Priyamudan Prabhu – Machi Machi Vaada Song Lyrics

Song: Machi Machi Vaada Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Priyamudan Prabhu


English Version

Singers : Malaysia Vasudevan, S. N. Surendar and Deepan Chakravarthi
Music by : Gangai Amaran
Male : Machi machi vaadaa machi

Naama ellaam soththu katchi…..

Chorus : Machi machi vaadaa machi

Naama ellaam soththu katchi
Male : Vambu illa thumbu illa

Nambikkaikku panamillai
Male : Oorum mechchi ulagam mechchi

Vaazhapporom vaadaa machi….machi
Male : Machi machi vaadaa machi

Naama ellaam soththu katchi
Male : Pattamunnaa pattamadaa

BA MA pattamadaa….hahaan

Vattamellaam vaangi aadi

Kaaththulathaan vittomadaa
Male : College-la naam padichchu

Kashtangala saerththomadaa

Velai engum kaali illai

Velaikeththa kooliyillai

Chorus : Eppothumae yaekkaththayae

Aalum katchi namma katchi
Male : Machi machi vaadaa machi

Naama ellaam soththu katchi…..hei….
Male : Kaalamellaam onnukonnaa

College-la naam irunthom

Kanni ponna paaththu namma

Kadhal nenja thaan izhanthom
Male : Saernthirunthaa koottamellaam

Dhesa thirinju pogumadaa

Saerththu vachcha bodhaiyellaam

Namma sontham aagumadaa

Chorus : Sinaegaththathaan nambi nambi

Saernthiruppom namma katchi

Machi machi machi machi machi
Male : Machi machi vaadaa machi

Naama ellaam soththu katchi…..

Chorus : Hei machi machi vaadaa machi

Naama ellaam soththu katchi
Male : Vambu illa thumbu illa

Nambikkaikku panamillai
Male : Oorum mechchi ulagam mechchi

Vaazhapporom vaadaa machi….machi
Male : Machi machi vaadaa machi

Naama ellaam soththu katchi

Chorus : Hei machi machi vaadaa machi

Naama ellaam soththu katchi


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். என். சுரேந்தர் மற்றும் தீபன் சக்கரவர்த்தி இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : மச்சி மச்சி வாடா மச்சி
நாம எல்லாம் சோத்து கட்சி
குழு : மச்சி மச்சி வாடா மச்சி
நாம எல்லாம் சோத்து கட்சி ஆண் : வம்பு இல்ல தும்பு இல்ல
நம்பிக்கைக்கு பஞ்சமில்லை ஆண் : ஊரும் மெச்சி உலகம் மெச்சி
வாழப்போறோம் வாடா மச்சி….மச்சி ஆண் : மச்சி மச்சி வாடா மச்சி
நாம எல்லாம் சோத்து கட்சி ஆண் : பட்டமுன்னா பட்டமடா
பி. ஏ. எம்.ஏ. பட்டமடா….ஹஹான்
வட்டமெல்லாம் வாங்கி ஆடி
காத்துலதான் விட்டோமடா ஆண் : காலேஜுல நாம் படிச்சு
கஷ்டங்கள சேர்த்தோமடா
வேலை எங்கும் காலி இல்லை
வேலைகேத்த கூலில்லை
குழு : எப்போதுமே ஏக்கத்தயே
ஆளும் கட்சி நம்ம கட்சி ஆண் : மச்சி மச்சி வாடா மச்சி
நாம எல்லாம் சோத்து கட்சி…ஹேய்…. ஆண் : காலமெல்லாம் ஒண்ணுக்கொன்னா
காலேஜுல நாம் இருந்தோம்
கன்னிப் பொண்ண பாத்து நம்ம
காதல் நெஞ்ச தான் இழந்தோம் ஆண் : சேர்ந்திருந்த கூட்டமெல்லாம்
தெச திரிஞ்சு போகுமடா
சேர்த்து வச்ச போதையெல்லாம்
நம்ம சொந்தம் ஆகுமடா
குழு : சிநேகத்தத்தான் நம்பி நம்பி
சேர்ந்திருப்போம் நம்ம கட்சி
மச்சி மச்சி மச்சி மச்சி மச்சி ஆண் : மச்சி மச்சி வாடா மச்சி
நாம எல்லாம் சோத்து கட்சி
குழு : ஹேய் மச்சி மச்சி வாடா மச்சி
நாம எல்லாம் சோத்து கட்சி ஆண் : வம்பு இல்ல தும்பு இல்ல
நம்பிக்கைக்கு பஞ்சமில்லை ஆண் : ஊரும் மெச்சி உலகம் மெச்சி
வாழப்போறோம் வாடா மச்சி….மச்சிமச்சி ஆண் : மச்சி மச்சி வாடா மச்சி
நாம எல்லாம் சோத்து கட்சி
குழு : ஹேய் மச்சி மச்சி வாடா மச்சி
நாம எல்லாம் சோத்து கட்சி