவிலொரு மஞ்சம்
அதை தேடும் கண்ணிரண்டு
கலந்து பார்க்க மனம் கொஞ்சும்
தரவேண்டும் நல் விருந்து……..! பெண் : சிவந்த பூவிலொரு மஞ்சம்
அதை தேடும் கண்ணிரண்டு
கலந்து பார்க்க மனம் கொஞ்சும்
தரவேண்டும் நல் விருந்து……..! ஆண் : ஆசைத் தோட்டம் வண்ணப் பந்து
வாசல் தேடி ஆடி வந்து
சேர்ந்து பாடும் காதல் சிந்து
எங்கு போகுமோ அங்கே என்ன வேகமோ ஆண் : அழகைப் பாட வந்தேன்
பெண் : தமிழில் வார்த்தை இல்லை
ஆண் : நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்
என் நினைவின் முத்திரை…….
பெண் : நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்
என் நினைவின் முத்திரை…….
இருவரும் : அழகைப் பாட வந்தேன்….