Priyam – Udaiyatha Vennila Song Lyrics

Song: Udaiyatha Vennila Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Priyam


English Version

Singers : Hariharan and K. S. Chithra
Music by : Vidyasagar
Male : Udaiyaatha vennilaa

Female : Urangaatha poonguyil

Male : Nanaigindra pulveli

Female : Nanaiyaatha poovanam
Male : Udhirgindra oru mudi

Female : Kalaigindra siru nagam

Male : Srungaara seendalgal

Female : Silendra oodalgal

Male : Piriyam piriyam

Female : Aa…..piriyam piriyam

Male : Aa…..piriyam piriyam

Female : Aa…..piriyam piriyam
Male : Udaiyaatha vennilaa

Female : Urangaatha poonguyil

Male : Nanaigindra pulveli

Female : Nanaiyaatha poovanam
Male : Oo….Anthi manjal maalai

Aalillaatha saalai

Female : Thalaikku maelae pogum

Saayangaala megam
Male : Muththam vaiththa pinnum

Kaainthidaatha eeram

Female : Echchil vaiththa pinnum

Michchamulla paanam
Male : Kannam ennum poovil

Kaaigal seitha kaayam

Female : Piriyam piriyam

Male : Piriyam piriyam

Female : Piriyam piriyam

Male : Piriyam piriyam
Female : Udaiyaatha vennilaa

Male : Urangaatha poonguyil

Female : Nanaigindra pulveli

Male : Nanaiyaatha poovanam
Female : Kangal seiyum jaadai

Kazhuththil poththa veravai

Male : Alli sellum koondhal

Aadai thookkum kaattru
Female : Mottu vitta paagam

Thottu paarththa sinegam

Male : Mugaththin meedhu aadai

Modhi sendra mogam
Female : Irandu perai ondraai

Ezhuthi paarkkum inbam

Male : Piriyam piriyam

Female : Piriyam piriyam

Male : Piriyam piriyam

Female : Piriyam piriyam
Male : Udaiyaatha vennilaa

Female : Urangaatha poonguyil

Male : Nanaigindra pulveli

Female : Nanaiyaatha poovanam
Male : Udhirgindra oru mudi

Female : Kalaigindra siru nagam

Male : Srungaara seendalgal

Female : Silendra oodalgal

Male : Piriyam piriyam

Female : Piriyam piriyam

Male : Aa…..piriyam piriyam

Female : Aa…..piriyam piriyam


Tamil Version

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : உடையாத வெண்ணிலா
பெண் : உறங்காத பூங்குயில்
ஆண் : நனைகின்ற புல்வெலி
பெண் : நனையாத பூவனம் ஆண் : உதிர்கின்ற ஒருமுடி
பெண் : கலைகின்ற சிறு நகம்
ஆண் : ஸ்ருங்கார சீண்டல்கள்
பெண் : சில்லென்ற ஊடல்கள்
ஆண் : பிரியம் பிரியம்
பெண் : ஆ…..பிரியம் பிரியம்
ஆண் : ஆ…..பிரியம் பிரியம்
பெண் : ஆ…..பிரியம் பிரியம் ஆண் : உடையாத வெண்ணிலா
பெண் : உறங்காத பூங்குயில்
ஆண் : நனைகின்ற புல்வெலி
பெண் : நனையாத பூவனம்…….. ஆண் : ஓ……அந்தி மஞ்சள் மாலை
ஆளில்லாத சாலை
பெண் : தலைக்கு மேலே போகும்
சாயங்கால மேகம் ஆண் : முத்தம் வைத்த பின்னும்
காய்ந்திடாத ஈரம்
பெண் : எச்சில் வைத்த பின்னும்
மிச்சமுள்ள பானம் ஆண் : கன்னம் என்னும் பூவில்
காய்கள் செய்த காயம்
பெண் : பிரியம் பிரியம்
ஆண் : பிரியம் பிரியம்
பெண் : பிரியம் பிரியம்
ஆண் : பிரியம் பிரியம் பெண் : உடையாத வெண்ணிலா
ஆண் : உறங்காத பூங்குயில்
பெண் : நனைகின்ற புல்வெலி
ஆண் : நனையாத பூவனம்…. பெண் : கண்கள் செய்யும் ஜாடை
கழுத்தில் பூத்த வேர்வை
ஆண் : அள்ளிச்செல்லும் கூந்தல்
ஆடை தூக்கும் காற்று பெண் : மொட்டு விட்ட பாகம்
தொட்டு பார்த்த சினேகம்
ஆண் : முகத்தின் மீது ஆடை
மோதிச்சென்ற மோகம் பெண் : இரண்டு பேரை ஒன்றாய்
எழுதிப்பார்க்கும் இன்பம்
ஆண் : பிரியம் பிரியம்
பெண் : பிரியம் பிரியம்
ஆண் : பிரியம் பிரியம்
பெண் : பிரியம் பிரியம் ஆண் : உடையாத வெண்ணிலா
பெண் : உறங்காத பூங்குயில்
ஆண் : நனைகின்ற புல்வெலி
பெண் : நனையாத பூவனம்…….. ஆண் : உதிர்கின்ற ஒருமுடி
பெண் : கலைகின்ற சிறு நகம்
ஆண் : ஸ்ருங்கார சீண்டல்கள்
பெண் : சில்லென்ற ஊடல்கள்
ஆண் : பிரியம் பிரியம்
பெண் : பிரியம் பிரியம்
ஆண் : ஆ…..பிரியம் பிரியம்
பெண் : பிரியம் பிரியம்….