Pottu Amman – Kolusumani Tholainthathae Song Lyrics

Song: Kolusumani Tholainthathae Song Lyrics

Lyricist: Na. Muthu Kumar

Movie: Pottu Amman


English Version

Singers : Swarnalatha and Unnikrishnan
Music by : S. D. Shanthakumar
Male : Naanaa naa…..naannaa….naana

Chorus : Thanakkujum thanakkujum thanakkujum
Male : Kolusumanai tholainthathae thedavaa

Chorus : Thanakkujum thanakkujum

Female : Punnai mara kuyilae nee koodavaa

Chorus : Thanakkujum thanakkujum
Male : Kolusumanai tholainthathae thedavaa

Chorus : Thanakkujum thanakkujum

Female : Punnai mara kuyilae nee koodavaa

Chorus : Thanakkujum thanakkujum
Male : Manasa thotta mani naadham

Mayakkuthadi kanvaai

Female : Maraththa thotta kulir kaaththu

Kodhikkurathae analaai

Kodhikkurathae analaai
Chorus : Koduththu vachcha karugamani

Un kazhuththa thottu orasuthadi

Edhukku intha sokkuppodi

Etti nillu sonnapadi

Chorus : Thanakkujum thanakkujum
Male : Anjukkallu kammal thaaraen

Adi aaraangkallaa naanum vaaraen

Female : Yaezhu pulla peththu thaaraen

Naan ettu mani kattil vaaraen
Male : Onbathu giragam suththinaen

Ada unna naanum kuththinaen

Female : Paththu muththam kudukkaththaan

Naan paththiyaththa thoraththinaen
Male : Oththigai paarakkavae

Un verala pudikkavaa

Female : Mettiya pottathum

Nee vevram padikkavaa
Chorus : Padiththuraiyil kulikkaiyilae

Nee meenukku mattum pandhi vaikkirae

Haan parisam innum podavillai

Nee maangaa vaangi thinga vaikkirae
Male : Vaazhamara thoppukkulla

Un kaalazhaga paakkattumaa

Female : Vaazhaikkulai pola naanum

Ada vekkappattu sayattumaa
Male : Koththamalli poovae

Un kosuvam venum enakku

Female : Koththa paarkkum kokkae

Romba kurumbuthaanae unakku
Male : Udukkaiyai polavae

Un iduppum irukkuthu

Female : Udumbai polavae

Un pidiyum kanakkuthae mmm….
Male : Kolusumanai tholainthathae thedavaa

Chorus : Thanakkujum thanakkujum

Female : Punnai mara kuyilae nee koodavaa

Chorus : Thanakkujum thanakkujum
Male : Manasa thotta mani naadham

Mayakkuthadi kanvaai

Female : Maraththa thotta kulir kaaththu

Kodhikkurathae analaai

Kodhikkurathae analaai
Male : Aaa….aaa…..aa…..aaa….aaa…..aa….

Chorus : Thanakkujum thanakkujum

Thanakkujum thanakkujum

Thanakkujum thanakkujum


Tamil Version

பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : எஸ். டி. சாந்தகுமார் ஆண் : நானா னா……நான்னா…..னான
குழு : தனுக்குஜும் தனுக்குஜும் தனுக்குஜும் ஆண் : கொலுசுமணி தொலைந்ததே தேடவா
குழு : தனுக்குஜும் தனுக்குஜும்
பெண் : புன்னை மரக் குயிலே நீ கூடவா
குழு : தனுக்குஜும் தனுக்குஜும் ஆண் : கொலுசுமணி தொலைந்ததே தேடவா
குழு : தனுக்குஜும் தனுக்குஜும்
பெண் : புன்னை மரக் குயிலே நீ கூடவா
குழு : தனுக்குஜும் தனுக்குஜும் ஆண் : மனசத் தொட்ட மணி நாதம்
மயக்குதடி கனவாய்
பெண் : மரத்த தொட்ட குளிர் காத்து
கொதிக்கிறதே அனலாய்
கொதிக்கிறதே அனலாய்….. குழு : கொடுத்து வச்ச கருகமணி
உன் கழுத்த தொட்டு ஒரசுதடி
எதுக்கு இந்த சொக்குப்பொடி
எட்டி நில்லு சொன்னபடி….
குழு : தனுக்குஜும் தனுக்குஜும் ஆண் : அஞ்சுக்கல்லு கம்மல் தாரேன்
அடி ஆறாங்கல்லா நானும் வாரேன்
பெண் : ஏழு புள்ள பெத்து தாரேன்
நான் எட்டு மணி கட்டில் வாரேன் ஆண் : ஒன்பது கிரகம் சுத்தினேன்
அட உன்ன நானும் குத்தினேன்
பெண் : பத்து முத்தம் குடுக்கத்தான்
நான் பத்தியத்த தொரத்தினேன் ஆண் : ஒத்திகை பார்க்கவே
உன் வெரல புடிக்கவா
பெண் : மெட்டிய போட்டதும்
நீ வெவரம் படிக்கவா குழு : படித்துறையில் குளிக்கையிலே
நீ மீனுக்கு மட்டும் பந்தி வைக்கிறே
ஹான் பரிசம் இன்னும் போடவில்லை
நீ மாங்கா வாங்கி திங்க வைக்கிறே…. ஆண் : வாழமரத் தோப்புக்குள்ள
உன் காலழக பாக்கட்டுமா
பெண் : வாழைக்குலை போல நானும்
அட வெக்கப்பட்டு சாயட்டுமா ஆண் : கொத்தமல்லி பூவே
உன் கொசுவம் வேணும் எனக்கு
பெண் : கொத்தப் பார்க்கும் கொக்கே
ரொம்ப குறும்புதானே உனக்கு ஆண் : உடுக்கையை போலவே
உன் இடுப்பும் இருக்குது
பெண் : உடும்பை போலவே
உன் பிடியும் கணக்குதே ம்ம்ம்… ஆண் : கொலுசுமணி தொலைந்ததே தேடவா
குழு : தனுக்குஜும் தனுக்குஜும்
பெண் : புன்னை மரக் குயிலே நீ கூடவா
குழு : தனுக்குஜும் தனுக்குஜும் ஆண் : மனசத் தொட்ட மணி நாதம்
மயக்குதடி கனவாய்
பெண் : மரத்த தொட்ட குளிர் காத்து
கொதிக்கிறதே அனலாய்
கொதிக்கிறதே அனலாய்….. ஆண் : ஆஆ……ஆஆ…..ஆ…ஆஆ….ஆஆ….ஆஆ….
குழு : தனுக்குஜும் தனுக்குஜும்
தனுக்குஜும் தனுக்குஜும்
தனுக்குஜும் தனுக்குஜும்…..

Similar Posts