Priyam – Oru Kelvi Unnai Ketkiraen Song Lyrics

Song: Oru Kelvi Unnai Ketkiraen Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Priyam


English Version

Singers : P. Unnikrishnan and Sujatha
Music by : Vidyasagar
Female : Aa….aa…..aa….aa…..aa….

Aah…..aah…..aah….aa….aa….
Female : Oru kelvi unnai ketkiraen

Nee sol anbe

Udal uyirai thalli vaazhumaa

Nee sol anbe

Vaal kondu aruththaalum

Piriyaathu antha vaanam
Male : Nee ennai veruththaalum

Vilagaathu intha nesam
Female : Oru kelvi unnai ketkiraen

Nee sol anbe

Udal uyirai thalli vaazhumaa

Nee sol anbe
Female : ………………..
Male : Gangai indri dhesam vaazhalaam ooo….

Kaatrillaamal jeevan vaazhumaa

Female : Netrillaamal indru thondralaam ooo….

Nee illamal vaazhvu thondrumaa
Male : Vaanillaamal kizhakkil endrum

Udhayamillai kadhali

Female : Nee illamal en udambil

Idhayamillai kadhalaa

Male : Anbe….anbe….anbe….
Female : Oru kelvi unnai ketkiraen

Nee sol anbe

Udal uyirai thalli vaazhumaa

Nee sol anbe
Female : Rendu kiligal kadhal kolgaiyil

Adhai kandu yaarum pirippathillaiyae

Male : Aanum pennum kadhal kolgaiyil

Indha ooril yaarum poruppathillaiyae
Female : Aanavangal pirihthapothum

Anaikkavendum devanae

Male : Ranuvangal thaduththapothum

Thazhuvi kolvom jeevanae

Female : Anbe….anbe….anbe….
Female : Oru kelvi unnai ketkiraen

Nee sol anbe

Udal uyirai thalli vaazhumaa

Nee sol anbe
Male : Vaal kondu aruththaalum

Piriyaathu antha vaanam

Female : Nee ennai veruththaalum

Vilagaathu intha nesam
Male : Oru kelvi unnai ketkiraen

Nee sol anbe

Female : Udal uyirai thalli vaazhumaa

Nee sol anbe


Tamil Version

பாடகர்கள் : பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : ஆ…..ஆ……ஆ….ஆ…..ஆ….
ஆஹ்…..ஆஹ்……ஆஹ்….ஆ…..ஆ…. பெண் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன்
நீ சொல் அன்பே
உடல் உயிரை தள்ளி வாழுமா
நீ சொல் அன்பே
வாள் கொண்டு அறுத்தாலும்
பிரியாது அந்த வானம் ஆண் : நீ என்னை வெறுத்தாலும்
விலகாது இந்த நேசம் பெண் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன்
நீ சொல் அன்பே
உடல் உயிரை தள்ளி வாழுமா
நீ சொல் அன்பே பெண் : …………………………. ஆண் : கங்கை இன்றி தேசம் வாழலாம் ஓஓ……
காற்றில்லாமல் ஜீவன் வாழுமா
பெண் : நேற்றில்லாமல் இன்று தோன்றலாம் ஓஓ…..
நீ இல்லாமல் வாழ்வு தோன்றுமா ஆண் : வானில்லாமல் கிழக்கில் என்றும்
உதயமில்லை காதலி
பெண் : நீ இல்லாமல் என் உடம்பில்
இதயமில்லை காதலா
ஆண் : அன்பே……..அன்பே…..அன்பே….. ஆண் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன்
நீ சொல் அன்பே
உடல் உயிரை தள்ளி வாழுமா
நீ சொல் அன்பே பெண் : ரெண்டு கிளிகள் காதல் கொள்கையில்
அதை கண்டு யாரும் பிரிப்பதில்லையே
ஆண் : ஆணும் பெண்ணும் காதல் கொள்கையில்
இந்த ஊரில் யாரும் பொறுப்பதில்லையே பெண் : ஆணவங்கள் பிரித்தபோதும்
அணைக்கவேண்டும் தேவனே
ஆண் : ராணுவங்கள் தடுத்தபோதும்
தழுவிகொள்வோம் ஜீவனே
பெண் : அன்பே……..அன்பே…..அன்பே….. பெண் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன்
நீ சொல் அன்பே
உடல் உயிரை தள்ளி வாழுமா
நீ சொல் அன்பே ஆண் : வாள் கொண்டு அறுத்தாலும்
பிரியாது அந்த வானம்
பெண் : நீ என்னை வெறுத்தாலும்
விலகாது இந்த நேசம் ஆண் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன்
நீ சொல் அன்பே
பெண் : உடல் உயிரை தள்ளி வாழுமா
நீ சொல் அன்பே