Pudhu Vazhvu – Kottu Melam Kovilile Song Lyrics

Song: Kottu Melam Kovilile Song Lyrics

Lyricist: Suratha

Movie: Pudhu Vazhvu


English Version

Singer : Radha Jayalakshmi
Music by : G. Ramanathan
Female : Kottu melam kovililae

Vaazhai maram thottathilae

Vettrilai paakku kadaithanilae

Saapaadum avunga avunga veetinilae
Female : Ammavukkum appavukkum kalyaanam

Ammavukkum appavukkum kalyaanam

Aathaalukkum thaathavukkum

Aathaalukkum thaathavukkum

Aanandhamaai ippozhudhu arupadhaang kalyaanam

Aanandhamaai ippozhudhu arupadhaang kalyaanam

Ammavukkum appavukkum kalyaanam…
Female : Aaa..aa..aa..

Kombhu vaanam mela thaalam

Vedikkai kondaattam

Kombhu vaanam mela thaalam

Vedikkai kondaattam
Female : Dundu dundu dundu du dudu du dudu

Kandu dundu dundu du

Poikaal kudhirai aattam

Poikaal kudhirai aattam
Female : Pippee pippeee pepepepe

Pipee pipee pepepepe

Idhu vedikkai oru kaal odinja

Nondi ponn aattam

Idhu vedikkai oru kaal odinja

Nondi ponn aattam
Female : Vegu joru thaan kalyanam

Vegu joru thaan kalyanam

Aana thaliya than kaanoom

Aana thaliya than kaanoom…

Haa…aa…aa..
Female : Ammavukkum appavukkum kalyaanam..

Ammavukkum appavukkum kalyaanam..


Tamil Version

பாடகி : ராதா ஜெயலட்சுமி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : கொட்டு மேளம் கோவிலிலே
வாழைமரம் தோட்டத்திலே
வெற்றிலை பாக்கு கடைதனிலே
சாப்பாடும் அவுங்க அவுங்க வீட்டினிலே பெண் : அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம்
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம்
ஆத்தாளுக்கும் தாத்தாவுக்கும்…..
ஆத்தாளுக்கும் தாத்தாவுக்கும்
ஆனந்தமாய் இப்பொழுது அறுபதாங் கல்யாணம்
ஆனந்தமாய் இப்பொழுது அறுபதாங் கல்யாணம்
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம்.. பெண் : ஆஆஆ…
கொம்பு வானம் மேளத்தாளம்
வேடிக்கை கொண்டாட்டம்
கொம்பு வானம் மேளத்தாளம்
வேடிக்கை கொண்டாட்டம் பெண் : டுண்டு டுண்டு டுண்டு டுடுடு டுடுடு
கண்டு டுண்டு டுண்டுடூ
பொய்க்கால் குதிரை ஆட்டம்
பொய்க்கால் குதிரை ஆட்டம் பெண் : பிப்பீ பிப்பீ பீபீபீபீ
பிப்பீ பிப்பீ பீபீபீபீ
இது வேடிக்கை ஒரு கால் ஒடிஞ்ச
நொண்டி பொண்ணு ஆட்டம்
இது வேடிக்கை ஒரு கால் ஒடிஞ்ச
நொண்டி பொண்ணு ஆட்டம் பெண் : வெகு ஜோருதான் கல்யாணம்
வெகு ஜோருதான் கல்யாணம்
ஆனா தாலியத்தான் காணோம்
ஆனா தாலியத்தான் காணோம்..
ஹா …ஆஆ..ஆ.. பெண் : அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம்
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம்….