Prema Katha – Yean Azhaghe Song Lyrics

Song: Yean Azhaghe Song Lyrics

Lyricist: Sarath Santhosh

Album: Prema Katha


English Version

Singer : Kalpradah
Music by : Radhan
Lyrics by : Sarath Santhosh
Male : Yean azhaghe

En nizhalaai

Nee irundhu

Engeyo vizhundhaai
Male : Nee enai thodaavidil

Naan ini thani

Kaatrai pola vandhaai

Kaadhal noyai thandhai
Male : Thaamaraiye….

Thaamadham yen

Vaa udane

En udane
Male : Kannin neeril

Kaadhal vegadhaadi

Nenjai mullaal keeradhadi

Unmai anbu

Endrum poikkaadhadi

Ennai nogavaikkaadhadi…
Male : Viragam dhaan vandhu

Vizhungum munbe

Vizhiyaale ennai

Theendu anbe
Male : Viranthodum malaigal

Karaiyai thaandum..

Niraivera vendum

Kaadhal meendum
Male : Therumeedhu en kaadhal

Paridhaamai

Manadhaabam aagaamale

Kurai paarkum anbu

Koodadhadi

Koodamal odathadi…
Male : Naanume paavame

En mel yen kobame

Poovaai neeyum vandhaai

Puyalaai mayyam kondaai

Nee enakku aaruyire

Naan unaaku oon uyire
Male : Neerum niramum

Endrum piriyaadhadhu

Neelum vaanam udaiyaadhadhu

Idhayam irandum

Inge idam maarudhu

Inbamaana idaiyooridhu


Tamil Version

பாடகர் : சகல்ப்பிரதா இசை அமைப்பாளர் : ராதான் பாடல் ஆசிரியர் : சரத் சந்தோஷ் ஆண் : ஏன் அழகே
என் நிழலாய் நீ இருந்து
எங்கேயோ விழுந்தாய் ஆண் : நீ எனை தொடாவிடில்
நான் இனி தனி
காற்றைப் போல வந்தாய்
காதல் நோயை தந்தாய் ஆண் : தாமரையே….
தாமதம் ஏன்
வா உடனே
என் உடனே ஆண் : கண்ணின் நீரில்
காதல் வேகதடி
நெஞ்சே முள்ளாள் கீறாதடி
உண்மை அன்பு
என்றும் பொய்க்காதாடி
என்னை நோக வைக்காதடி… ஆண் : விரகம் தான் வந்து
விழுங்கும் முன்பே
விழியாலே என்னை
தீண்டு அன்பே ஆண் : விரைந்தோடும் மலைகள்
கரையை தாண்டும்..
நிறைவேற வேண்டும்
காதல் மீண்டும் ஆண் : தெருமீது என் காதல்
பரிதாமமாய்
மனதாபம் ஆகாமலே
குறை பார்க்கும் அன்பு
கூடதாடி
கூடாமல் ஓடாதடி… ஆண் : நானுமே பாவமே
என் மேல் ஈன் கோபமே
பூவாய் நீயும் வந்தாய்
புயலாய் மையம் கொண்டாய்
நீ எனக்கு ஆருயிரே
நான் உனக்கு ஓர் உயிரே ஆண் : நீரும் நிறமும்
என்றும் பிரியாதாது
நீளும் வானம் உடையாதாது
இதயம் இரண்டும்
இங்கே இடம் மாறுது
இன்பமான இடையூறிது