Powder – Saayam Pona Vennilavae Song Lyrics

Song: Saayam Pona Vennilavae Song Lyrics

Lyricist: Vijay Sri G

Album: Powder


English Version

Singers : Velmurugan, Sruthy Sasidharan and Leander Lee Marty
Music by : Leander Lee Marty
Lyrics by : Vijay Sri G.
Male : Eh ..saayam pona vennilavae

Kallipaala kottiput laa

Enna solli naa azhuva

Nenjukulla kolli pottaa
Male : Kannu rendum vendhu poguthadi

En thaayae…

Ullukulla raththam vedikkuthadi
Male : Kannu rendum vedhu poguthadi

En thaayae…

Ullukulla raththam vedikkuthadi…
Chorus : Chinna chinna aasayaalae dhinam

Thaththalikkum kiliyae

Mella mella rekka tholachitta

Kanniponnu mayilae
Chorus : Konji konji pesa marathitta

Paaviyadi kiliyae

Alli alli unna anaichathu

Kaamam thaanae mayilae
Male : En vidhi naa ezhudha

Naa saami illa

Thangatha pethavan naan

Kozhai illa..oh
Female : Kanneera kannukulla

Kaanavilla

En kaadhalum kaaviyamaa…

Maaravilla
Female : Inbamo thunbamo karuvil illayae

Sondhamo bandhamo theva illayae..ae
Chorus : Chinna chinna aasayaalae dhinam

Thaththalikkum kiliyae

Mella mella rekka tholachitta

Kanniponnu mayilae
Chorus : Konji konji pesa marathitta

Paaviyadi kiliyae

Alli alli unna anaichathu

Kaamam thaanae mayilae….


Tamil Version

பாடகர்கள் : வேல் முருகன், ஸ்ருதி சசிதரன் மற்றும் லியாண்டர் லீ மார்ட்டி இசை அமைப்பாளர் : லியாண்டர் லீ மார்ட்டி பாடல் ஆசிரியர்  : விஜய் ஸ்ரீ . ஜி ஆண் : ஏ ..சாயம் போன வெண்ணிலவே
கள்ளிபால கொட்டிபுட்டா
என்ன சொல்லி நா அழுவ
நெஞ்சுக்குள்ள கொள்ளி போட்டா ஆண் : கண்ணு ரெண்டும் வெந்து போகுதடி
என் தாயே உள்ளுக்குள்ள ரத்தம்
வெடிக்குதடி ஆண் : கண்ணு ரெண்டும் வெந்து போகுதடி
என் தாயே உள்ளுக்குள்ள ரத்தம்
வெடிக்குதடி குழு : சின்ன சின்ன ஆசையாலே
தெனம் தத்தளிக்கும் கிளியே
மெல்ல மெல்ல ரெக்க தொளச்சிட்டா
கன்னிபொண்ணு மயிலே குழு : கொஞ்சி கொஞ்சி பேச மறந்திட்ட
பாவியடி கிளியே
அள்ளி அள்ளி உன்ன அணச்சது
காமம் தானே மயிலே ஆண் : என் விதி நா எழுத நா சாமி இல்ல
தங்கத்த பெத்தவன் நான் கோழை இல்ல பெண் : கண்ணீர கண்ணுக்குள்ள காணவில்ல
என் காதலும்‌‌ காவியமா மாறவில்ல பெண் : இன்பமோ துன்பமோ கருவில் இல்லயே
சொந்தமோ பந்தமோ தேவ இல்லயே..ஏ .. குழு : சின்ன சின்ன ஆசையாலே
தெனம் தத்தளிக்கும் கிளியே
மெல்ல மெல்ல ரெக்க தொளச்சிட்டா
கன்னிபொண்ணு மயிலே குழு : கொஞ்சி கொஞ்சி பேச மறந்திட்ட
பாவியடி கிளியே
அள்ளி அள்ளி உன்ன அணச்சது
காமம் தானே மயிலே