Pudhu Vazhvu – Maanai Pola Odi Song Lyrics

Song: Maanai Pola Odi Song Lyrics

Lyricist: Thanjai N. Ramaiah Dass

Movie: Pudhu Vazhvu


English Version

Singers : M. K. Thiyagaraja Bagavathar and P. Leela
Music by : G. Ramanathan
Male : Maanai polae odi

Mayilai pola asaindhaadi

Kaanbavar karuthaiyae

Kollai kollum kaniyae

Unai naadi …eee…

Thaen suvai themaangu paadi

Thevittaadha sandhosam kondaadi
Male : Naam aasai theera pesidalaam

Naam aasai theera pesidalaam

Ingae aadi paadi magizhnthidalaam

Ingae aadi paadi magizhnthidalaam

Naam aasai theera pesidalaam
Female : Aasaiyaagavae ennai azhaikkum

Enadhu arumai raajavae

Nesamum paasamum neengaatha anbinaalae

Ullamum mayangudhu thannaalae

Ullapadi unga munnaalae
Female : Naam aasai theera pesidalaam

Naam aasai theera pesidalaam

Ingae aadi paadi magizhnthidalaam

Ingae aadi paadi magizhnthidalaam

Naam aasai theera pesidalaam
Male : Karumbhu polae pesi

Mullai arumbhu polae sirikkum pennae

Namm iruvar ullamum uravaadudhu kannae..ae
Female : Ennamum eedera thadaiyaedhu ingae

Ini evaraalum thadai seiya mudiyaadhu anbae
Both : Naam aasai theera pesidalaam

Naam aasai theera pesidalaam

Ingae aadi paadi magizhnthidalaam

Ingae aadi paadi magizhnthidalaam

Naam aasai theera pesidalaam


Tamil Version

பாடகர்கள் : எம். கே. தியாகராஜ பாகவதர் மற்றும் பி. லீலா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : மானைப் போல ஓடி
மயிலைப் போல அசைந்தாடி
காண்பவர் கருத்தையே
கொள்ளை கொள்ளும் கனியே
உனை நாடி தேன் சுவை தெம்மாங்கு பாடி
தெவிட்டாத சந்தோஷம் கொண்டாடி ஆண் : நாம் ஆசை தீர பேசிடலாம்
நாம் ஆசை தீர பேசிடலாம்
இங்கே ஆடிப்பாடி மகிழ்ந்திடலாம்
இங்கே ஆடிப்பாடி மகிழ்ந்திடலாம்
நாம் ஆசை தீர பேசிடலாம் பெண் : ஆசையாகவே என்னை அழைக்கும்
எனது அருமை ராஜாவே
நேசமும் பாசமும் நீங்காத அன்பினாலே
உள்ளமும் மயங்குது தன்னாலே
உள்ளபடி உங்க முன்னாலே பெண் : நாம் ஆசை தீர பேசிடலாம்
நாம் ஆசை தீர பேசிடலாம்
இங்கே ஆடிப்பாடி மகிழ்ந்திடலாம்
இங்கே ஆடிப்பாடி மகிழ்ந்திடலாம்
நாம் ஆசை தீர பேசிடலாம் ஆண் : கரும்பு போல பேசி முல்லை
அரும்பு போல சிரிக்கும் பெண்ணே
நம் இருவர் உள்ளமும் உறவாடுது கண்ணே பெண் : எண்ணமும் ஈடேறத் தடையேது இங்கே
இனி எவராலும் தடை செய்ய முடியாது அன்பே இருவரும் : நாம் ஆசை தீர பேசிடலாம்
நாம் ஆசை தீர பேசிடலாம்
இங்கே ஆடிப்பாடி மகிழ்ந்திடலாம்
இங்கே ஆடிப்பாடி மகிழ்ந்திடலாம்
நாம் ஆசை தீர பேசிடலாம்….