Porsilai – Katti Thangam Mutthu Song Lyrics

Song: Katti Thangam Mutthu Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Porsilai


English Version

Singer : L. R. Eswari
Music by : R. Govarthanam
Lyrics by : Kannadasan
Female : Katti thangam mutthu pandhal jollikkindradhu

Kannam renndum muttham sindha thudikkindradhu

Kannai kondu vaa madhu kinnam kondu vaa

Kannam kondu vaa nenjil ennam kondu vaa
Female : Katti thangam mutthu pandhal jollikkindradhu

Kannam renndum muttham sindha thudikkindradhu
Female : Thaenidai ooriya maadhulai poal idhai alli edu

Aadaiyil moodiya thaamarai poovinai killi edu

Noolidai meedhinil aayiram naadagam solli vidu

Thaediya naadagam illaiyendral idhai thalli vidu
Female : Eduthu koduthu vidu Koduthu rasithu vidu

Rasitthu muditthu vidu vaa..vaa..vaa
Female : Katti thangam mutthu pandhal jollikkindradhu

Kannam renndum muttham sindha thudikkindradhu
Female : Kaaloru paadhiyum kaioru paadhiyum pinni vidu

Kaadhalin oviyam paavaiyin maeniyil minnividu

Yaeri boathaiyil aayiram varnanai

Idhai vearoru pennidam keatathunda endru sollividu
Female : Iravai nadakka vidu uravai valarthu vidu

Kadhaiyai mudithu vidu vaa..vaa..vaa
Female : Katti thangam mutthu pandhal jollikkindradhu

Kannam renndum muttham sindha thudikkindradhu


Tamil Version

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : கட்டித் தங்கம் முத்துப் பந்தல் ஜொலிக்கின்றது
கன்னம் ரெண்டும் முத்தம் சிந்தத் துடிக்கின்றது
கண்ணைக் கொண்டு வா மதுக்கிண்ணம் கொண்டு வா
கன்னம் கொண்டு வா நெஞ்சில் எண்ணம் கொண்டு வா பெண் : கட்டித் தங்கம் முத்துப் பந்தல் ஜொலிக்கின்றது
கன்னம் ரெண்டும் முத்தம் சிந்தத் துடிக்கின்றது பெண் : தேனிடை ஊறிய மாதுளைபோல் இதை அள்ளி எடு
ஆடையில் மூடிய தாமரைப் பூவினைக் கிள்ளி எடு
நூலிடை மீதினில் ஆயிரம் நாடகம் சொல்லி விடு
தேடிய நாடகம் இல்லையென்றால் இதைத் தள்ளி விடு பெண் : எடுத்துக் கொடுத்து விடு கொடுத்து ரசித்து விடு
ரசித்து முடித்து விடு வா…….வா……வா…….! பெண் : கட்டித் தங்கம் முத்துப் பந்தல் ஜொலிக்கின்றது
கன்னம் ரெண்டும் முத்தம் சிந்தத் துடிக்கின்றது பெண் : கால் ஒரு பாதியும் கையொரு பாதியும் பின்னவிடு
காதலின் ஓவியம் பாவையின் மேனியில் மின்னவிடு
ஏறிய போதையில் ஆயிரம் வர்ணனை
இதை வேறொரு பெண்ணிடம் கேட்டதுண்டா என்று சொல்லிவிடு பெண் : இரவை நடக்க விடு உறவை வளர்த்து விடு
கதையை முடித்து விடு வா…….வா……வா……..! பெண் : கட்டித் தங்கம் முத்துப் பந்தல் ஜொலிக்கின்றது
கன்னம் ரெண்டும் முத்தம் சிந்தத் துடிக்கின்றது