Pottu Amman – Maalini Soolini Song Lyrics

Song: Maalini Soolini Song Lyrics

Lyricist: Na. Muthu Kumar

Movie: Pottu Amman


English Version

Singers : Swarnalatha and Narayanan
Music by : S. D. Shanthakumar
Male : Maalini soozhiniyae

Mahishaasoora marththiniyae

Anthara narthiniyae

Aaththaadi neeliniyae
Female : Pottu ammaa

Pagai vettum ammaa

Chorus : Thaayae

Female : Vettri kottum ammaa

Ezhunthu vaadi ammaa
Chorus : Pottu ammaa

Pagai vettum ammaa

Vettri kottum ammaa

Ezhunthu vaadi ammaa
Female : Sakthiyammaa

Sagala yukthiyammaa

Engal bakthiyammaa

Paarththu vaadiyammaa
Female : Thaayae sakthiyammaa

Sagala yukthiyammaa

Engal bakthiyammaaa

Paarththu vaadiyammaa
Chorus : Pongal vaiththom

Poojai vaiththom amma nee vaa

Engal pottum poovum

Kaakka venum thaayae
Chorus : Veppillaiyaal

Malai ittom singaari vaa

Engal vedhanaiyai

Theerkka vendum ammaa
Male : Maalini soozhiniyae

Mahishaasoora marththiniyae

Anthara narthiniyae

Aaththaadi neeliniyae
Female : Peththa pillai

Uyir pazhi pogumaa

Peraattral theemaikkkau

Thalai saayumaa
Chorus : Maruleshwari

Ammaa jegatheeshwari

Vaageshwari

Thaayae parameshwari
Female : Thaayae neeyum

Emmai kaivittaalae

Thaanal meedhu panjaaga

Thaangaathammaa
Chorus : Yaageshari

Ammaa vaageshwari

Dhurgeshwari

Thaayae amutheshwari
Male : Nambi nindrom

Unnai naalum ammaa

Nambikkai vilakketra

Vaaraai ammaa

Chorus : Om om om
Female : Pottu ammaa

Pagai vettum ammaa

Vettri kottum ammaa

Ezhunthu vaadi ammaa
Male : Maalini soozhiniyae

Mahishaasoora marththiniyae

Anthara narthiniyae

Aaththaadi neeliniyae

Chorus : Om om om
Female : Andam bindam

Unthan aatchi ammaa

Arul odhi kirunaththil

Anaiyaathamaa
Chorus : Rajeshwari

Thaayae marulaeshwari

Paaleshwari

Ammaa vaageshwari
Female : Chandhiran sooriyan

Vidhi thaanammaa

Adharmaththin irul vanthu

Adhai moodumaa
Chorus : Paalaeshwari

Ammaa kaaleeshwari

Jodhishwari

Sarppam sorrneshwari
Male : Pillaikku sakthi nee

Tharuvaai ammaa

Un oru paarvai aayutham

Aagum ammaa

Chorus : Om om om
All : Maalini soozhiniyae

Mahishaasoora marththiniyae

Anthara narthiniyae

Aaththaadi neeliniyae
Male : Pottu ammaa

Pagai vettum ammaa

Vettri kottum ammaa

Ezhunthu vaadi ammaa
Male : Pottu ammaa

Ezhunthu vaadi ammaa

Pottu ammaa

Ezhunthu vaadi ammaa


Tamil Version

பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் நாராயணன் இசையமைப்பாளர் : எஸ். டி. சாந்தகுமார் ஆண் : மாலினி சூழினியே
மஹிஷாஸுர மர்த்தினியே
அந்தர நற்தினியே
ஆத்தாடி நீலினியே பெண் : பொட்டு அம்மா
பகை வெட்டும் அம்மா
குழு : தாயே
பெண் : வெற்றி கொட்டும் அம்மா
எழுந்து வாடி அம்மா குழு : பொட்டு அம்மா
பகை வெட்டும் அம்மா
வெற்றி கொட்டும் அம்மா
எழுந்து வாடி அம்மா பெண் : சக்தியம்மா
சகல யுக்தியம்மா
எங்கள் பக்தியம்மா
பார்த்து வாடியம்மா பெண் : தாயே சக்தியம்மா
சகல யுக்தியம்மா
எங்கள் பக்தியம்மா
பார்த்து வாடியம்மா குழு : பொங்கல் வைத்தோம்
பூஜை வைத்தோம் அம்மா நீ வா
எங்கள் பொட்டும் பூவும்
காக்க வேணும் தாயே குழு : வேப்பிலையால்
மலை இட்டோம் சிங்காரி வா
எங்கள் வேதனையை
தீர்க்க வேண்டும் அம்மா ஆண் : மாலினி சூழினியே
மஹிஷாஸுர மர்த்தினியே
அந்தர நற்தினியே
ஆத்தாடி நீலினியே பெண் : பெத்த பிள்ளை
உயிர் பழிபோகுமா
பேராற்றல் தீமைக்கு
தலை சாயுமா குழு : மருளேஸ்வரி
அம்மா ஜெகதீஸ்வரி
வாகேஸ்வரி
தாயே பரமேஸ்வரி பெண் : தாயே நீயும்
எம்மை கைவிட்டாலே
தணல் மீது பஞ்சாக
தாங்கத்தம்மா குழு : யாகேஸ்வரி
அம்மா வாகேஸ்வரி
துர்கேஸ்வரி
தாயே அமுதேஸ்வரி ஆண் : நம்பி நின்றோம்
உன்னை நாளும் அம்மா
நம்பிக்கை விளக்கேற்ற
வாராய் அம்மா
குழு : ஓம் ஓம் ஓம் பெண் : பொட்டு அம்மா
பகை வெட்டும் அம்மா
வெற்றி கொட்டும் அம்மா
எழுந்து வாடி அம்மா ஆண் : மாலினி சூழினியே
மஹிஷாஸுர மர்த்தினியே
அந்தர நற்தினியே
ஆத்தாடி நீலினியே
குழு : ஓம் ஓம் ஓம் பெண் : அண்டம் பிண்டம்
உந்தன் ஆட்சி அம்மா
அருள் ஜோதி கிருணத்தில்
அணையாதமா குழு : ராஜேஸ்வரி
தாயே மருளேஸ்வரி
பாலேஸ்வரி
அம்மா வாகேஸ்வரி பெண் : சந்திரன் சூரியன்
விதி தானம்மா
அதர்மத்தின் இருள் வந்து
அதை மூடுமா குழு : பாலேஸ்வரி
அம்மா காளிஸ்வரி
ஜோதீஸ்வரி
சர்ப்பம் சொர்ணேஸ்வரி ஆண் : பிள்ளைக்கு சக்தி நீ
தருவாய் அம்மா
உன் ஒரு பார்வை ஆயுதம்
ஆகும் அம்மா
குழு : ஓம் ஓம் ஓம் அனைவரும் : மாலினி சூழினியே
மஹிஷாஸுர மர்த்தினியே
அந்தர நற்தினியே
ஆத்தாடி நீலினியே ஆண் : பொட்டு அம்மா
பகை வெட்டும் அம்மா
வெற்றி கொட்டும் அம்மா
எழுந்து வாடி அம்மா ஆண் : பொட்டு அம்மா
எழுந்து வாடி அம்மா
பொட்டு அம்மா
எழுந்து வாடி அம்மா

Similar Posts