Priyam – Kadhal Valai Virikkum Song Lyrics

Song: Kadhal Valai Virikkum Song Lyrics

Lyricist: Ilakiyan

Movie: Priyam


English Version

Singers : Gopal Rao and Sindhu
Music by : Vidyasagar
Male : …………………
Male : Kadhal valai virikkum

Kanni malaraa nee

Kappal yaeri karaikku vantha

Kaman puyalaa
Male : Aala asaththuriyae

Rompa style-la nee

Aann manathai kollaiyadikkum

Minnal magalaa
Male : Un padham patta piragu

Intha bhoomi engum azhagu

Nee ennai paarkkum pozhuthu

Enakkullae kodi nilavu
Male : Kadhal valai virikkum

Kanni malaraa nee

Kappal yaeri karaikku vantha

Kaman puyalaa
Male : Aala asaththuriyae

Rompa style-la nee

Aann manathai kollaiyadikkum

Minnal magalaa
Male : ………………..
Male : Veli naattu thendral ivalo

Moun road-yil nadanthu vanthaal

Mayilapur signal varai

Jam jam jamthaan
Female : College vittu naanthaan

Kaalaara nadanthu ponaal

Kaalaiyae kangal thodum

Zoom zoom zoomthaan
Male : Maan magalae nee siriththu vittaal

En manasellaam oru santhosam

Female : Yae aan maganae un viral pattaal

En narabellaam hoi hoi usuppi vidum
Male : Nee mogam kollum aalaa

Thirukkuralin moondraam paalaa

Female : Naan kadhal katchi

Thodanga vantha majunoda modern lailaa
Male : Kadhal valai virikkum

Kanni malaraa nee

Kappal yaeri karaikku vantha

Kaman puyalaa
Male : Aala asaththuriyae

Rompa style-la nee

Aann manathai kollaiyadikkum

Minnal magalaa
Female : Valentine’s day seedan neeyo

Vaalipa kavingan neeyo

Un vaarththai ovvondrum

Kadhal vedham
Male : Juliet unnai kandaal

Robo-vum romeo aagum

Poovukkum unnai sooda aaval koodum
Female : En aasaigalai naan thiranthuvittaal

Un meesaiyilae vanthu olinthu kollum

Male : Hei hei hei thamaraiyae

Nee sari endraal nalliravil varum
Female : Nee pakkam pakkam vanthaal

Naan sokki sokki poraen

Male : Adi pennae unathu

Valipa kurumbil ennai naanae

Maranthu poraen
Male : Kadhal valai virikkum

Kanni malaraa nee

Kappal yaeri karaikku vantha

Kaman puyalaa
Male : Aala asaththuriyae

Rompa style-la nee

Aann manathai kollaiyadikkum

Minnal magalaa
Female : En padham patta piragu

Intha bhoomi engum azhagaa

Naan unnai paarkkum pozhuthu

Unakkullae kodi nilavu
Male : Kadhal valai virikkum

Kanni malaraa nee

Kappal yaeri karaikku vantha

Kaman puyalaa
Male : Aala asaththividum

En style-lathaanaa

Aann manathai kollaiyadikkum

Minnal magalthaan


Tamil Version

பாடகர்கள் : கோபால் ராவ் மற்றும் சிந்து இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : ஏ யாஹி யாஹி யாஹி யேஹ் ஆண் : காதல் வலை விரிக்கும்
கன்னி மலரா நீ
கப்பல் ஏறி கரைக்கு வந்த
காமன் புயலா ஆண் : ஆள அசத்துறியே
ரொம்ப ஸ்டைலா நீ
ஆண் மனதை கொள்ளையடிக்கும்
மின்னல் மகளா ஆண் : உன் பாதம் பட்ட பிறகு
இந்த பூமி எங்கும் அழகு
நீ என்னை பார்க்கும் பொழுது
எனக்குள்ளே கோடி நிலவு ஆண் : காதல் வலை விரிக்கும்
கன்னி மலரா நீ
கப்பல் ஏறி கரைக்கு வந்த
காமன் புயலா ஆண் : ஆள அசத்துறியே
ரொம்ப ஸ்டைலா நீ
ஆண் மனதை கொள்ளையடிக்கும்
மின்னல் மகளா ஆண் : ஐ யாஹி யாஹி யாஹி யேஹ்
ஐ யாஹி யேஹ் யேஹ் ஆண் : வெளி நாட்டு தென்றல் இவளோ
மௌன்ரோட்டில் நடந்து வந்தாள்
மயிலாப்பூர் சிக்னல் வரை
ஜாம் ஜாம் ஜாம்தான் பெண் : காலேஜ் விட்டு நான்தான்
காலரா நடந்து போனால்
காலையே கண்கள் தொடும்
ஜூம் ஜூம் ஜூம்தான் ஆண் : மான் மகளே நீ சிரித்து விட்டால்
என் மனசெல்லாம் ஒரு சந்தோசம்
பெண் : ஏ ஆண் மகனே உன் விரல் பட்டால்
என் நரம்பெல்லாம் ஹோய் ஹோய் உசுப்பி விடும் ஆண் : நீ மோகம் கொள்ளும் ஆளா
திருக்குறளின் மூன்றாம் பாலா
பெண் : நான் காதல் கட்சி
தொடங்க வந்த மஜ்னோட மாடர்ன் லைலா ஆண் : காதல் வலை விரிக்கும்
கன்னி மலரா நீ
கப்பல் ஏறி கரைக்கு வந்த
காமன் புயலா ஆண் : ஆள அசத்துறியே
ரொம்ப ஸ்டைலா நீ
ஆண் மனதை கொள்ளையடிக்கும்
மின்னல் மகளா பெண் : வேலன்டைன்ஸ் டே சீடன் நீயோ
வாலிப கவிஞன் நீயோ
உன் வார்த்தை ஒவ்வொன்றும்
காதல் வேதம் ஆண் : ஜூலியட் உன்னை கண்டால்
ரோபோவும் ரோமியோ ஆகும்
பூவுக்கும் உன்னை சூட ஆவல் கூடும் பெண் : என் ஆசைகளை நான் திறந்துவிட்டால்
உன் மீசையிலே வந்து ஒளிந்து கொள்ளும்
ஆண் : ஹேய் ஹேய் ஹேய் தாமரையே
நீ சரி என்றால் நள்ளிரவில் வரும் பெண் : நீ பக்கம் பக்கம் வந்தால்
நான் சொக்கி சொக்கி போறேன்
ஆண் : அடி பெண்ணே உனது
வாலிப குறும்பில் என்னை நானே
மறந்து போறேன் ஆண் : காதல் வலை விரிக்கும்
கன்னி மலரா நீ
கப்பல் ஏறி கரைக்கு வந்த
காமன் புயலா ஆண் : ஆள அசத்துறியே
ரொம்ப ஸ்டைலா நீ
ஆண் மனதை கொள்ளையடிக்கும்
மின்னல் மகளா பெண் : என் பாதம் பட்ட பிறகு
இந்த பூமி எங்கும் அழகா
நான் உன்னை பார்க்கும் பொழுது
உனக்குள்ளே கோடி நிலவு ஆண் : காதல் வலை விரிக்கும்
கன்னி மலரா நீ
கப்பல் ஏறி கரைக்கு வந்த
காமன் புயலா பெண் : ஆள அசத்திவிடும்
என் ஸ்டைல்தானா
ஆண் மனதை கொள்ளையடிக்கும்
மின்னல் மகளதான்

Similar Posts