Pudhu Vazhvu – Appa Naan Venduthal Song Lyrics

Song: Appa Naan Venduthal Song Lyrics

Lyricist: Ramalinga Adigalar

Movie: Pudhu Vazhvu


English Version

Singer : M. K. Thiyagaraja Bagavathar
Music by : G. Ramanathan
Male : Appa naan vendudhal kettarul puridhal vendum

Appa naan vendudhal kettarul puridhal vendum

Aaruyirkatkellaam naan anbu seyal vendum….aaa…

Eppaarum eppadhamum enganum naan sendrae

Endhai nin arut pugazhai iyambidal vendum….aaa…
Male : Seppaadha mel nilai mel sudhha siva maargam

Thigazhndhonga arutjodhi seluthiyidal vendum…vendum

Seluthiyidal vendum….

Naan seiyum thappaedhum

Naan seiyinum thappaedhum nee poruthal vendum

Thalaivan unai piriyadha thagaimaiyum venduvanae….


Tamil Version

பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நின் அருட் புகழை இயம்பிடல் வேண்டும் ஆண் : செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்திடல் வேண்டும்
வேண்டும்…செலுத்திடல் வேண்டும்
தப்பேதும் நான் செய்யினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவனுனைப் பிரியா தகைமையும் வேண்டுவனே…