Prema Pasam -1985 – Vannam Indha Vanjiyin Song Lyrics

Song: Vannam Indha Vanjiyin Song Lyrics

Lyricist: Vaali

Album: Prema Pasam -1985


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Gangai Amaran
Lyrics by : Vaali
Female : Vannam intha vanjiyin vannam

Nee virumpiya vannam

Nenjil arumbiya vannam

Nee vendiya vannam

Naan vazhangida innum

Oraayiram aayiram vannam

Vannam….vannam….vannam…vannam
Male : Vannam intha vanjiyin vannam

Nee virumpiya vannam

Nenjil arumbiya vannam

Nee vendiya vannam

Naan vazhangida innum

Oraayiram aayiram vannam

Vannam….vannam….vannam…vannam
Chorus : ………….
Male : Karuneela thiraatchaigal thaano

Kannae un kangalin vannam

Kaarkaala megangal thaano

Kalaiyaatha koondhalin vannam
Chorus : ………….
Female : Vizhi meedhu ovvoru naalum

Anbae un karpanai vannam

Neethaanae nenjinil irunthae

Neengaatha kaaviya vannam
Male : Mangai ennum thangakkinnam mella nadakka

Munnum pinnum vannangalai vaari iraikka

Ammammaa oo mannan vanthaan alli edukka

Alli konda pinnum ingu michcham irukka
Female : Vannam….vannam….vannam…

Male : Vannam intha vanjiyin vannam

Naan virumbiya vannam

Nenjil arumbiya vannam
Chorus : ………….
Male : Athikaalai sooriyan polae

Sivappo un thaenidhazh vannam

Adadaa en kaivasam kandaen

Azhagaana devathai vannam
Chorus : ………….
Female : Piriyaathu raththiri neram

Madi meedhu thunjiya vannam

Uravaada yaenguthu ingae

Unakkaaga thogaiyin vannam
Male : Anji anji pinnum nadai thendral vannamo

Mannil vanthu thaththi sellum minnal vannamo

Female : Mannan konda ullam enna mullai vannamo

Mella pongum paalai pola vellai vannamo
Male : Vannam….vannam….vannam…

Female : Vannam intha vanjiyin vannam

Naan virumbiya vannam

Nenjil arumbiya vannam….


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி பெண் : வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நீ விரும்பிய வண்ணம்
நெஞ்சில் அரும்பிய வண்ணம்
நீ வேண்டிய வண்ணம்
நான் வழங்கிட இன்னும்
ஓராயிரம் ஆயிரம் வண்ணம்
வண்ணம்…..வண்ணம்…..வண்ணம்….வண்ணம்….. ஆண் : வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நான் விரும்பிய வண்ணம்
நெஞ்சில் அரும்பிய வண்ணம்
நான் வேண்டிய வண்ணம்
நீ வழங்கிட இன்னும்
ஓராயிரம் ஆயிரம் வண்ணம்
வண்ணம்…..வண்ணம்…..வண்ணம்….வண்ணம்….. குழு : ……………………. ஆண் : கருநீல திராட்சைகள் தானோ
கண்ணே உன் கண்களின் வண்ணம்
கார்கால மேகங்கள் தானோ
கலையாத கூந்தலின் வண்ணம் குழு : ……………………. பெண் : விழி மீது ஒவ்வொரு நாளும்
அன்பே உன் கற்பனை வண்ணம்
நீ தானே நெஞ்சினில் இருந்தே
நீங்காத காவிய வண்ணம் ஆண் : மங்கை என்னும் தங்கக்கிண்ணம் மெல்ல நடக்க
முன்னும் பின்னும் வண்ணங்களை வாரி இறைக்க
அம்மம்மா ஒ மன்னன் வந்தான் அள்ளி எடுக்க
அள்ளிக் கொண்ட பின்னும் இங்கு மிச்சம் இருக்க பெண் : வண்ணம்…..வண்ணம்…..வண்ணம்….
ஆண் : வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நான் விரும்பிய வண்ணம்
நெஞ்சில் அரும்பிய வண்ணம் குழு : ……………………. ஆண் : அதிகாலை சூரியன் போலே
சிவப்போ உன் தேனிதழ் வண்ணம்
அடடா என் கைவசம் கண்டேன்
அழகான தேவதை வண்ணம் குழு : ……………………. பெண் : பிரியாது ராத்திரி நேரம்
மடி மீது துஞ்சிய வண்ணம்
உறவாட ஏங்குது இங்கே
உனக்காக தோகையின் வண்ணம் ஆண் : அஞ்சி அஞ்சி பின்னும் நடை தென்றல் வண்ணமோ
மண்ணில் வந்து தத்திச் செல்லும் மின்னல் வண்ணமோ
பெண் : மன்னன் கொண்ட உள்ளம் என்ன முல்லை வண்ணமோ
மெல்லப் பொங்கும் பாலைப் போல வெள்ளை வண்ணமோ ஆண் : வண்ணம்…..வண்ணம்…..வண்ணம்….
பெண் : வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நீ விரும்பிய வண்ணம்
நெஞ்சில் அரும்பிய வண்ணம்……