Priyam – Dilruba Dilruba Song Lyrics

Song: Dilruba Dilruba Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Priyam


English Version

Singers : Gopal Rao and Anuradha Sriram
Music by : Vidyasagar
Male : Dhilrupaa dhilrubaa kadhal nilavae dhilrupaa

Dhilrupaa dhilrubaa kadhal uravae dhilrupaa

Irandu kaiyaal ennai aadhari

Idhayam thiranthu ennai kadhali

Kangal naangum idhayam irandum

Kalakka vendum sundhari
Male : Dhilrupaa dhilrubaa dhilrubaa dhilrubaa
Female : Dhilrupaa dhilrubaa kadhal nilavae dhilrupaa

Dhilrupaa dhilrubaa kadhal uravae dhilrupaa

Irandu kaiyaal ennai aadhari

Idhayam thiranthu ennai kadhali

Kangal naangum idhayam irandum

Kalakka vendum sundhari
Female : Dhilrupaa dhilrubaa dhilrubaa dhilrubaa
Male : Kannae en kannam thottu

Kaadhodu kadhal sollu dhilrupaa dhilrupaa

Female : Kannaa en koondhal thottu

Nenjodu palli kollu dhilrupaa dhilrupaa
Male : Un paarvai vanthu modha

En ullae dhilrupaa

Female : Un kaigal engum theenda

En nenjil dhilrupaa
Male : Kadhalae mellisai allavaa

Female : Kanni maangani kanni poividum

Kaamadevanae mellavaa

Male : Vidiyum varaiyilum udhayam varaiyilum

Vivaram aayiram sollavaa
Female : Dhilrupaa dhilrubaa kadhal nilavae dhilrupaa

Male : Dhilrupaa dhilrubaa kadhal uravae dhilrupaa
Female : Maalai ponnanthi vanthaal

Mannan nee pakkam vanthaal dhilrupaa dhilrupaa

Male : Poovae en nenjai thottaala

Pennae nee muththamittaal dhilrupaa dhilrupaa
Female : En Maeni engum kaettaen

Un kadhal dhilrupaa

Male : Inimaelae engum ketkum

Antha kaaman dhilrupaa
Female : Ilamaiyae thiththikkum allavaa

Male : Thunbam enbathu inbam aavathu

Ingu thaanadi dhilrupaa

Female : Mullai pookkalai killi paarkkiraai

Thottupparkkanum allavaa
Male : Dhilrupaa dhilrubaa kadhal nilavae dhilrupaa

Female : Dhilrupaa dhilrubaa kadhal uravae dhilrupaa

Male : Irandu kaiyaal ennai aadhari

Female : Idhayam thiranthu ennai kadhali

Male : Kangal naangum

Female : Idhayam irandum

Male : Kalakka vendum sundhari
Both : Dhilrupaa dhilrubaa dhilrubaa dhilrubaa…..


Tamil Version

பாடகர்கள் : கோபால் ராவ் மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : தில்ருபா தில்ருபா காதல் நிலவே தில்ருபா
தில்ருபா தில்ருபா காதல் உறவே தில்ருபா
இரண்டு கையால் என்னை ஆதரி
இதயம் திறந்து என்னை காதலி
கண்கள் நான்கும் இதயம் இரண்டும்
கலக்க வேண்டும் சுந்தரி ஆண் : தில்ருபா தில்ருபா தில்ருபா தில்ருபா பெண் : தில்ருபா தில்ருபா காதல் நிலவே தில்ருபா
தில்ருபா தில்ருபா காதல் உறவே தில்ருபா
இரண்டு கையால் என்னை ஆதரி
இதயம் திறந்து என்னை காதலி
கண்கள் நான்கும் இதயம் இரண்டும்
கலக்க வேண்டும் சுந்தரி பெண் : தில்ருபா தில்ருபா தில்ருபா தில்ருபா ஆண் : கண்ணே என் கன்னம் தொட்டு
காதோடு காதல் சொல்லு தில்ருபா தில்ருபா
பெண் : கண்ணா என் கூந்தல் தொட்டு
நெஞ்சோடு பள்ளி கொள்ளு தில்ருபா தில்ருபா ஆண் : உன் பார்வை வந்து மோத
என் உள்ளே தில்ருபா
பெண் : உன் கைகள் எங்கும் தீண்ட
என் நெஞ்சில் தில்ருபா ஆண் : காதலே மெல்லிசை அல்லவா
பெண் : கன்னி மாங்கனி கன்னி போய்விடும்
காம தேவனே மெல்லவா
ஆண் : விடியும் வரையிலும் உதயம் வரையிலும்
விவரம் ஆயிரம் சொல்லவா பெண் : தில்ருபா தில்ருபா காதல் நிலவே தில்ருபா
ஆண் : தில்ருபா தில்ருபா காதல் உறவே தில்ருபா பெண் : மாலை பொன்னந்தி வந்தால்
மன்னன் நீ பக்கம் வந்தால் தில்ருபா தில்ருபா
ஆண் : பூவே என் நெஞ்சை தொட்டால்
பெண்ணே நீ முத்தமிட்டால் தில்ருபா தில்ருபா பெண் : என் மேனி எங்கும் கேட்டேன்
உன் காதல் தில்ருபா
ஆண் : இனிமேலே எங்கும் கேட்கும்
அந்த காமன் தில்ருபா பெண் : இளமையே தித்திக்கும் அல்லவா
ஆண் : துன்பம் என்பது இன்பம் ஆவது
இங்கு தானடி தில்ருபா
பெண் : முல்லை பூக்களை கிள்ளி பார்க்கிறாய்
தொட்டுபார்க்கணும் அல்லவா ஆண் : தில்ருபா தில்ருபா காதல் நிலவே தில்ருபா
பெண் : தில்ருபா தில்ருபா காதல் உறவே தில்ருபா
ஆண் : இரண்டு கையால் என்னை ஆதரி
பெண் : இதயம் திறந்து என்னை காதலி
ஆண் : கண்கள் நான்கும்
பெண் : இதயம் இரண்டும்
ஆண் : கலக்க வேண்டும் சுந்தரி இருவர் : தில்ருபா தில்ருபா தில்ருபா தில்ருபா…..

Similar Posts