Priyamudan Prabhu – Koovuthu Kaalai Neram Song Lyrics

Song: Koovuthu Kaalai Neram Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Priyamudan Prabhu


English Version

Singer : Gangai Amaran
Music by : Gangai Amaran
Male : Koovuthu kaalai neram kozhi

Kurai theerppaal namma ooru kaali

Koovuthu kaalai neram kozhi

Kurai theerppaal namma ooru kaali
Male : Un uzhaippa nee nambu

Ada yaendaa veen vambu

Un uzhaippa nee nambu

Ada yaendaa veen vambu
Male : Yae thambi….veedum naadum

Namma poruppu
Male : Koovuthu kaalai neram kozhi

Kurai theerppaal namma ooru kaali
Male : Bhoomi dheivaththa kumbittu paaru

Adhu ponna inbaththa thanthidum paaru

Bhoomi dheivaththa kumbittu paaru

Adhu ponna inbaththa thanthidum paaru
Male : Naadengum vaattam romba irukku

Nali kosham vembi irukku

Ada yaekkam theerum paarkka kooda
Male : Koovuthu kaalai neram kozhi

Kurai theerppaal namma ooru kaali
Male : Un uzhaippa nee nambu

Ada yaendaa veen vambu

Un uzhaippa nee nambu

Ada yaendaa veen vambu
Male : Yae thambi….veedum naadum

Namma poruppu
Male : Koovuthu kaalai neram kozhi

Kurai theerppaal namma ooru kaali
Male : Yaarum sonthamthaan oorukku ooru

Vidhi maarum kaalamthaan nee nerula paaru

Yaarum sonthamthaan oorukku ooru

Vidhi maarum kaalamthaan nee nerula paaru
Male : Annaikkum maelae dheivam irukku

Dheivaththin kaaval pakkam irukku

Oru paasam nesham saerum neram
Male : Koovuthu kaalai neram kozhi

Kurai theerppaal namma ooru kaali
Male : Un uzhaippa nee nambu

Ada yaendaa veen vambu

Un uzhaippa nee nambu

Ada yaendaa veen vambu
Male : Yae thambi….veedum naadum

Namma poruppu
Male : Koovuthu kaalai neram kozhi

Kurai theerppaal namma ooru kaali


Tamil Version

பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : கூவுது காலை நேரம் கோழி
குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி
கூவுது காலை நேரம் கோழி
குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி ஆண் : உன் உழைப்ப நீ நம்பு
அட ஏன்டா வீண் வம்பு
உன் உழைப்ப நீ நம்பு
அட ஏன்டா வீண் வம்பு ஆண் : ஏ தம்பி…….வீடும் நாடும்
நம்ம பொறுப்பு ஆண் : கூவுது காலை நேரம் கோழி
குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி ஆண் : பூமி தெய்வத்த கும்பிட்டு பாரு
அது பொன்னா இன்பத்த தந்திடும் பாரு
பூமி தெய்வத்த கும்பிட்டு பாரு
அது பொன்னா இன்பத்த தந்திடும் பாரு ஆண் : நாடெங்கும் வாட்டம் ரொம்ப இருக்கு
நலி கோஷம் வெம்பி இருக்கு
அட ஏக்கம் தீரும் பார்க்க கூட ஆண் : கூவுது காலை நேரம் கோழி
குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி ஆண் : உன் உழைப்ப நீ நம்பு
அட ஏன்டா வீண் வம்பு
உன் உழைப்ப நீ நம்பு
அட ஏன்டா வீண் வம்பு ஆண் : ஏ தம்பி…….வீடும் நாடும்
நம்ம பொறுப்பு ஆண் : கூவுது காலை நேரம் கோழி
குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி ஆண் : யாரும் சொந்தம்தான் ஊருக்கு ஊரு
விதி மாறும் காலம்தான் நீ நேருல பாரு
யாரும் சொந்தம்தான் ஊருக்கு ஊரு
விதி மாறும் காலம்தான் நீ நேருல பாரு ஆண் : அன்னைக்கும் மேலே தெய்வம் இருக்கு
தெய்வத்தின் காவல் பக்கம் இருக்கு
ஒரு பாசம் நேசம் சேரும் நேரம் ஆண் : கூவுது காலை நேரம் கோழி
குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி ஆண் : உன் உழைப்ப நீ நம்பு
அட ஏன்டா வீண் வம்பு
உன் உழைப்ப நீ நம்பு
அட ஏன்டா வீண் வம்பு ஆண் : ஏ தம்பி…….வீடும் நாடும்
நம்ம பொறுப்பு ஆண் : கூவுது காலை நேரம் கோழி
குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி

Similar Posts