Priyamudan Prabhu – Manamadura Malligai Naan Song Lyrics

Song: Manamadura Malligai Naan Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Priyamudan Prabhu


English Version

Singers : Malaysia Vasudevan and S. Janaki
Music by : Gangai Amaran
Female : Maanaa madhura mallaigai naan

Machchaan kai saera

Ippa thaanaa kaninja maambazhaththa

Achchaaram poda
Female : Maanaa madhura mallaigai naan

Machchaan kai saera

Ippa thaanaa kaninja maambazhaththa

Achchaaram poda
Male : Naan kanda kanaa palikka

Naan kettathellaam palikka

En kanavu muzhuthum inikka inikka

Maanaamadhura
Female : Maanaa madhura mallaigai naan

Machchaan kai saera
Male : Oyaatha alaiyae idhuvarai paayaatha nadhiyae

Kaayaatha malaiyae sariththiram kaanaatha radhiyae

Female : Paaraalum needhaan kattanum thothaana kayiru

Nee vantha idam nalla idam vaa vaa vaa
Male : Maanaamadhura…..

Namma maanaamadhura malligaiyae

Nee machchaan kai saera

Ippa thaanaa kaninja maambazhaththa

Achchaaram poda….haei….haei…..haeiii….
Male : ……………..
Female : Thaaraala manasu thalli aikka aagaatha vayasu

Yaeraalam varavu eppakeppo ennoda kanavu

Male : Theayaatha selaiyae thenam thenam vaadaatha madhiyae

Nee vantha idam nalla idam vaa vaa vaa
Male : Maanaamadhura…..

Namma maanaamadhura malligaiyae

Nee machchaan kai saera

Ippa thaanaa kaninja maambazhaththa

Achchaaram poda….
Female : Naan kanda kanaa palikka

Naan kettathellaam palikka

En kanavu muzhuthum inikkum inikkum
Female : Maanaamadhura…..

Namma maanaamadhura malligaiyae

Nee machchaan kai saera

Ippa thaanaa kaninja maambazhaththa

Achchaaram poda…aa….aa….aa….


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : மானாமதுர மல்லிகை நான்
மச்சான் கை சேர
இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த
அச்சாரம் போட பெண் : மானாமதுர மல்லிகை நான்
மச்சான் கை சேர
இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த
அச்சாரம் போட ஆண் : நான் கண்ட கனா பலிக்க
நான் கேட்டதெல்லாம் பலிக்க
என் கனவு முழுதும் இனிக்க இனிக்க
மானாமதுர……. பெண் : அட மானாமதுர மல்லிகை நான்
மச்சான் கை சேர ஆண் : ஓயாத அலையே இதுவரை பாயாத நதியே
காயாத மலையே சரித்திரம் காணாத ரதியே
பெண் : பாராளும் நீதான் கட்டணும் தோதான கயிறு
நீ வந்த இடம் நல்ல இடம் வா வா வா ஆண் : மானாமதுர……..
நம்ம மானாமதுர மல்லிகையே
நீ மச்சான் கை சேர
இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த
அச்சாரம் போட…..ஹேய்…..ஹேய்….ஹேய்ய்ய்….. ஆண் : …………………………… பெண் : தாராள மனசு தள்ளி வைக்க ஆகாத வயசு
ஏராளம் வரவு எப்பகெப்போ என்னோட கனவு
ஆண் : தேயாத செலையே தெனம் தெனம் வாடாத மதியே
நீ வந்த இடம் நல்ல இடம் வா வா வா ஆண் : மானாமதுர……..
நம்ம மானாமதுர மல்லிகையே
நீ மச்சான் கை சேர
இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த
அச்சாரம் போட பெண் : நான் கண்ட கனா பலிக்கும்
நான் கேட்டதெல்லாம் கிடைக்கும்
என் கனவு முழுதும் இனிக்கும் இனிக்கும்….. பெண் : மானாமதுர……..
ஆண் : நம்ம மானாமதுர
நம்ம மானாமதுர மல்லிகையே
நீ மச்சான் கை சேர
இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த
அச்சாரம் போட…ஆ….ஆ….ஆ….