Priyamudan Prabhu – Odambu Silirkkuthu Song Lyrics

Song: Odambu Silirkkuthu Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Priyamudan Prabhu


English Version

Singer : Vani Jayaram
Music by : Gangai Amaran
Female : Odambu silirkkithu thannaalae

Inga vaa mama

Enakku pasikkuthu unnaala

Onnu thaa mama
Female : Unakkum enakkum poruththam irukku

Maalaiyidalaamaa

Antha ooty kuliru joraa irukku

Poyi varalaamaa…..
Female : Odambu silirkkithu thannaalae

Inga vaa mama

Enakku pasikkuthu unnaala

Onnu thaa mama
Female : Ne thottathum kai pattathum

En buthi thadumaarum

Nee vitta kurai naan thotta kurai

Manasu sorkaththukku yaerum
Female : Poovaa irukkura thoppula

Potti irukkuthu kaattula

Neeyaa naanaa paappom vaaiyyaa

Yaarum porakkala
Female : Odambu silirkkithu thannaalae

Inga vaa mama

Enakku pasikkuthu unnaala

Onnu thaa mama
Female : Unakkum enakkum poruththam irukku

Maalaiyidalaamaa

Antha ooty kuliru joraa irukku

Poyi varalaamaa…..
Female : Odambu silirkkithu thannaalae

Inga vaa mama

Enakku pasikkuthu unnaala

Onnu thaa mama
Female : Podu nooru milli silukku pera solli

Nikkum nirantharamaa bodhai

Potta vidhaiya ponnaa velaiyum

Seval koovuthu
Female : Odambu silirkkithu thannaalae

Inga vaa mama

Enakku pasikkuthu unnaala

Onnu thaa mama
Female : Unakkum enakkum poruththam irukku

Maalaiyidalaamaa

Antha ooty kuliru joraa irukku

Poyi varalaamaa…..
Female : Odambu silirkkithu thannaalae

Inga vaa mama

Enakku pasikkuthu unnaala

Onnu thaa mama


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ஒடம்பு சிலிர்க்குது தன்னாலே
இங்க வா மாமா
எனக்கு பசிக்குது உன்னால
ஒன்னு தா மாமா பெண் : உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு
மாலையிடலாமா
அந்த ஊட்டி குளிரு ஜோரா இருக்கு
போயி வரலாமா……… பெண் : ஒடம்பு சிலிர்க்குது தன்னாலே
இங்க வா மாமா
எனக்கு பசிக்குது உன்னால
ஒன்னு தா மாமா பெண் : நீ தொட்டதும் கைப்பட்டதும்
என் புத்தி தடுமாறும்
நீ விட்ட குறை நான் தொட்ட குறை
மனசு சொர்க்கத்துக்கு ஏறும் பெண் : பூவா இருக்குற தோப்புல
போட்டி இருக்குது காட்டுல
நீயா நானா பாப்போம் வாய்யா
யாரும் பொறக்கல…. பெண் : ஒடம்பு சிலிர்க்குது தன்னாலே
இங்க வா மாமா
எனக்கு பசிக்குது உன்னால
ஒன்னு தா மாமா பெண் : உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு
மாலையிடலாமா
அந்த ஊட்டி குளிரு ஜோரா இருக்கு
போயி வரலாமா……… பெண் : ஒடம்பு சிலிர்க்குது தன்னாலே
இங்க வா மாமா
எனக்கு பசிக்குது உன்னால
ஒன்னு தா மாமா பெண் : போடு நூறு மில்லி சிலுக்கு பேரச் சொல்லி
நிக்கும் நிரந்தரமா போதை
ஸ்வீட்டு குண்டுமல்லி எழுந்த மணமும் அள்ளி
சொர்க்க சொகத்த தரும் பாதை பெண் : ஓடக் கரை ஒண்ணு காயுது
ஊத்து இனி வரப் போகுது
போட்டா விதைய பொன்னா வெளையும்
சேவல் கூவுது….. பெண் : ஒடம்பு சிலிர்க்குது தன்னாலே
இங்க வா மாமா
எனக்கு பசிக்குது உன்னால
ஒன்னு தா மாமா பெண் : உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு
மாலையிடலாமா
அந்த ஊட்டி குளிரு ஜோரா இருக்கு
போயி வரலாமா……… பெண் : ஒடம்பு சிலிர்க்குது தன்னாலே
இங்க வா மாமா
எனக்கு பசிக்குது உன்னால
ஒன்னு தா மாமா

Similar Posts