Pudhiya Sagaptham – Puyal Veesiyatho Kadal Song Lyrics

Song: Puyal Veesiyatho Kadal Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Pudhiya Sagaptham


English Version

Singer : S. N. Surendar
Music by : Gangai Amaran
Lyrics by : Pulamaipithan
Male : Puyal veesiyatho kadal pongiyatho

Puyal veesiyatho kadal pongiyatho

Malai saayum bhoogampamthaan oyaatho
Male : Puyal veesiyatho kadal pongiyatho
Male : Kadhal devan solaiyil poththa thaamarai

Kaattru veesum velaiyil veezhntha vedhanai

Vedham yaar sonnathu kovil yaar kandathu

Paavam yaar seithathu niyaayam yaar solvathu

Tharum devan aatchiyilae irulai paarkkiraen
Male : Puyal veesiyatho kadal pongiyatho

Malai saayum bhoogampamthaan oyaatho
Male : Puyal veesiyatho kadal pongiyatho
Male : Kaalamthorum aayiram needhi pesuvaar

Kadhal devi veenaiyai theeyil veesuvaar

Pudhiyathor sangamam kaanum naal mangalam

Thevai un punnagai sooduvaai malligai

Pudhiya geedhai solgindren kangal thirakkavae
Male : Puyal veesiyatho kadal pongiyatho

Malai saayum bhoogampamthaan oyaatho
Male : Puyal veesiyatho kadal pongiyatho…..


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : புயல் வீசியதோ கடல் பொங்கியதோ
புயல் வீசியதோ கடல் பொங்கியதோ
மலை சாயும் பூகம்பம் தான் ஓயாதோ ஆண் : புயல் வீசியதோ கடல் பொங்கியதோ… ஆண் : காதல் தேவன் சோலையில் பூத்த தாமரை
காற்று வீசும் வேளையில் வீழ்ந்த வேதனை
வேதம் யார் சொன்னது கோவில் யார் கண்டது
பாவம் யார் செய்தது நியாயம் யார் சொல்வது
தரும தேவன் ஆட்சியிலே இருளை பார்க்கிறேன் ஆண் : புயல் வீசியதோ கடல் பொங்கியதோ
மலை சாயும் பூகம்பம் தான் ஓயாதோ ஆண் : புயல் வீசியதோ கடல் பொங்கியதோ… ஆண் : காலம்தோறும் ஆயிரம் நீதி பேசுவார்
காதல் தேவி வீணையை தீயில் வீசுவார்
புதியதோர் சங்கமம் காணும் நாள் மங்கலம்
தேவை உன் புன்னகை சூடுவாய் மல்லிகை
புதிய கீதை சொல்கின்றேன் கண்கள் திறக்கவே ஆண் : புயல் வீசியதோ கடல் பொங்கியதோ
மலை சாயும் பூகம்பம் தான் ஓயாதோ ஆண் : புயல் வீசியதோ கடல் பொங்கியதோ…