Pottu Amman – En Manadhai Thirudi Song Lyrics

Song: En Manadhai Thirudi Song Lyrics

Lyricist: Na. Muthu Kumar

Movie: Pottu Amman


English Version

Singers : Shangar Mahadevan and Kalpana Ragavendhara
Music by : S. D. Shanthakumar
Female : Munnam avanudaiya naamam kettaal

Moorththi avanirukkum vannam kettaal

Pinnai avanudaiya aarur kettaal

Peyarththum avanukkae pichchiyaanaal

En manathai thirudi….
Male : Aa….en manathai thirudi

Eduththu kondu ponaalae

En manathai thirudi

Eduththu kondu ponaalae
Male : Kalliyaa illai valliyaa

Intha kannan kannam thodum pulliyaa

Aazhiyaa kadal thozhiyaa

Enthan thanimai theddi vantha thozhiyaa
Male : En manathai thirudi….

Eduththu kondu ponaalae….ae….ae…..ae…

Aa…aa….aa….aa….aa….aa….aa….aa….
Male : Kadhal endrum oru erimalai sigaram

Female : Sigaraththil idhayangal kodi katti parakkum

Male : Adhisayam adhu thoda thoda kulirum

Female : Kulirnthaalum ullukkullae kadhal veppam thaniyaathu
Male : Oo….padhinettu vayathaana avaloru kuzhanthai

Pariththaalae azhagaaga ennudaiya manathai

En vaanilae aval vanthathum

Kadhal nilaa oliyaanathae
Male : Un manathai Thanthaal enna

Adi ennuyiril kalanthaal enna
Male : En manathai thirudi….

Eduththu kondu ponaalae….ae….ae…..ae…

Aa…aa….aa….aa….aa….aa….aa….aa….
Male : Kannimaiyo pudhu kadhal vedham padikkum

Female : Vedhangal kadhal mun kattupattu kidakkum

Ullaththilae oru mouna yuththam nadakkum

Female : Yuththangal mudinthangae muththangal pirakkum
Male : Oo….oo….erinthaalum aval kayil

Karpooramaai erivaen

Vizhunthaalum aval nenjil

Nangooramaai vizhuvaen
Male : Kadhal enum dhesaththilae

Kalavu ellaam kuttramillai

Indru mudhal kuttram seivom naam

Aayul varai kadhal seivom
Male : En manathai thirudi

Eduththu kondu ponaalae

Kalliyaa illai valliyaa

Intha kannan kannam thodum pulliyaa

Aazhiyaa kadal thozhiyaa

Enthan thanimai theddi vantha thozhiyaa
Male : En manathai thirudi….

Eduththu kondu ponaalae….ae….ae…..ae…


Tamil Version

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் கல்பனா ராகவேந்தர் இசையமைப்பாளர் : எஸ். டி. சாந்தகுமார் பெண் : முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்…
என் மனதை திருடி…… ஆண் : ஆ…….என் மனதை திருடி
எடுத்துக் கொண்டு போனாளே
என் மனதை திருடி
எடுத்துக் கொண்டு போனாளே ஆண் : கள்ளியா இல்லை வள்ளியா
இந்த கண்ணன் கன்னம் தொடும் புள்ளியா
ஆழியா கடல் சோழியா
எந்தன் தனிமை தேடி வந்த தோழியா… ஆண் : என் மனதை திருடி….
எடுத்துக் கொண்டு போனாளே…..ஏ…..ஏ…..ஏ….
ஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ….ஆ… ஆண் : காதல் என்றும் ஒரு எரிமலை சிகரம்
பெண் : சிகரத்தில் இதயங்கள் கொடி கட்டிப் பறக்கும்
ஆண் : அதிசயம் அது தொடத் தொடக் குளிரும்
பெண் : குளிர்ந்தாலும் உள்ளுக்குள்ளே காதல் வெப்பம் தணியாது.. ஆண் : ஓ……..பதினெட்டு வயதான அவளொரு குழந்தை
பறித்தாளே அழகாக என்னுடைய மனதை
என் வானிலே அவள் வந்ததும்
காதல் நிலா ஒளியானதே ஆண் : உன் மனதை தந்தால் என்ன
அடி என்னுயிரில் கலந்தால் என்ன ஆண் : என் மனதை திருடி
எடுத்துக் கொண்டு போனாளே….ஏ…..ஏ…..ஏ…
ஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ….ஆ… ஆண் : கண்ணிமையோ புது காதல் வேதம் படிக்கும்
பெண் : வேதங்கள் காதல் முன் கட்டுப்பட்டு கிடக்கும்
உள்ளத்திலே ஒரு மௌன யுத்தம் நடக்கும்
பெண் : யுத்தங்கள் முடிந்தங்கே முத்தங்கள் பிறக்கும் ஆண் : ஓ….ஓ…எரிந்தாலும் அவள் கையில்
கற்பூரமாய் எரிவேன்
விழுந்தாலும் அவள் நெஞ்சில்
நங்கூரமாய் விழுவேன் ஆண் : காதல் எனும் தேசத்திலே
களவு எல்லாம் குற்றமில்லை
இன்று முதல் குற்றம் செய்வோம் நாம்
ஆயுள் வரை காதல் செய்வோம் ஆண் : என் மனதை திருடி….
எடுத்துக் கொண்டு போனாளே
கள்ளியா இல்லை வள்ளியா
இந்த கண்ணன் கன்னம் தொடும் புள்ளியா
ஆழியா கடல் சோழியா
எந்தன் தனிமை தேடி வந்த தோழியா… ஆண் : என் மனதை திருடி….
எடுத்துக் கொண்டு போனாளே….ஏ…..ஏ…..ஏ……

Similar Posts