Pottu Amman – Oyyara Mayil Mel Song Lyrics

Song: Oyyara Mayil Mel Song Lyrics

Lyricist: Piraisoodan

Movie: Pottu Amman


English Version

Singers : Swarnalatha, K. S. Chithra and Bombay Jayashri
Music by : S. D. Shanthakumar
Female : Oiyyaara mayil mel ulagaalum murugaa

Oongaara thaer mel uyir kaaka vaa vaa
Female : Oiyyaara mayil mel ulagaalum murugaa

Oongaara thaer mel uyir kaaka vaa vaa

Oiyyaara mayil mel ulagaalum murugaa

Oongaara thaer mel uyir kaaka vaa vaa
Female : Kooviya mayilerum guruparaa varuga

Thaaviyae thagaraerum shanmugaa varuga

Kooriya velaenthum kuganae varuga

sevalin kodiyaenthum sevvael varuga

Rathnagiri vaazhgindra dheivasigaamaniyae

Shanmuga thuoyya manni thanigaivael maniyae
Female : Kaalil thandai kaleer kaleer ena

Saelil sadhangai kaneer kaneer ena

Magarra kundalam paleer paleer ena

Malae paduppanai thagathagavena
Female : Pathrakaali panividai seiyya

Sakthikalellaam thaandavam aada

Ashta bairavar aanathamaada

Ishta sooligal vaazhththukkal paada

Ashttalakshmi ambigai paarvathi

Kandhaa kadambaa endrunai pottra
Female : Sasasasasasasa om kaleem rarararararar reem reem

Vavavavavavavavava aaho

Nanananananananana vaa vaa vaa

Papapapapapa…….vavavavavavavava aaho

Nananinum nananinum naattiya archchanai
Female : Kahha kahakaha kanthanae varuga

Ikha ihahaa eesanaen varuga

Thakka thagathaga sarkuru varuga

Pakka paha paha paranthae varuga
Female : Sakthiyae padaiththa sivantha naavai

Kattukal katti madakkuvathaa

Chorus : Om om om

Female : Sisterkku udhavum sengathir velthaan

Ikkattai arukka marukkirathaa

Chorus : Om om om
Female : Keezhdhisai kattai kirubaagara kaakka

Maeldhisai kattai mayilon kaakka

Thendhisai kattai thandaayutham kaakka

Vadadhisai kattai vada pazhaniyum kaakka
Chorus : Om om om om om om

Om om om om om om

Om om om om om om
Female : Muaththin azhaginai muththuvel kaakka

Kazhuththu maarbinai nalvel kaakka

Tholgal irandinai thooyavel kaakka

Vayiru mudhuginai vettrivel kaakka
Female : Sittridai muzhuthum sevvel kaakka

Thodaigal irandum thiruvel kaakka

Mun kai pin kai murugavel kaakka

Uchchci paadhaththai kadhirvel kakka

Valvinai yaavum vajravel kaakka
Chorus : Om om om om om om

Om om om om om om

Om om om om om om
Female : Velaayutham kaakka soolaayudham kaakka

Sakraayutham kaakka sangum kaakka

Villum ambum vinaigalai kaakka

Sathiyai thedi santhathi azhiththu

Sakraayutham kaakka saduthiyil kaakka

Thadaiyindri kaakka kaakka kaakka….


Tamil Version

பாடகர்கள் : ஸ்வர்ணலதா, கே. எஸ். சித்ரா மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ இசையமைப்பாளர் : எஸ். டி. சாந்தகுமார் பெண் : ஒய்யார மயில் மேல் உலகாளும் முருகா
ஓங்கார தேர் மேல் உயிர் காக்க வா வா… பெண் : ஒய்யார மயில் மேல் உலகாளும் முருகா
ஓங்கார தேர் மேல் உயிர் காக்க வா வா
ஒய்யார மயில் மேல் உலகாளும் முருகா
ஓங்கார தேர் மேல் உயிர் காக்க வா வா பெண் : கூவிய மயிலேறும் குருபரா வருக
தாவியே தகரேறும் ஷண்முகா வருக
கூரிய வேலேந்தும் குகனே வருக
சேவலின் கொடியேந்தும் செவ்வேல் வருக
ரத்னகிரி வாழ்கின்ற தெய்வசிகாமணியே
ஷண்முக துய்ய மணி தணிகைவேல் மணியே பெண் : காலில் தண்டை கலீர் கலீர் என
சேலில் சதங்கை கணீர் கணீர் என
மகர குண்டலம் பளீர் பளீர் என
மலர் படுப்பணை தகதகவென பெண் : பத்ரகாளி பணிவிடை செய்ய
சக்திகளெல்லாம் தாண்டவம் ஆட
அஷ்ட பைரவர் ஆனந்தமாட
இஷ்ட சூலிகள் வாழ்த்துக்கள் பாட
அஷ்டலட்சுமி அம்பிகை பார்வதி
கந்தா கடம்பா என்றுனை போற்ற பெண் : சசசசசசசச ஓம் க்லீம் ரரரரரரரர ரீம் ரீம்
வவவவவவவவ ஆஹோ
னனனனனனனன வா வா வா
பபபபபபபப……..வவவவவவவவ ஆஹோ
னனனினும் னனனினும் நாட்டிய அர்ச்சனை பெண் : கஹ்ஹ கஹகஹ கந்தனே வருக
இக்ஹ இஹஹா ஈசனே வருக
தக்க தகதக சற்குரு வருக
பக்க பஹ பஹ பறந்தே வருக பெண் : சக்தியே படைத்த சிவந்த நாவை
கட்டுகள் கட்டி மடக்குவதா
குழு : ஓம் ஓம் ஓம்
பெண் : சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேல்தான்
இக்கட்டை அறுக்க மறுக்கிறதா
குழு : ஓம் ஓம் ஓம் பெண் : கீழ்த்திசைக் கட்டை கிருபாகர காக்க
மேல்திசைக் கட்டை மயிலோன் காக்க
தென்திசைக் கட்டை தண்டாயுதம் காக்க
வடதிசை கட்டை வடபழனியும் காக்க குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் பெண் : முகத்தின் அழகினை முத்துவேல் காக்க
கழுத்து மார்பினை நல்வேல் காக்க
தோள்கள் இரண்டினை தூயவேல் காக்க
வயிறு முதுகினை வெற்றிவேல் காக்க பெண் : சிற்றிடை முழுதும் செவ்வேல் காக்க
தொடைகள் இரண்டும் திருவேல் காக்க
முன் கை பின் கை முருகவேல் காக்க
உச்சிப் பாதத்தை கதிர்வேல் காக்க
வல்வினை யாவும் வஜ்ரவேல் காக்க குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் பெண் : வேலாயுதம் காக்க சூலாயுதம் காக்க
சக்ராயுதம் காக்க சங்கும் காக்க
வில்லும் அம்பும் வினைகளை காக்க
சதியை தேடி சந்ததி அழித்து
சக்ராயுதம் காக்க சடுதியில் காக்க
தடையின்றி காக்க காக்க காக்க….

Similar Posts