Prithviraj – Avan Avan Song Lyrics

Song: Avan Avan Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: Prithviraj


English Version

Singers : Diwakar and Chorus
Music by : Shankar-Ehsaan-Loy
Lyrics by : Madhan Karky
Chorus : ………………………..
Male : Kaatrai veesidum vaagai vaasam

Mavanin vetri koodum

Thannaal neeyavan kopam kandaal

Manam porkalam yerum
Male : Kaadhil neeyavan vaalai kettaal

Isaiyaaka athu maarum

Naavil neeyavan perai chonnaal

Un ullae paarthidum veeram
Chorus : Avan avan avan avan

Avan avan avan avan

Avan avan avan kathiraas…
Chorus : Alai alai polimaiyil

Adi adi idaiyave

Vaa nee vaa nee kathiraas
Chorus : Avan avan avan avan

Avan avan avan avan

Avan avan avan kathiraas
Chorus : Alai alai polimaiyil

Adi adi idaiyave

Vaa nee vaa nee kathiraas
Male : Oooo maraigalai pilanthoru

Vazhi uruvaakka

Oruvanae ulaginil ingae..
Aazhiyai thandavum vaaninai thandavum

Oruvanae mannail ingae
Male : Sooriyan pola sooriyan pola

Veeriyam kondavan ingae

Aayiram aayiram paatkalai paadum

Raja rajanum ingae
Male : Vetriyenum naazhikai

Ivan tholile ingae

Bhoomi panthil eeram ellaam odavaa

Yaarathu ingae
Chorus : Avan avan avan avan

Avan avan avan avan

Avan avan avan kathiraas
Chorus : Alai alai polimaiyil

Adi adi idaiyave

Vaa nee vaa nee kathiraas
Chorus : Avan avan avan avan

Avan avan avan avan

Avan avan avan kathiraas
Chorus : Alai alai polimaiyil

Adi adi idaiyave

Vaa nee vaa nee kathiraas


Tamil Version

பாடகர்கள் : திவாகர் மற்றும் குழு இசை அமைப்பாளர் : ஷங்கர்- ஈஷான்- லாய் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி குழு : ………………. ஆண் : காற்றில் வீசிடும் வாகை வாசம்
மவனின் வெற்றி கூறும்
தன்னால் நீயவன் கோபம் கண்டால்
மனம் போர்க்களம் ஏறும் ஆண் : காதில் நீயவன் வாளை கேட்டால்
இசையாக அது மாறும்
நாவில் நீயவன் பேரைச் சொன்னால்
உன் உள்ளே பார்த்திடும் வீரம் குழு : அவன் அவன் அவன் அவன்
அவன் அவன் அவன் அவன்
அவன் அவன் அவன் கதிராஸ்
அலை மலை ஒலி ஒளி
வழி வழி என என
வா நீ வா நீ கதிராஸ் குழு : அவன் அவன் அவன் அவன்
அவன் அவன் அவன் அவன்
அவன் அவன் அவன் கதிராஸ்
அலை மலை ஒலி ஒளி
வழி வழி என என
வா நீ வா நீ கதிராஸ் ஆண் : மலைகளை பிளந்தொரு
வழி உருவாக்க
ஒருவனே உலகில் இங்கே
ஆழியை தாண்டவும்
வானினை தாண்டவும்
ஒருவனே மண்ணிலே இங்கே ஆண் : சூரியன் போல சூரியன் போல
வீரியம் கொண்டவன் இங்கே
ஆயிரம் ஆயிரம் பாக்களை பாடும்
ராஜா ராஜனும் இங்கே ஆண் : வெற்றியெனும் நாழிகை
இவன் தோளிலே இங்கே
பூமி பந்தின் ஈரம் எல்லாம் ஒருவாய்
யாரது இங்கே குழு : அவன் அவன் அவன் அவன்
அவன் அவன் அவன் அவன்
அவன் அவன் அவன் கதிராஸ்
அலை மலை ஒலி ஒளி
வழி வழி என என
வா நீ வா நீ கதிராஸ் குழு : அவன் அவன் அவன் அவன்
அவன் அவன் அவன் அவன்
அவன் அவன் அவன் கதிராஸ்
அலை மலை ஒலி ஒளி
வழி வழி என என
வா நீ வா நீ கதிராஸ்