Prema Pasam -1985 – Pasam Prema Pasam Song Lyrics

Song: Pasam Prema Pasam Song Lyrics

Lyricist: Vaali

Album: Prema Pasam -1985


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Gangai Amaran
Lyrics by : Vaali
Male : Paasam prema paasam paasam prema paasam

Oru dheivam illaatha verunkoyil dheepam

Irunthaalum ponaalum evarkkenna laabam

Maraiyaathathu prema paasam paasam
Male : Paasam prema paasam paasam prema paasam
Male : Naan konda mogangal ellaamae maayam

Naalaagi ponaalum aaraatha kaayam

Yaarodu solveno naan pattapaadu

Kuyil vanthu seraamal puyal vantha koodu
Male : Kann moodinaal….aa…aa…aa….aa…

Kann moodumpothum idhu urangaatha paasam
Male : Paasam prema paasam paasam prema paasam
Male : Iranthaalum en paasam iravaamal vaazhum

Maru jenmam aanaalum maravaamal serum

Nee ennai thaalaattum thaayaaga vendum

Naan unthan madi meedhu seyaaga vendum
Male : Theyaamalae…ae…ae….ae…ae…ae….aa….aa…aa….

Theyaamal valarum idhu dheiveega paasam
Male : Paasam prema paasam paasam prema paasam

Oru dheivam illaatha verunkoyil dheepam

Irunthaalum ponaalum evarkkenna laabam

Maraiyaathathu prema paasam paasam


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : பாசம் பிரேம பாசம் பாசம் பிரேம பாசம்
ஒரு தெய்வம் இல்லாத வெறுங்கோயில் தீபம்
இருந்தாலும் போனாலும் எவர்க்கென்ன லாபம்
மறையாதது பிரேம பாசம் பாசம்… ஆண் : பாசம் பிரேம பாசம் பாசம் பிரேம பாசம் ஆண் : நான் கொண்ட மோகங்கள் எல்லாமே மாயம்
நாளாகி போனாலும் ஆறாத காயம்
யாரோடு சொல்வேனோ நான் பட்டப்பாடு
குயில் வந்து சேராமல் புயல் வந்த கூடு ஆண் : கண் மூடினால்……ஆ….ஆ….ஆ….ஆ…..
கண் மூடும்போதும் இது உறங்காத பாசம் ஆண் : பாசம் பிரேம பாசம் பாசம் பிரேம பாசம்…. ஆண் : இறந்தாலும் என் பாசம் இறவாமல் வாழும்
மறு ஜென்மம் ஆனாலும் மறவாமல் சேரும்
நீ என்னை தாலாட்டும் தாயாக வேண்டும்
நான் உந்தன் மடி மீது சேயாக வேண்டும் ஆண் : தேயாமலே..ஏ…ஏ…..ஏ…ஏ…ஏ…..ஆ….ஆ….ஆ…..
தேயாமல் வளரும் இது தெய்வீக பாசம் ஆண் : பாசம் பிரேம பாசம் பாசம் பிரேம பாசம்
ஒரு தெய்வம் இல்லாத வெறுங்கோயில் தீபம்
இருந்தாலும் போனாலும் எவர்க்கென்ன லாபம்
மறையாதது பிரேம பாசம் பாசம்……