Powder – No Soodu No Soranai Song Lyrics

Song: No Soodu No Soranai Song Lyrics

Lyricist: Vijay Sri G

Album: Powder


English Version

Singer : Gana Bala
Music by : Leander Lee Marty
Lyrics by : Vijay Sri G
Male : No soodu no sorananai

No disturbance

Absolute peace love joy

Bliss!..
Male : No soodu no sorana

Area la onna vitta yarum illa

Moraikadha verukadha

Powder potta moonjingo
Male : No soodu no sorana

Kaari thuppinalum vittu ooda mattom

Oodaadha oliyaadha

Nanga facebook armyngo
Male : Nee pora edam ella na varuven

Enna thuuki pota virus agirruven

Unna vitta yarum enakkilla

En thanga pulla

Enna thatti vittu dhooram poriyae…
Male : Nee pora edam ella na varuven

Enna thuuki pota virus agirruven

Unna vitta yarum enakkilla

En thanga pulla

Enna thatti vittu dhooram poriyae

Ye ye ye ye
Male : No soodu

Na na nananananna

Na na nananananna

No sorana

Ho ho ho oo oo

Ho ho ho ooo ooo
Male : En chinna lifeu kulla

Nee vandhuden

Ne oru poi sonna kuda

Naa vazhuven
Male : Kattika varennu sollidha paaru

Mottaya pootukkuren

Evanu thaduttha vettu dha paaru

Area don’u’ naanu
Male : En thangamae ne aasapatta…

Na superstar a mari katturen

Ean vairame ne vaakkapatta

Na rocky bhai a maaruven
Male : Nee pora edam ella na varuven

Enna thuuki pota virus agirruven

Unna vitta yarum enakkilla

Ean thanga pulla

Enna thatti vittu dhooram poriyae
Male : Nee pora edam ella na varuven

Enna thuuki pota virus agirruve

Unna vitta yarum enakkilla

Ean thanga pulla

Enna thatti vittu dhooram poriyae

Ye ye ye ye
Male : Thitting mouthil blood vanthing

Ketting ears-il no blood vanthing..understand
Male : No soodu….


Tamil Version

பாடகர்கள் : கானா பாலா இசை அமைப்பாளர் : லீயாண்டெர் லீ மார்ட்டி பாடல் ஆசிரியர் : விஜய் ஸ்ரீ . ஜி ஆண் : நோ சூடு நோ சொரணை
நோ டிஸ்டர்பன்ஸ்
அப்சொலூட்லி பீஸ் லவ் ஜாய்
ப்ளிஸ் !… ஆண் : நோ சூடு நோ சொரணை
ஏரியால ஒன்ன விட்டா யாரும் இல்ல
மொறைக்காத வெறுக்காத
பவ்டர் போட்ட மூஞ்சிங்கோ ஆண் : நோ சூடு நோ சொரணை
காறி துப்பினாலும் விட்டு ஓட மாட்டோம்
ஓடாத ஒளியாத
நாங்க ஃபேஸ்புக் ஆர்மிங்கோ ஆண் : {நீ போற எடம் எல்லாம் நா வருவேன்
என்ன தூக்கி போட்டா வைரஸ் ஆகிருவேன்
உன்ன விட்டா யாரும் எனக்கில்ல
என் தங்க புள்ள
என்ன தட்டி விட்டு தூரம் போறியே} (2)
ஏ ஏ ஏ ஏ….. ஆண் : நோ சூடு
னா னா னானானானான்னா
னா னா னானானானான்னா
நோ சொரணை ஆண் : என் சின்ன லைஃபு குள்ள
நீ வந்துடேன்
நீ ஒரு பொய் சொன்னா கூட
நா வாழுவேன் ஆண் : கட்டிக்க வரேன்னு சொல்லிதான் பாரு
மொட்டைய போட்டுக்குறேன்
எவனும் தடுத்தா வெட்டு தான் பாரு
ஏரியா டோனு நானு ஆண் : என் தங்கமே நீ ஆசப்பட்ட
நா சூப்பர் ஸ்டாரா மாறி காட்டுறேன்
ஏன் வைரமே நீ வாக்கபட்ட
நா ராக்கி பாயா மாறுவேன் ஆண் : {நீ போற எடம் எல்லாம் நா வருவேன்
என்ன தூக்கி போட்டா வைரஸ் ஆகிருவேன்
உன்ன விட்டா யாரும் எனக்கில்ல
என் தங்க புள்ள
என்ன தட்டி விட்டு தூரம் போறியே} (2)
ஏ ஏ ஏ ஏ….. ஆண் : திட்டிங் மௌத்தில் பிளட் வந்திங்
கேட்டிங் இயர்ஸில் னோ பிளட் வந்திங்
அண்டர்ஸ்டேன்ட் ஆண் : நோ சூடு …