Priyamudan Prabhu – Melum Keezhum Moochu Song Lyrics

Song: Melum Keezhum Moochu Song Lyrics

Lyricist: Puviyarasu

Movie: Priyamudan Prabhu


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Music by : Gangai Amaran
Male : Melum keezhum moochu vaangalaachchu…aa…aa…

Female : Naanum neeyum saerum neramaachu….oo….oo….

Male : Adi eeramaana poovae

Antha poovil ulla thaena thara vaa….vaa…

Nana nana nana naa…..
Male : Melum keezhum moochu vaangalaachchu…mm…mm…

Female : Naanum neeyum saerum neramaachu….oo….oo….
Male : Kaattiloru senbhagappoovu

Vaasamadikkaiyilae

Kanni ponna nenaichchu nenachchu

Ullam thudikkaiyilae
Female : Odi vanthu moochchiraikka

Jodi kili pechchilakka

Odi vanthu moochchiraikka

Jodi kili pechchilakka
Male : Aaththanaraiyil anthi mazhaiyil

Unthan ninaivil vantha kanavil
Male : Melum keezhum moochu vaangalaachchu…oo….oo….

Female : Naanum neeyum saerum neramaachu….oo….oo….
Female : Muththamazhai thirumba thirumba

Niththam koduthidavaa

Pudham pudhu poovin thenai

Alli kudiththida vaa
Male : Niththiraiya naan marakka

Nenjam kanalaai irukka

Niththiraiya naan marakka

Nenjam kanalaai irukka
Female : Unna nenaichchae kanna muzhichchean

Solla nenachchaen ullam thavichchaen
Male : Melum keezhum moochu vaangalaachchu…lala….lalal laa

Female : Naanum neeyum saerum neramaachu….oo….oo….
Male : Adi eeramaana poovae

Antha poovil ulla thaena thara vaa…vaa….

Nana nana nana naa…..
Male : Melum keezhum moochu vaangalaachchu…oo…oo…

Female : Naanum neeyum saerum neramaachu….oo….oo….


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு….ஆ……ஆ..
பெண் : நானும் நீயும் சேரும் நேரமாச்சு……ஓ…..ஓ…
ஆண் : அடி ஈரமான பூவே
அந்த பூவில் உள்ள தேன தர வா……வா….
நன நன நன னா……. ஆண் : மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு…..ம்ம்…..ம்ம்….
பெண் : நானும் நீயும் சேரும் நேரமாச்சு…..ஓ…..ஓ… ஆண் : காட்டிலொரு செண்பகப்பூவு
வாசமடிக்கையிலே
கன்னி பொண்ண நெனச்சு நெனச்சு
உள்ளம் துடிக்கையிலே பெண் : ஓடி வந்து மூச்சிரைக்க
ஜோடி கிளி பேச்சிழக்க
ஓடி வந்து மூச்சிரைக்க
ஜோடி கிளி பேச்சிழக்க ஆண் : ஆத்தங்கரையில் அந்தி மழையில்
உந்தன் நினைவில் வந்த கனவில் பெண் : மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு…..ஓ…..ஓ…
நானும் நீயும் சேரும் நேரமாச்சு…..ஓ…..ஓ… பெண் : முத்தமழை திரும்ப திரும்ப
நித்தம் கொடுத்திட வா
புத்தம் புது பூவின் தேனை
அள்ளிக் குடித்திட வா ஆண் : நித்திரைய நான் மறக்க
நெஞ்சம் கனலாய் இருக்க
நித்திரைய நான் மறக்க
நெஞ்சம் கனலாய் இருக்க பெண் : உன்ன நெனச்சே கண்ண முழிச்சேன்
சொல்ல நெனச்சேன் உள்ளம் தவிச்சேன் ஆண் : மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு…..லல…..லலல் லா
பெண் : நானும் நீயும் சேரும் நேரமாச்சு…..ஓ…..ஓ… ஆண் : அடி ஈரமான பூவே
அந்த பூவில் உள்ள தேன தர வா……வா….
நன நன நன னா……. ஆண் : மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு…..ஓ…..ஓ…
பெண் : நானும் நீயும் சேரும் நேரமாச்சு…..ஓ…..ஓ…