Prema Pasam -1985 – Meendum Meendum Naan Song Lyrics

Song: Meendum Meendum Naan Song Lyrics

Lyricist: Vaali

Album: Prema Pasam -1985


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Gangai Amaran
Lyrics by : Vaali
Male : …………….
Male : Meendum meendum naan piranthu

Unnai vaazhththi paaduvaen

Vaasal thaedi vanthu vanthu

Vaazhththu paadal kooruvaen

Thalaivan thalaiviyin nesam vaazhga

Vizhiyinil malarnthidum paasam vaazhga
Male : Meendum meendum naan piranthu

Unnai vaazhththi paaduvaen
Male : Poovai Polae poovai endru

Ninaikka vendum nanbaa nee

Paalai polae ullam kandu

Nadaththa vendum anbaa nee
Male : Vizhigalil eeramum manathinil paaramum

Iruppathan kaaranm enakku indru anantham

Irandu kiligalum inbam kaana

Vaazhththinaen vaazhgavae
Male : Meendum meendum naan piranthu

Unnai vaazhththi paaduvaen
Male : Vaazhththi paadum yaezhai nenjam

Nilavu illaatha aagaauam

Devan sona theerppai haha ingae

Ninaiththu enna aadhaayam
Male : Maruththuvan vaazhkkaiyae noyena aanathu

Marunththaan aduththavan kaivasam ponathu

Vidhiyin vazhgalil kaalgal sella

Nadakkiraen thudikkiraen
Male : Meendum meendum naan piranthu

Unnai vaazhththi paaduvaen

Vaasal thaedi vanthu vanthu

Vaazhththu paadal kooruvaen

Thalaivan thalaiviyin nesam vaazhga

Vizhiyinil malarnthidum paasam vaazhga
Male : Meendum meendum naan piranthu

Unnai vaazhththi paaduvaen

Vaasal thaedi vanthu vanthu

Vaazhththu paadal kooruvaen


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ………………… ஆண் : மீண்டும் மீண்டும் நான் பிறந்து
உன்னை வாழ்த்தி பாடுவேன்
வாசல் தேடி வந்து வந்து
வாழ்த்து பாடல் கூறுவேன்
தலைவன் தலைவியின் நேசம் வாழ்க
விழியினில் மலர்ந்திடும் பாசம் வாழ்க ஆண் : மீண்டும் மீண்டும் நான் பிறந்து
உன்னை வாழ்த்தி பாடுவேன் ஆண் : பூவைப் போலே பூவை என்று
நினைக்க வேண்டும் நண்பா நீ
பாலைப் போலே உள்ளம் கண்டு
நடத்த வேண்டும் அன்பா நீ ஆண் : விழிகளில் ஈரமும் மனதினில் பாரமும்
இருப்பதன் காரணம் எனக்கு இன்று ஆனந்தம்
இரண்டு கிளிகளும் இன்பம் காண
வாழ்த்தினேன் வாழ்கவே…… ஆண் : மீண்டும் மீண்டும் நான் பிறந்து
உன்னை வாழ்த்தி பாடுவேன் ஆண் : வாழ்த்திப் பாடும் ஏழை நெஞ்சம்
நிலவு இல்லாத ஆகாயம்
தேவன் சொன்ன தீர்ப்பை ஹஹ இங்கே
நினைத்து என்ன ஆதாயம் ஆண் : மருத்துவன் வாழ்க்கையே நோயென ஆனது
மருந்துதான் அடுத்தவன் கைவசம் போனது
விதியின் வழிகளில் கால்கள் செல்ல
நடக்கிறேன் துடிக்கிறேன்……. ஆண் : மீண்டும் மீண்டும் நான் பிறந்து
உன்னை வாழ்த்தி பாடுவேன்
வாசல் தேடி வந்து வந்து
வாழ்த்து பாடல் கூறுவேன்
தலைவன் தலைவியின் நேசம் வாழ்க
விழியினில் மலர்ந்திடும் பாசம் வாழ்க ஆண் : மீண்டும் மீண்டும் நான் பிறந்து
உன்னை வாழ்த்தி பாடுவேன்
வாசல் தேடி வந்து வந்து
வாழ்த்து பாடல் கூறுவேன்