Pudhu Vazhvu – Paadupattu Panathai Song Lyrics

Song: Paadupattu Panathai Song Lyrics

Lyricist: Saravanabavanandha

Movie: Pudhu Vazhvu


English Version

Singer : M. K. Thiyagaraja Bagavathar
Music by : G. Ramanathan
Male : Paadu pattu panathai ezhai kannmidaamal

Thedi veithu povadhenoo gnyaana thangamae

Thedi veithu povadhenoo gnyaana thangamae
Male : Paadu pattu panathai ezhai kannmidaamal

Thedi veithu povadhenoo gnyaana thangamae

Thedi veithu povadhenoo gnyaana thangamae
Male : Dhegam sadhamillaiyae gnyaana thangamae

Dhegam sadhamillaiyae
Male : Aaduvadhum paaduvadhum aaladimai seigirathum

Ooduvadhum theduvadhum gyaana thangamae

Aaduvadhum paaduvadhum aaladimai seigirathum

Ooduvadhum theduvadhum gyaana thangamae
Male : Oru jaan vayittrukadi gyaana thangamae
Male : Meigyaana thangamidhu melaama thangamidhu

Aggyaana thangamellaam anithiya thangamadi

Meigyaana thangam idhu melaana thangam idhu

Aggyaana thangamellaam gyaana thangamae

Anithiya thangamadi meigyaana thangamae

Anithiya thangamadi meigyaana thangamae


Tamil Version

பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : பாடுபட்டு பணத்தை ஏழைக் கன்னமிடாமல்
தேடி வைத்துப் போவதேனோ ஞானத் தங்கமே
தேடி வைத்துப் போவதேனோ ஞானத் தங்கமே ஆண் : பாடுபட்டு பணத்தை ஏழைக் கன்னமிடாமல்
தேடி வைத்துப் போவதேனோ ஞானத் தங்கமே
தேடி வைத்துப் போவதேனோ ஞானத் தங்கமே ஆண் : தேகம் சதமில்லையே ஞானத் தங்கமே
தேகம் சதமில்லையே ஆண் : ஆடுவதும் பாடுவதும் ஆளடிமை செய்கிறதும்
ஓடுவதும் தேடுவதும் ஞானத் தங்கமே
ஆடுவதும் பாடுவதும் ஆளடிமை செய்கிறதும்
ஓடுவதும் தேடுவதும் ஞானத் தங்கமே ஆண் : ஒரு ஜாண் வயிற்றுக்கடி ஞானத் தங்கமே ஆண் : மெஞ்ஞானத் தங்கமிது மேலான தங்கமிது
அஞ்ஞானத் தங்கமெல்லாம் அனித்தியத் தங்கமடி
மெஞ்ஞானத் தங்கமிது மேலான தங்கமிது
அஞ்ஞானத் தங்கமெல்லாம் ஞானத் தங்கமே
அனித்தியத் தங்கமடி ஞானத் தங்கமே
அனித்தியத் தங்கமடி ஞானத் தங்கமே