Price – Kenjiyade Song Lyrics

Song: Kenjiyade Song Lyrics

Lyricist: Sameer

Album: Price


English Version

Singer : Sachin Gupta
Music by : Sachin Gupta
Lyrics by : Sameer
Female : Haaa..aaaa..aaa…
Male : Hey undhan moochu kaattirkaaga

Idhayam kenjiyadhae hae hae

Un nizhalil vaazha endhan

Uyirum kenjiyadhae
Male : Kan irandum

Kanneerodu kenjiyadhae

Kaalai maalai

Iravellaam kenjiyadhae
Male : Kan irandum

Kanneerodu kenjiyadhae

Kaalai maalai

Iravellaam ha ah ah ah ho aah
Male : Kenjiyadhae udalin

Anuvellam kenjiyadhae

Unadhu varudalaai kenjiyadhae

Engengo naan pogiren
Male : Kanava dhinam thondruthu

Andha kanavilum undhan mugamillai

Arugae unnai printhathaal

En uyirukku ondrum sugamillai
Male : Unakkaaga sorgam ondru kenjiyadhae

Vaasalile en idhayam kaidhu vaithen

Seviyilla oorukkullae paadaganaai

Thanimaiyil naanum indru vaazhugiren
Male : Kenjiyadhae udalin

Anuvellam kenjiyadhae

Unadhu varudalaai kenjiyadhae

Engengo naan pogiren


Tamil Version

பாடகர் : சச்சின் குப்தா இசை அமைப்பாளர்  : சச்சின் குப்தா பாடல் ஆசிரியர் : சமீர் பெண் : ஹா….ஆஅ…ஆஅ… ஆண் : ஹேய் உந்தன் மூச்சு காற்றிற்காக
இதயம் கெஞ்சியதே ஹே ஹே
உன் நிழலில் வாழ எந்தன் உயிரும் கெஞ்சியதே ஆண் : கண் இரண்டும் கண்ணீரோடு கெஞ்சியதே
காலை மாலை இரவெல்லாம் கெஞ்சியதே ஆண் : கண் இரண்டும் கண்ணீரோடு கெஞ்சியதே
காலை மாலை இரவெல்லாம்
ஹா ஆஆஆ ஆண் : கெஞ்சியதே உடலின்
அணுவெல்லாம் கெஞ்சியதே
உனது வருடலை கெஞ்சியதே
எங்கெங்கோ நான் போகிறேன் ஆண் : கனவா தினம் தோன்றுது
அந்த கனவிலும் உந்தன் முகமில்லை ஆண் : அருகே உன்னை பிரிந்ததால்
என் உயிருக்கு ஒன்றும் சுகமில்லை
உனக்காக சொர்க்கம் ஒன்று கெஞ்சியதே
வாசலிலே என் இதயம் கைது வைத்தேன்
சேரியில்லா ஊருக்குள்ளே பாடுதலாய்
தனிமையில் நானும் இன்று வாழுகிறேன் ஆண் : கெஞ்சியதே உடலின்
அணுவெல்லாம் கெஞ்சியதே
உனது வருடலாய் கெஞ்சியதே
எங்கெங்கோ நான் போகிறேன்
எங்கெங்கோ நான் போகிறேன்