Priyamudan Prabhu – Manathu Vaanil Song Lyrics

Song: Manathu Vaanil Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Priyamudan Prabhu


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Gangai Amaran
Male : …………………..
Male : Manathu vaanil valam varum neram

Idhaya veenai swarangalai paadum

Manathu vaanil valam varum neram

Idhaya veenai swarangalai paadum
Male : Dhinam dhinam kanavugal

Uyir tharum ninaivugal

Paappappaa paapapappaa paapapappaa paapappaa
Male : Manathu vaanil valam varum neram

Idhaya veenai swarangalai paadum

Dhinam dhinam kanavugal

Uyir tharum ninaivugal

Paappappaa paapapappaa paapapappaa paapappaa
Male : Manathu vaanil valam varum neram

Idhaya veenai swarangalai paadum
Male : Thedum vaazhvin thedal innisaiyo….

Oonum uyirum koodum ennisaiyo….haan

Entha raagam vanthathu intha paadal thanthadhu

Anbin regai padarumae malaril thenum sidharumae

En paadal thedal yaavum neeyae

Uyirinil oli mazhaiyae….
Male : Manathu vaanil valam varum neram

Idhaya veenai swarangalai paadum

Dhinam dhinam kanavugal

Uyir tharum ninaivugal

Paappap paapapap paapapappaa paapappaa
Male : Manathu vaanil valam varum neram

Idhaya veenai swarangalai paadum
Male : Mogam mogam geedham edhiroliyo

Raagam thedum naadham padhil alaiyo

Entha vegam vanthathu intha thogai virinthathu

Ilaiya vaazhai paruvamae enathu kadhal uruvamae

En paadal thedal yaavum neeyae

Azhagiya paingiliyae….
Male : Manathu vaanil valam varum neram

Idhaya veenai swarangalai paadum

Dhinam dhinam kanavugal….haan

Uyir tharum….hae…. ninaivugal

Thaga thagath thaga thagathagath thagathagath….thaga thaga…
Male : Manathu vaanil valam varum neram

Idhaya veenai swarangalai paadum
Male : ………………..


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : …………………….. ஆண் : மனது வானில் வலம் வரும் நேரம்
இதயவீணை ஸ்வரங்களை பாடும்
மனது வானில் வலம் வரும் நேரம்
இதயவீணை ஸ்வரங்களை பாடும் ஆண் : தினம் தினம் கனவுகள்
உயிர் தரும் நினைவுகள்
பாபபப்பா பாபபப்பா பாபபப்பா பாபப்பா ஆண் : மனது வானில் வலம் வரும் நேரம்
இதயவீணை ஸ்வரங்களை பாடும்
தினம் தினம் கனவுகள்
உயிர் தரும் நினைவுகள்
பாபபப்பா பாபபப்பா பாபபப்பா பாபப்பா ஆண் : மனது வானில் வலம் வரும் நேரம்
இதயவீணை ஸ்வரங்களை பாடும்……. ஆண் : தேடும் வாழ்வின் தேடல் இன்னிசையோ…..
ஊனும் உயிரும் கூடும் என்னிசையோ…….ஹான்
எந்த ராகம் வந்தது இந்த பாடல் தந்தது
அன்பின் ரேகை படருமே மலரில் தேனும் சிதறுமே
என் பாடல் தேடல் யாவும் நீயே
உயிரினில் ஒளி மழையே….. ஆண் : மனது வானில் வலம் வரும் நேரம்
இதயவீணை ஸ்வரங்களை பாடும்
தினம் தினம் கனவுகள்
உயிர் தரும் நினைவுகள்
பாபபப் பாபபப் பாபபப்பா பாபப்பா ஆண் : மனது வானில் வலம் வரும் நேரம்
இதயவீணை ஸ்வரங்களை பாடும்……. ஆண் : மோகம் மோதும் கீதம் எதிரொலியோ……
ராகம் தேடும் நாதம் பதில் அலையோ…..
எந்த வேகம் வந்தது இந்த தோகை விரிந்தது
இளைய வாழைப் பருவமே எனது காதல் உருவமே
என் பாடல் தேடல் யாவும் நீயே…
அழகிய பைங்கிளியே…….. ஆண் : மனது வானில் வலம் வரும் நேரம்
இதயவீணை ஸ்வரங்களை பாடும்
தினம் தினம் கனவுகள்……ஹான்
உயிர் தரும்…..ஹே…..நினைவுகள்….
தக தகத் தக தகதகத் தகதகத்…..தகத் தக ஆண் : மனது வானில் வலம் வரும் நேரம்
இதயவீணை ஸ்வரங்களை பாடும்……. ஆண் : ……………………………….