Pudhu Vazhvu – Suttum Vizhi Sudarthan Song Lyrics

Song: Suttum Vizhi Sudarthan Song Lyrics

Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar

Movie: Pudhu Vazhvu


English Version

Singer : M. K. Thiyagaraja Bagavathar
Music by : G. Ramanathan
Male : Suttum vizhi sudar thaan kannamma

Sooriya chandhiraroo

Suttum vizhi sudar thaan kannamma

Sooriya chandhiraroo

Vatta kariya vizhi

Vatta kariya vizhi kannamma vaana karumai kollo

Vatta kariya vizhi kannamma vaana karumai kollo

Suttum vizhi sudar thaan kannamma

Sooriya chandhiraroo
Male : Pattu karunela pudavai padhitha nall vairam

Pattu karunela pudavai padhitha nall vairam

Natta nadunisiyil theriyum natchathirangaladi
Male : Solai malar oliyoo unadhu sundhara punnagaithaan

Solai malar oliyoo unadhu sundhara punnagaithaan

Neelakadal alaiyoo

Neelakadal alaiyoo undhan nenjil alaigaladi

Neelakadal alaiyoo undhan nenjil alaigaladi

Kola kuyil osai unadhu kural inimaiyadi

Kola kuyil osai unadhu kural inimaiyadi

Vaalai kumariyadi kannamma.. kannamma.. kannamma

Vaalai kumariyadi kannamma..

Maruva kaadhal konden naan

Vaalai kumariyadi kannamma..

Maruva kaadhal konden kannamma
Male : Suttum vizhi sudar thaan kannamma

Sooriya chandhiraroo

Sooriya chandhiraroo


Tamil Version

பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ
சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ
வட்டக் கரியவிழி
வட்டக் கரியவிழி கண்ணம்மா
வானக்கருமை கொல்லோ
வட்டக் கரியவிழி கண்ணம்மா
வானக்கருமை கொல்லோ
சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ ஆண் : பட்டுக் கருநீலப்புடவை பதித்த நல்வைரம்
பட்டுக் கருநீலப்புடவை பதித்த நல்வைரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரம்களடி ஆண் : சோலை மலரொளியோ
உனது சுந்தரப் புன்னகைதான்
சோலை மலரொளியோ
உனது சுந்தரப் புன்னகைதான்
நீலக்கடல் அலையோ
நீலக்கடல் அலையோ உந்தன் நெஞ்சில் அலைகளடி
நீலக்கடல் அலையோ உந்தன் நெஞ்சில் அலைகளடி
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடி
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடி
வாலைக்குமரியடி கண்ணம்மா… கண்ணம்மா.. கண்ணம்மா
வாலைக்குமரியடி கண்ணம்மா
மருவக்காதல் கொண்டேன் நான்
வாலைக்குமரியடி கண்ணம்மா
மருவக்காதல் கொண்டேன் நான் ஆண் : சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ
சூரிய சந்திரரோ