Pudhiya Thoranangal – Odakara Manneduthu Song Lyrics

Song: Odakara Manneduthu Song Lyrics

Lyricist: Vaali

Album: Pudhiya Thoranangal


English Version

Singer : S. Janaki
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Oda karai manneduththu

On uruvam senji vachchen
Female : Oda karai manneduththu

On uruvam senji vachchen

Odaiyellaam thanni vanthu

Onna mattum pirichchathenna rasavae…ae…

Onna mattum pirichchathenna
Female : Oda karai manneduththu

On uruvam senji vachchen

Odaiyellaam thanni vanthu

Onna mattum pirichchathenna rasavae…ae…

Onna mattum pirichchathenna
Female : Mana poruththam paarththu vachen

Maalai rendum vaangi vachen

Ooraar kannum uruththiyathae en rasavae

Oozhvinaiyum thuraththiyathae
Female : Mana poruththam paarththu vachen

Maalai rendum vaangi vachen

Ooraar kannum uruththiyathae en rasavae

Oozhvinaiyum thuraththiyathae
Female : Oda karai manneduththu

On uruvam senji vachchen

Odaiyellaam thanni vanthu

Onna mattum pirichchathenna rasavae…ae…

Onna mattum pirichchathenna
Female : Paduththaa pala nenavu

Paayellaam kanneeru

Paduththaa pala nenavu

Paayellaam kanneeru
Female : En rasavae eduththu solla yaarirukkaanga

En rasavae eduththu solla yaarirukkaanga
Female : Oda karai manneduththu

On uruvam senji vachchen…ae…ae….
Female : Oda karai manneduththu

On uruvam senji vachchen

Odaiyellaam thanni vanthu

Onna mattum pirichchathenna rasavae…ae…

Onna mattum pirichchathenna

Onna mattum pirichchathenna

Onna mattum pirichchathenna


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து
ஒன் உருவம் செஞ்சி வச்சேன் பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து
ஒன் உருவம் செஞ்சி வச்சேன்
ஓடையெல்லாம் தண்ணி வந்து
ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன ராசாவே…..ஏ…..
ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து
ஒன் உருவம் செஞ்சி வச்சேன்
ஓடையெல்லாம் தண்ணி வந்து
ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன ராசாவே…..ஏ…..
ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன பெண் : மணப் பொருத்தம் பார்த்து வச்சேன்
மாலை ரெண்டும் வாங்கி வச்சேன்
ஊரார் கண்ணும் உறுத்தியதே என் ராசாவே
ஊழ்வினையும் துரத்தியதே… பெண் : மணப் பொருத்தம் பார்த்து வச்சேன்
மாலை ரெண்டும் வாங்கி வச்சேன்
ஊரார் கண்ணும் உறுத்தியதே என் ராசாவே
ஊழ்வினையும் துரத்தியதே… பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து
ஒன் உருவம் செஞ்சி வச்சேன்
ஓடையெல்லாம் தண்ணி வந்து
ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன ராசாவே…..ஏ…..
ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன பெண் : படுத்தா பல நெனவு
பாயெல்லாம் கண்ணீரு…..
படுத்தா பல நெனவு
பாயெல்லாம் கண்ணீரு….. பெண் : என் ராசாவே எடுத்து சொல்ல யாரிருக்காங்க
என் ராசாவே எடுத்து சொல்ல யாரிருக்காங்க.. பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து
ஒன் உருவம் செஞ்சி வச்சேன்….ஏ……ஏ….. பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து
ஒன் உருவம் செஞ்சி வச்சேன்
ஓடையெல்லாம் தண்ணி வந்து
ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன ராசாவே…..ஏ…..
ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன
ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன
ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன