Prema Pasam -1985 – En Radhaiye Puthiya Kavithai Song Lyrics

Song: En Radhaiye Puthiya Kavithai Song Lyrics

Lyricist: Vaali

Album: Prema Pasam -1985


English Version

Singers : P. Jayachandran and Vani Jairam
Music by : Gangai Amaran
Lyrics by : Vaali
Male : En rathaiyae

Pudhiya kavithai thaano paarvaiyae

En rathaiyae

Pudhiya kavithai thaano paarvaiyae

Neethanae boopaalam naanthaanae aagaayam
Female : En kannanae

Idhyam muzhuvathum un ennamae

Naam kaanum sonthangal neengaatha panthangal
Male : Orr devathai poovum pottum

Soodik kondaal enakkaagavae

Female : En meniniyil mevum kolam yaavum

Ingae unakkagavae
Male : Achcham

Female : Oru pakkam

Male : Vetkkam

Female : Maruppakkam

Male : Yaedho

Female : Oru yaekkam

Male : Yaeno

Female : Enai thaakkum

Both : Naayagan nayagi saerntha pin nimmathi

En rathaiyae pudhiya kavithaithaano paarvaiyae
Male : Sri ramanin sinthai konda

Seedhai endrum neeyallavaa

Female : Un devi naan jenmam thorum

Unnai serum nizhalallavaa
Male : Kaiyil

Female : Valaiyaada

Male : Kannan

Female : Vilaiyaada

Male : Oodal

Female : Oru neram

Male : Koodal

Female : Maru neram

Both : Nettriyil kungumam nenjilae sangamam
Female : En kannanae

Idhyam muzhuvathum un ennamae

Naam kaanum sonthangal neengaatha panthangal
Male : En rathaiyae

Pudhiya kavithai thaano paarvaiyae…


Tamil Version

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : என் ராதையே……
புதிய கவிதை தானோ பார்வையே
என் ராதையே……
புதிய கவிதை தானோ பார்வையே
நீதானே பூபாளம் நான்தானே ஆகாயம் பெண் : என் கண்ணனே….
இதயம் முழுவதும் உன் எண்ணமே
நாம் காணும் சொந்தங்கள் நீங்காத பந்தங்கள்…. ஆண் : ஓர் தேவதை பூவும் பொட்டும்
சூடிக் கொண்டாள் எனக்காகவே
பெண் : என் மேனியில் மேவும் கோலம் யாவும்
இங்கே உனக்காகவே ஆண் : அச்சம்…….
பெண் : ஒரு பக்கம்…..
ஆண் : வெட்கம் ….
பெண் : மறுப்பக்கம்
ஆண் : ஏதோ……
பெண் : ஒரு ஏக்கம்
ஆண் : ஏனோ…..
பெண் : எனைத் தாக்கும்
இருவர் : நாயகன் நாயகி சேர்ந்த பின் நிம்மதி
என் ராதையே புதிய கவிதைதானோ பார்வையே…. ஆண் : ஸ்ரீராமனின் சிந்தை கொண்ட
சீதை என்றும் நீயல்லவா
பெண் : உன் தேவி நான் ஜென்மம் தோறும்
உன்னைச் சேரும் நிழலல்லவா ஆண் : கையில்….
பெண் : வளையாட…
ஆண் : கண்ணன்…
பெண் : விளையாட
ஆண் : ஊடல்……
பெண் : ஒரு நேரம்
ஆண் : கூடல்…..
பெண் : மறு நேரம்
இருவர் : நெற்றியில் குங்குமம் நெஞ்சிலே சங்கமம் பெண் : என் கண்ணனே….
இதயம் முழுவதும் உன் எண்ணமே
நாம் காணும் சொந்தங்கள் நீங்காத பந்தங்கள் ஆண் : என் ராதையே……
புதிய கவிதை தானோ பார்வையே…..