Pudhiya Sagaptham – Kalyana Ponnu Vanthutta Song Lyrics

Song: Kalyana Ponnu Vanthutta Song Lyrics

Lyricist: Gangai Amaran

Album: Pudhiya Sagaptham


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Gangai Amaran
Lyrics by : Gangai Amaran
Male : Manamagalae marumagalae vaa vaa

Chorus : Vaa

Male : Un valathu kaalai eduththu vaiththu vaa vaa

Chorus : Vaa vaa

Male : Kunamirukkum kulamagalae vaa vaa

Chorus : Vaa vaa

Male : Oru koyil vaasal thiranthu vaippom vaa vaa

Chorus : Vaa vaa
Male : Kalyaana ponnu vanthuttaa

Sollama oru kalyaanam panni vanthuttaa

Chorus : Kalyaana ponnu vanthuttaa

Sollama oru kalyaanam panni vanthuttaa
Male : Nangalellaam unga pakkam

Adi yaendiyammaa hah ippa vetkkam

Adi sonthaththula vanthu nerukkam aahahai
Chorus : Kalyaana ponnu vanthuttaa

Sollama oru kalyaanam panni vanthuttaa
Male : Kalyaana ponnu vanthuttaa

Sollama oru kalyaanam panni vanthuttaa
Chorus : …………
Male : Kattuna purushana madhichchu nada

Kaalaththa neraththa arinju nada

Male Chorus : Kattuna purushana

Female Chorus : Madhichchu nada

Male Chorus : Kaalaththa neraththa

Female Chorus : Arinju nada
Male : Maamiyaar mamanaar anusarichchu

Maththa janangala aravanaichchu

Un maamiyaar mamanaar anusarichchu

Maththa janangala aravanaichchu

Ponnu nadanthaa antha kudumpaththula

Pottiyum poosalum ozhinju vidum
Chorus : Kalyaana ponnu vanthuttaa

Sollama oru kalyaanam panni vanthuttaa
Male : Nangalellaam unga pakkam

Adi yaendiyammaa hah ippa vetkkam

Adi sonthaththula vanthu nerukkam
Chorus : Kalyaana ponnu vanthuttaa

Sollama oru kalyaanam panni vanthuttaa
Chorus : ……………..
Male : Naattula yaerum vilai irangavilla

Kaaranam ennavennu puriyavilla

Female Chorus : Naattula yaerum vilai

Male Chorus : Irangavilla

Female : Kaaranam ennavennu

Male Chorus : Puriyavilla
Male : Sampalam vaangurathum pothavilla

Sangadam solli solli maalavilla

Sampalam vaangurathum pothavilla

Sangadam solli solli maalavilla

Kayilirukkum konja panaththukullae

Kaalaththa oottida kaththukidunga
Male : Kalyaana ponnu vanthuttaa

Sollaama oru kalyaanam panni vanthuttaa

Chorus : Kalyaana ponnu vanthuttaa

Sollaama oru kalyaanam panni vanthuttaa
Male : Nangalellaam unga pakkam

Adi yaendiyammaa hah ippa vetkkam

Adi sonthaththula vanthu nerukkam
Chorus : Kalyaana ponnu vanthuttaa

Sollama oru kalyaanam panni vanthuttaa

Kalyaana ponnu vanthuttaa

Sollama oru kalyaanam panni vanthuttaa


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : மணமகளே மருமகளே வா வா
குழு : வா
ஆண் : உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குழு : வா வா
ஆண் : குணமிருக்கும் குலமகளே வா வா
குழு : வா வா
ஆண் : ஒரு கோயில் வாசல் திறந்து வைப்போம் வா வா
குழு : வா வா ஆண் : கல்யாண பொண்ணு வந்துட்டா
சொல்லாம ஒரு கல்யாணம் பண்ணி வந்துட்டா
குழு : கல்யாண பொண்ணு வந்துட்டா
சொல்லாம ஒரு கல்யாணம் பண்ணி வந்துட்டா ஆண் : நாங்களெல்லாம் உங்க பக்கம்
அடி ஏன்டியம்மா ஹஹ் இப்ப வெட்கம்
அடி சொந்தத்துல வந்த நெருக்கம் ஆஹஹை குழு : கல்யாண பொண்ணு வந்துட்டா
சொல்லாம ஒரு கல்யாணம் பண்ணி வந்துட்டா ஆண் : கல்யாண பொண்ணு வந்துட்டா
சொல்லாம ஒரு கல்யாணம் பண்ணி வந்துட்டா குழு : ……………………. ஆண் : கட்டுன புருஷன மதிச்சு நட
காலத்த நேரத்த அறிஞ்சு நட
ஆண் குழு : கட்டுன புருஷன
பெண் குழு : மதிச்சு நட
ஆண் குழு : காலத்த நேரத்த
பெண் குழு : அறிஞ்சு நட ஆண் : மாமியார் மாமனார் அனுசரிச்சு
மத்த ஜனங்கள அரவணைச்சு
உன் மாமியார் மாமனார் அனுசரிச்சு
மத்த ஜனங்கள அரவணைச்சு
பொண்ணு நடந்தா அந்த குடும்பத்துல
போட்டியும் பூசலும் ஒழிஞ்சு விடும்….. குழு : கல்யாண பொண்ணு வந்துட்டா
சொல்லாம ஒரு கல்யாணம் பண்ணி வந்துட்டா ஆண் : நாங்களெல்லாம் உங்க பக்கம்
அடி ஏன்டியம்மா ஹஹ் இப்ப வெட்கம்
அடி சொந்தத்துல வந்த நெருக்கம் குழு : கல்யாண பொண்ணு வந்துட்டா
சொல்லாம ஒரு கல்யாணம் பண்ணி வந்துட்டா குழு : ………………………… ஆண் : நாட்டுல ஏறும் விலை இறங்கவில்ல
காரணம் என்னவென்னு புரியவில்ல
பெண் குழு : நாட்டுல ஏறும் விலை
ஆண் குழு : இறங்கவில்ல
பெண் : காரணம் என்னவென்னு
ஆண் குழு : புரியவில்ல ஆண் : சம்பளம் வாங்குறதும் போதவில்ல
சங்கடம் சொல்லி சொல்லி மாளவில்ல
சம்பளம் வாங்குறதும் போதவில்ல
சங்கடம் சொல்லி சொல்லி மாளவில்ல
கையிலிருக்கும் கொஞ்ச பணத்துக்குள்ளே
காலத்த ஓட்டிட கத்துக்கிடுங்க….. ஆண் : கல்யாண பொண்ணு வந்துட்டா
சொல்லாம ஒரு கல்யாணம் பண்ணி வந்துட்டா குழு : கல்யாண பொண்ணு வந்துட்டா
சொல்லாம ஒரு கல்யாணம் பண்ணி வந்துட்டா ஆண் : நாங்களெல்லாம் உங்க பக்கம்
அடி ஏன்டியம்மா ஹஹ் இப்ப வெட்கம்
அடி சொந்தத்துல வந்த நெருக்கம் ஆஹஹை குழு : கல்யாண பொண்ணு வந்துட்டா
சொல்லாம ஒரு கல்யாணம் பண்ணி வந்துட்டா
கல்யாண பொண்ணு வந்துட்டா
சொல்லாம ஒரு கல்யாணம் பண்ணி வந்துட்டா