Pudhu Vazhvu – Devi En Kanavum Song Lyrics

Song: Devi En Kanavum Song Lyrics

Lyricist: Papanasam Sivan

Movie: Pudhu Vazhvu


English Version

Singer : P. Leela
Music by : G. Ramanathan
Female : Devi en kanavum ninaivaaguma

Kaanal neeraaguma
Female : Devi en kanavum ninaivaaguma

Kaanal neeraaguma

Devi en kanavum ninaivaaguma

Kaanal neeraaguma
Female : Kaadhal illaiyael saathalae nandrennum

Kavigalin ponmozhi polae

Aadharavilla pengalin vaazhu

Abalai aagum mann melae devi

Kaanal neeraaguma kaanil kaayum nilavaagumaa
Female : Ezhaiyavarkkae ettadha ulagil

Yenn piranthaen amma

Vaazha pirandhaval thanmaanathodu

Vaazha mudiyathu ammaa
Female : Devi en kanavum ninaivaaguma

Kaanal neeraaguma

Devi en kanavum ninaivaaguma

Kaanal neeraaguma


Tamil Version

பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : தேவி என் கனவும் நினைவாகுமா
கானல் நீராகுமா பெண் : தேவி என் கனவும் நினைவாகுமா
கானல் நீராகுமா
தேவி என் கனவும் நினைவாகுமா
கானல் நீராகுமா பெண் : காதல் இல்லையேல் சாதலே நன்றெனும்
கவிகளின் பொன்மொழி போலே
ஆதரவில்லா பெண்களின் வாழு
அபலை ஆகும் மண் மேலே தேவி….
கானல் நீராகுமா கானில் காயும் நிலவாகுமா பெண் : ஏழையவர்க்கே எட்டாத உலகில்
ஏன் பிறந்தேனம்மா
வாழப் பிறந்தவள் தன்மானத்தோடு
வாழ முடியாது அம்மா பெண் : தேவி என் கனவும் நினைவாகுமா
கானல் நீராகுமா
தேவி என் கனவும் நினைவாகுமா
கானல் நீராகுமா