Prince – Its Show Time – Oh Nenje Nenje Song Lyrics

Song: Oh Nenje Nenje Song Lyrics

Lyricist: Sameer

Album: Prince – Its Show Time


English Version

Singers : Sachin Gupta, Shal, Shweta Panditha Dasgupta and Hard Kaur
Music by : Sachin Gupta
Lyrics by : Sameer
Female : Aasayal unnai

Marakkiren ennai…

Aasayal unnai

Marakkiren ennai…
Male : Rock this party tonight
Male : Rock this party tonight
Male : Oh nenje nenje

Nenje nenje nenje

Rock this party tonight
Male : Oh nenje nenje

Vaa ingae ingae

Kaadhal vandha vidham

Puriyavae illai
Male : Oh nenje nenje

Vaa ingae ingae

Kaadhal pookkadha

Idhayamae illai
Male : Oh nenje nenje

Nenje nenje nenje
Male : Unadhu kanavil

Naan iranguven..irnguven

Manadhai sollamal

Thiruduven thiruduven..thiruduven

Thirudi kaatraaga oduven

Ennai kaidhu seivadharlku

Yaarum illai
Male : Oh nenje nenje

Vaa ingae ingae

Kaadhal vandha vidham

Puriyavae illai
Male : Oh nenje nenje

Vaa ingae ingae

Kaadhal pookkatha

Idhayamae illai
Male : Hoooooo….
Female : Aasayal unnai

Thedinen naanae

Marakkiren ennai

Kaadhalaal thaanae
Female : Aasayal unnai

Thedinen naanae

Marakkiren ennai

Kaadhalaal thaanae
Male : Iravil thaniyai naan

Pesinaal pesinaal

Manigal nodiyaaga

Karaiyumae karaiyumae

Ulagam paniyaaga uraiyumae

Kaadhalukku inai

Ingu edhuvum illai
Male : Oh nenje nenje

Vaa ingae ingae

Kaadhal vandha vidham

Puriyavae illai
Male : Oh nenje nenje

Vaa ingae ingae

Kaadhal pookkadha

Idhayamae illai
Male : Hoo.. ooooo..

Ha…aaaaaa….


Tamil Version

பாடகர்கள் : சச்சின் குப்தா, ஷால், ஸ்வீத்தா பண்டிதா தாஸ் குப்தா மற்றும் ஹார்ட் கௌர் இசை அமைப்பாளர் : சச்சின் குப்தா கௌர் பாடல் ஆசிரியர் : சமீர் பெண் : ஆசையால் உன்னை
மறக்கிறேன் என்னை…
ஆசையால் உன்னை
மறக்கிறேன் என்னை… ஆண் : ராக் திஸ் பார்ட்டி டுநைட் ஆண் : ராக் திஸ் பார்ட்டி டுநைட் ஆண் : ஓ நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
ராக் திஸ் பார்ட்டி டுநைட் ஆண் : ஓ நெஞ்சே நெஞ்சே
வா இங்கே இங்கே
காதல் வந்த விதம்
புரியவே இல்லை ஆண் : ஓ நெஞ்சே நெஞ்சே
வா இங்கே இங்கே
காதல் பூக்காத
இதயமே இல்லை ஆண் : ஓ நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே ஆண் : உனது கனவில்
நான் இறங்குவேன்
மனதை சொல்லாமல்
திருடுவேன் திருடுவேன் திருடுவேன்
திருடி காற்றாக ஓடுவேன்
என்னைக் கைது செய்வதற்கு
யாரும் இல்லை ஆண் : ஓ நெஞ்சே நெஞ்சே
வா இங்கே இங்கே
காதல் வந்த விதம்
புரியவே இல்லை ஆண் : ஓ நெஞ்சே நெஞ்சே
வா இங்கே இங்கே
காதல் பூக்காத
இதயமே இல்லை ஆண் : ஓஓஓஓ….. பெண் : ஆசையால் உன்னை
தேடினேன் நானே
மறக்கிறேன் என்னை
காதலால் தானே பெண் : ஆசையால் உன்னை
தேடினேன் நானே
மறக்கிறேன் என்னை
காதலால் தானே ஆண் : இரவில் தனியாய் நான்
பேசினால் பேசினால்
மணிகள் நொடியாக
கரையுமே கரையுமே
உலகம் பணியாக உறையுமே
காதலுக்கு இணை
இங்கு எதுவும் இல்லை ஆண் : ஓ நெஞ்சே நெஞ்சே
வா இங்கே இங்கே
காதல் வந்த விதம்
புரியவே இல்லை ஆண் : ஓ நெஞ்சே நெஞ்சே
வா இங்கே இங்கே
காதல் பூக்காத
இதயமே இல்லை ஆண் : ஓஓஓஓஓ…..
ஆஆ..ஆஆ….