Priyam – Adam Evaal Song Lyrics

Song: Adam Evaal Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Priyam


English Version

Singers : Mano and Devi
Music by : Vidyasagar
Female : Aaa….aa….aa….aa….aa..a…..aa…aa….

Female and Chorus : Aaa….aa….aa….aa

Aaa….aa….aa….aa….aa..a…..aa…aa….aaa….
Female : Adam yaevaal moottiya neruppu

Aduththu vanthavar koottiya neruppu

Antha neruppu……..entha neruppu
Female : Kangal irandil pattrum neruppu

Kadaisi varaikkum thottrum neruppu

Antha neruppu……..antha neruppu

Entha neruppu………entha neruppu
Male : Ullaththil Uravai vaarkkum neruppu

Unnaiyum ennaiyum eerkkum neruppu

Antha neruppu…..kadhal neruppu
Female : Mmm….mm….Adam yaevaal moottiya neruppu

Aduththu vanthavar koottiya neruppu

Antha neruppu

Male : Kadhal neruppu
Chorus : ………………..
Female : Aa….aa….aa…..kadhal enbathu kattarai pola

Kalangal desam paarppathillai

Kadhal enbathu theeyai pola

Edhilum pattrum kelvi illa
Male : Kadhal enbathu vellam pola

Karaigalai vellam ketapathillai

Kadhal enbathu ottagam pola

Paalaivanaththilum verppathu illai
Female : Idhayam kadhal konduvittaal

Imayam kooda thavidupudi

Male : Kadhal kattalai ittuvittaal

Vaanam vanthu vanagummadi
Female : Aavi silirththu sollukiraen

I am live love

Male : Andam nadunga sollukiraen

I am live love
Female : Adam yaevaal moottiya neruppu

Aduththu vanthavar koottiya neruppu

Antha neruppu……..entha neruppu
Female : Kangal irandil pattrum neruppu

Kadaisi varaikkum thottrum neruppu

Antha neruppu……..

Male : Kadhal neruppu
Chorus : ………………..
Male : Kadhal enbathu poo vanam illa

Porkkalam endraal enna seivaai

Maalai viduththu kadhal kaiyil

Vaalai eduththaal enna seivaai
Female : Maalai yaendhi vanthaalum

Oru vaalai yaendhi vanthaalum

Irandaiyum ondraai paavippaen

Naan idhayam edhirththu saadhippaen
Male : Ayirai meengal thuninthu vittaal

Atlantic kadal perithalla

Female : Chittu kuruvigal nimirnthu vittaal

China perum suvar thadaiyalla
Male : Aavi silirththu sollukiraen

I love you

Female : Andam nadunga sollukiraen

I love you


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் தேவி இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….அ….ஆ…..ஆ
பெண் மற்றும் குழு : ஆ….ஆ….அ….அ……
ஆ….ஆ….அ….அ……ஆ….ஆ….அ….அ……ஆ…..ஆ….. பெண் : ஆதாம் ஏவாள் மூட்டிய நெருப்பு
அடுத்து வந்தவர் கூட்டிய நெருப்பு
அந்த நெருப்பு……….எந்த நெருப்பு பெண் : கண்கள் இரண்டில் பற்றும் நெருப்பு
கடைசி வரைக்கும் தொற்றும் நெருப்பு
அந்த நெருப்பு……..அந்த நெருப்பு
எந்த நெருப்பு……..எந்த நெருப்பு……. ஆண் : உள்ளத்தில் உறவை வார்க்கும் நெருப்பு
உன்னையும் என்னையும் ஈர்க்கும் நெருப்பு
அந்த நெருப்பு……..காதல் நெருப்பு பெண் : ம்ம்ம்….ம்ம்…..ஆதாம் ஏவாள் மூட்டிய நெருப்பு
அடுத்து வந்தவர் கூட்டிய நெருப்பு
அந்த நெருப்பு
ஆண் : காதல் நெருப்பு குழு : ……………………….. பெண் : ஆ…..ஆ…..ஆ…..காதல் என்பது காற்றை போல
காலங்கள் தேசம் பார்ப்பதில்லை
காதல் என்பது தீயை போல
எதிலும் பற்றும் கேள்வி இல்லை ஆண் : காதல் என்பது வெள்ளம் போல
கரைகளை வெள்ளம் கேட்பதில்லை
காதல் என்பது ஒட்டகம் போல
பாலைவனத்திலும் வேர்ப்பது இல்லை பெண் : இதயம் காதல் கொண்டுவிட்டால்
இமயம் கூட தவிடுபுடி
ஆண் : காதல் கட்டளை இட்டுவிட்டால்
வானம் வந்து வணங்கும்மடி பெண் : ஆவி சிலிர்த்து சொல்லுகிறேன்
ஐ ஆம் லிவ் லவ்
ஆண் : அண்டம் நடுங்க சொல்லுகிறேன்
ஐ ஆம் லிவ் லவ் பெண் : ஆதாம் ஏவாள் மூட்டிய நெருப்பு
அடுத்து வந்தவர் கூட்டிய நெருப்பு
அந்த நெருப்பு…….எந்த நெருப்பு பெண் : கண்கள் இரண்டில் பற்றும் நெருப்பு
கடைசி வரைக்கும் தொற்றும் நெருப்பு
அந்த நெருப்பு
ஆண் : காதல் நெருப்பு குழு : ……………………….. ஆண் : காதல் என்பது பூ வனம் இல்ல
போர்க்களம் என்றால் என்ன செய்வாய்
மாலை விடுத்து காதல் கையில்
வாளை எடுத்தால் என்ன செய்வாய் பெண் : மாலை ஏந்தி வந்தாலும்
ஒரு வாளை ஏந்தி வந்தாலும்
இரண்டையும் ஒன்றாய் பாவிப்பேன்
நான் இதயம் எதிர்த்து சாதிப்பேன் ஆண் : அயிரை மீன்கள் துணிந்து விட்டால்
அட்லாண்டிக் கடல் பெரிதல்ல
பெண் : சிட்டுகுருவிகள் நிமிர்ந்து விட்டால்
சீனச் பெரும்சுவர் தடையல்ல ஆண் : ஆவி சிலிர்த்து சொல்லுகிறேன்
ஐ லவ் யூ……
பெண் : அண்டம் நடுங்க சொல்லுகிறேன்
ஐ லவ் யூ…..

Similar Posts