Pudhiya Thoranangal – Alli Kodukkum Nalla Manasu Song Lyrics

Song: Alli Kodukkum Nalla Manasu Song Lyrics

Lyricist: Vaali

Album: Pudhiya Thoranangal


English Version

Singers : T. M. Soundararajan and Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : Alli kodukkum nalla manasu

Endrum irukku unakku

Amman thunaithaan kaaththirukku

Vaari koduppaa namakku maariyammaa
Male : Theerththakarai maariyammaa

Theerththakarai maariyammaa

Oorkolam varum molappaariyammaa

Sola pola sirichchi nirkkum solaiyammaa

Vaazha pola vaazha vaikkum kaaliyammaa

Sola pola sirichchi nirkkum solaiyammaa

Vaazha pola vaazha vaikkum kaaliyammaa
Chorus : ……………
Female : Karumaari unakkaaga molappaari azhagaaga

Kattupatti kaavalukku undaakkinom

Un kaala thottu pooppottu neeraadinom

Karumaari unakkaaga molappaari azhagaaga

Kattupatti kaavalukku undaakkinom

Un kaala thottu pooppottu neeraadinom

Un kaala thottu pooppottu neeraadinom
Female : Vaadaatha vayasu pooppola manasu

Onnaattam ennaalum sirippom

Adhu emmaman kannaellaam parikkum

Vaadaatha vayasu ooppola manasu

Onnaattam ennaalum sirippom

Adhu emmaman kannaellaam parikkum

Kummiyadinga solli padinga

Amman pugazhai enni irunga
Male : Theerththakarai maariyammaa

Oorkolam varum molappaariyammaa
Male : Vedha pottu valarththaalum

Vegu naalaa kaaththaalum

Azhagaaga valarppathu aval paaramthaan dhinam

Neeroottri valarppava karumaarithaan

Vedha pottu valarththaalum

Vegu naalaa kaaththaalum

Azhagaaga valarppathu aval paaramthaan dhinam

Neeroottri valarppava karumaarithaan
Female : Theerththakarai maariyammaa

Oorkolam varum molappaariyammaa

Sola pola sirichchi nirkkum solaiyammaa

Vaazha pola vaazha vaikkum kaaliyammaa

Sola pola sirichchi nirkkum solaiyammaa

Vaazha pola vaazha vaikkum kaaliyammaa
Male : Amma theerththakarai maariyammaa

Oorkolam varum molappaariyammaa

Thaayae….maariyamma thaayae…..


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : அள்ளிக் கொடுக்கும் நல்ல மனசு
என்றும் இருக்கு உனக்கு
அம்மன் துணைதான் காத்திருக்கு
வாரிக் கொடுப்பா நமக்கு மாரியம்மா……. ஆண் : தீர்த்தக்கரை மாரியம்மா
தீர்த்தக்கரை மாரியம்மா
ஊர்கோலம் வரும் மொளப்பாரியம்மா
சோல போல சிரிச்சி நிற்கும் சோலையம்மா
வாழ போல வாழ வைக்கும் காளியம்மா
சோல போல சிரிச்சி நிற்கும் சோலையம்மா
வாழ போல வாழ வைக்கும் காளியம்மா குழு : ……………….. பெண் : கருமாரி உனக்காக மொளப்பாரி அழகாக
கட்டுப்பட்டி காவலுக்கு உண்டாக்கினோம்
உன் காலத் தொட்டு பூப்போட்டு நீராடினோம்
கருமாரி உனக்காக மொளப்பாரி அழகாக
கட்டுப்பட்டி காவலுக்கு உண்டாக்கினோம்
உன் காலத் தொட்டு பூப்போட்டு நீராடினோம்
உன் காலத் தொட்டு பூப்போட்டு நீராடினோம்……. பெண் : வாடாத வயசு பூப்போல மனசு
ஒன்னாட்டம் எந்நாளும் சிரிப்போம்
அது எம்மாமன் கண்ணெல்லாம் பறிக்கும்
வாடாத வயசு பூப்போல மனசு
ஒன்னாட்டம் எந்நாளும் சிரிப்போம்
அது எம்மாமன் கண்ணெல்லாம் பறிக்கும்
கும்மியடிங்க சொல்லி படிங்க
அம்மன் புகழை எண்ணி இருங்க…. ஆண் : தீர்த்தக்கரை மாரியம்மா
ஊர்கோலம் வரும் மொளப்பாரியம்மா ஆண் : வெதப் போட்டு வளர்த்தாலும்
வெகு நாளா காத்தாலும்
அழகாக வளர்ப்பது அவள் பாரம்தான் தினம்
நீருற்றி வளர்ப்பவ கருமாரிதான்……
வெதப் போட்டு வளர்த்தாலும்
வெகு நாளா காத்தாலும்
அழகாக வளர்ப்பது அவள் பாரம்தான் தினம்
நீருற்றி வளர்ப்பவ கருமாரிதான்…… பெண் : தீர்த்தக்கரை மாரியம்மா
ஊர்கோலம் வரும் மொளப்பாரியம்மா
சோல போல சிரிச்சி நிற்கும் சோலையம்மா
வாழ போல வாழ வைக்கும் காளியம்மா
சோல போல சிரிச்சி நிற்கும் சோலையம்மா
வாழ போல வாழ வைக்கும் காளியம்மா ஆண் : அம்மா தீர்த்தக்கரை மாரியம்மா
ஊர்கோலம் வரும் மொளப்பாரியம்மா
தாயே …..மாரியம்மா தாயே…..