Pournami Nilavil – Pasikkuthu Ilai Podamma Song Lyrics

Song: Pasikkuthu Ilai Podamma Song Lyrics

Lyricist: Gangai Amaran

Album: Pournami Nilavil


English Version

Singers : S. P. Sailaja and P. Jayachandran
Music by : Gangai Amaran
Lyrics by : Gangai Amaran
Male : Pasikkuthu ilai podammaa

Female : Aahha ahhaa

Male : Idhil pagalenna irvennamaa

Female : Aahha ahhaa

Male : Padapadanguthu vedavedanguthu

Udal nadunguthu vaammaa
Male : Pasikkuthu ilai podammaa

Female : Aahha ahhaa

Male : Idhil pagalenna irvennamaa

Female : Aahha ahhaa
Female : Nadakkira thendhisai kaththu padukkuthu malarilae

Nadakkira thendhisai kaththu padukkuthu malarilae

Kodhikkira kaaviri aaru kalakkuthu kadalile

Adhupol naan uravaada

Aasai vaiththu azhaikiraen
Male : Naan mattum thudikkalaiyo

Neruppena kodhikkalaiyo

Naan mattum thudikkalaiyo

Neruppena kodhikkalaiyo

Katti anaikka thoonduraan

Kaamadevan pollaathavan
Female : Poruththaa parimaaruven

Male : Aahha ahhaa

Female : Naan paai pottu ilai poduven

Male : Aahha ahhaa

Female : Padapadanguthu vedavedanguthu

Udal nadunguthu yaenyaa
Male : Pasikkuthu ilai podammaa

Female : Aahha ahhaa

Male : Idhil pagalenna irvennamaa
Male : Manakkira malligal vaasam mayakkuthu iravilae

Manakkira malligal vaasam mayakkuthu iravilae

Padikkanum manmatha raagam pournami nilavilae

Adikkaatho panikkaattru

Vaadiyammaa nerukkamaa
Female : Nee sollum sarasangalai

Naan innum therinjukkala

Nee sollum sarasangalai

Naan innum therinjukkala

Solli koduththa kekkuraen

Kettu ketka ennaagumo
Male : Pasikkuthu ilai podammaa

Female : Aahha ahhaa

Male : Idhil pagalenna irvennamaa

Female : Padapadanguthu vedavedanguthu

Udal nadunguthu vaammaa
Male : Pasikkuthu ilai podammaa

Female : Aahha ahhaa

Male : Idhil pagalenna irvennamaa


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : பசிக்குது இலை போடம்மா
பெண் : ஆஹ்ஹ அஹ்ஹா
ஆண் : இதில் பகலென்ன இரவென்னம்மா
பெண் : ஆஹ்ஹ அஹ்ஹா
ஆண் : படபடங்குது வெடவெடங்குது
உடல் நடுங்குது வாம்மா….. ஆண் : பசிக்குது இலை போடம்மா
பெண் : ஆஹ்ஹ அஹ்ஹா
ஆண் : இதில் பகலென்ன இரவென்னம்மா
பெண் : ஆஹ்ஹ அஹ்ஹா பெண் : நடக்கிற தென்திசை காத்து படுக்குது மலரிலே
நடக்கிற தென்திசை காத்து படுக்குது மலரிலே
கொதிக்கிற காவிரி ஆறு கலக்குது கடலிலே
அதுபோல் நான் உறவாட
ஆசை வைத்து அழைக்கிறேன் ஆண் : நான் மட்டும் துடிக்கலையோ
நெருப்பென கொதிக்கலையோ
நான் மட்டும் துடிக்கலையோ
நெருப்பென கொதிக்கலையோ
கட்டி அணைக்க தூண்டுறான்
காமதேவன் பொல்லாதவன் பெண் : பொறுத்தா பரிமாறுவேன்
ஆண் : ஆஹ்ஹ அஹ்ஹா
பெண் : நான் பாய் போட்டு இலை போடுவேன்
ஆண் : ஆஹ்ஹ அஹ்ஹா
பெண் : படபடங்குது வெடவெடங்குது
உடல் நடுங்குது ஏன்யா……. ஆண் : பசிக்குது இலை போடம்மா
பெண் : ஆஹ்ஹ அஹ்ஹா
ஆண் : இதில் பகலென்ன இரவென்னம்மா ஆண் : மணக்கிற மல்லிகை வாசம் மயக்குது இரவிலே
மணக்கிற மல்லிகை வாசம் மயக்குது இரவிலே
படிக்கணும் மன்மத ராகம் பௌர்ணமி நிலவிலே
அடிக்காதோ பனிக்காற்று
வாடியம்மா நெருக்கமா பெண் : நீ சொல்லும் சரசங்களை
நான் இன்னும் தெரிஞ்சுக்கல
நீ சொல்லும் சரசங்களை
நான் இன்னும் தெரிஞ்சுக்கல
சொல்லிக் கொடுத்த கேக்குறேன்
கேட்டு கேட்க என்னாகுமோ…… ஆண் : பசிக்குது இலை போடம்மா
பெண் : ஆஹ்ஹ அஹ்ஹா
ஆண் : இதில் பகலென்ன இரவென்னம்மா
பெண் : படபடங்குது வெடவெடங்குது
உடல் நடுங்குது வாம்மா….. ஆண் : பசிக்குது இலை போடம்மா
பெண் : ஆஹ்ஹ அஹ்ஹா
ஆண் : இதில் பகலென்ன இரவென்னம்மா