Pottu Amman – Thekku Pakkam Osandha Mazhai Song Lyrics

Song: Thekku Pakkam Osandha Mazhai Song Lyrics

Lyricist: Kasthuri Raja

Movie: Pottu Amman


English Version

Singers : Krishnaraj, Devi and Krithika
Music by : S. D. Shanthakumar
Female : Thekku pakkam osantha malai

Malaikku pora padhaiyila

Maadu pootti vandi katti

Makka sanam poguthu paaru

Paarththu nikkarathaaru ava peru enna kooru

Paarththu nikkarathaaru ava peru enna kooru
Male : Namma oora kaakkura ammaa

Ava peru pottu ammaa

Chorus : Namma oora kaakkura ammaa

Ava peru pottu ammaa

Namma oora kaakkura ammaa

Ava peru pottu ammaa
Female : Peththa thaaya pola nenachchu

Pottu ammaa mogaththa paarththaa

Chorus : Peththa thaaya pola nenachchu

Pottu ammaa mogaththa paarththaa
Female : Maarappula seela odhukki

Paal madiyila mugam padhichchaa

Chorus : Maarappula seela odhukki

Paal madiyila mugam padhichchaa
Male : Kallu silaithaamaa aanaa

Pasiya theerththammaa

Female : Panam pasi illa

Idhu pottu amman ella
Male : Namma oora kaakkura ammaa

Ava peru pottu ammaa

Female : Namma oora kaakkura ammaa

Ava peru pottu ammaa

Male : Namma oora kaakkura ammaa

Ava peru pottu ammaa
Female : Manja poosi poova vachchi

Jolichchu nikkura mugaththu mela

Chorus : Manja poosi poova vachchi

Jolichchu nikkura mugaththu mela
Male : Alli alli vaikkuraaga

Aaththaa neththiyil kungumapottu

Chorus : Alli alli vaikkuraaga

Aaththaa neththiyil kungumapottu
Male : Pottu vacchhu kettaa

Ava kattupattu kaappaa

Female : Pottu vacchhu kettaa

Ava kattupattu kaappaa
Female : Namma oora kaakkura ammaa

Ava peru pottu ammaa

Male : Namma oora kaakkura ammaa

Ava peru pottu ammaa

Female : Namma oora kaakkura ammaa

Ava peru pottu ammaa
Male : Thekku pakkam osantha malai

Malaikku pora padhaiyila

Maadu pootti vandi katti

Makka sanam poguthu paaru

Female : Paarththu nikkarathaaru ava peru enna kooru

Male : Paarththu nikkarathaaru ava peru enna kooru
Female : Namma oora kaakkura ammaa

Ava peru pottu ammaa

Chorus : Namma oora kaakkura ammaa

Ava peru pottu ammaa

Namma oora kaakkura ammaa

Ava peru pottu ammaa


Tamil Version

பாடகர்கள் : கிருஷ்ணராஜ், கிருத்திகா மற்றும் தேவி இசையமைப்பாளர் : எஸ். டி. சாந்தகுமார் பெண் : தெக்குப்பக்கம் ஒசந்த மலை
மலைக்கு போற பாதையில
மாடு பூட்டி வண்டி கட்டி
மக்க சனம் போகுது பாரு
பார்த்து நிக்கறதாரு அவ பேரு என்ன கூறு
பார்த்து நிக்கறதாரு அவ பேரு என்ன கூறு ஆண் : நம்ம ஊரக் காக்குற அம்மா……
அவ பேரு பொட்டு அம்மா…..
குழு : நம்ம ஊரக் காக்குற அம்மா……
அவ பேரு பொட்டு அம்மா…..
நம்ம ஊரக் காக்குற அம்மா……
அவ பேரு பொட்டு அம்மா….. பெண் : பெத்த தாயப் போல நெனச்சு
பொட்டு அம்மா மொகத்த பார்த்தா
குழு : பெத்த தாயப் போல நெனச்சு
பொட்டு அம்மா மொகத்த பார்த்தா பெண் : மாராப்புல சீல ஒதுக்கி
பால் மடியில முகம் பதிச்சா
குழு : மாராப்புல சீல ஒதுக்கி
பால் மடியில முகம் பதிச்சா ஆண் : கல்லு சிலைதாமா ஆனா
பசிய தீர்த்ததம்மா
பெண் : பஞ்சம் பசி இல்ல
இது பொட்டு அம்மன் எல்ல ஆண் : நம்ம ஊரக் காக்குற அம்மா……
அவ பேரு பொட்டு அம்மா…..
பெண் : நம்ம ஊரக் காக்குற அம்மா……
அவ பேரு பொட்டு அம்மா…..
ஆண் : நம்ம ஊரக் காக்குற அம்மா……
அவ பேரு பொட்டு அம்மா….. பெண் : மஞ்ச பூசி பூவ வச்சி
ஜொலிச்சு நிக்குற முகத்து மேல
குழு : மஞ்ச பூசி பூவ வச்சி
ஜொலிச்சு நிக்குற முகத்து மேல ஆண் : அள்ளி அள்ளி வைக்குறாக
ஆத்தா நெத்தியில் குங்குமப்பொட்டு
குழு : அள்ளி அள்ளி வைக்குறாக
ஆத்தா நெத்தியில் குங்குமப்பொட்டு ஆண் : பொட்டு வச்சு கேட்டா
அவ கட்டுப்பட்டு காப்பா
பெண் : பொட்டு வச்சு கேட்டா
அவ கட்டுப்பட்டு காப்பா பெண் : நம்ம ஊரக் காக்குற அம்மா……
அவ பேரு பொட்டு அம்மா…..
ஆண் : நம்ம ஊரக் காக்குற அம்மா……
அவ பேரு பொட்டு அம்மா…..
பெண் : நம்ம ஊரக் காக்குற அம்மா……
அவ பேரு பொட்டு அம்மா….. ஆண் : தெக்குப்பக்கம் ஒசந்த மலை
மலைக்கு போற பாதையில
மாடு பூட்டி வண்டி கட்டி
மக்க சனம் போகுது பாரு
பெண் : பார்த்து நிக்கறதாரு அவ பேரு என்ன கூறு
ஆண் : பார்த்து நிக்கறதாரு அவ பேரு என்ன கூறு பெண் : நம்ம ஊரக் காக்குற அம்மா……
அவ பேரு பொட்டு அம்மா…..
குழு : நம்ம ஊரக் காக்குற அம்மா……
அவ பேரு பொட்டு அம்மா…..
நம்ம ஊரக் காக்குற அம்மா……
அவ பேரு பொட்டு அம்மா…..

Similar Posts