Pudhu Vazhvu – Then Kuyil Pole Song Lyrics

Song: Then Kuyil Pole Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Pudhu Vazhvu


English Version

Singers : M. K. Thiyagaraja Bagavathar and Jikki
Music by : G. Ramanathan
Male : Thaen kuyil polae

Isai paadum kalaa raani

Jeeva veenai naan

Deva gaanam nee
Male : Thaen kuyil polae

Isai paadum kalaa raani

Jeeva veenai naan

Deva gaanam nee
Female : Vaanmadhi polae

Ezhil maevum kalai mannaa

Vaazhvil geetham naan

Naadha vellam nee
Female : Vaanmadhi polae

Ezhil maevum kalai mannaa

Vaazhvil geetham naan

Naadha vellam nee
Male : Punnagai thavazhum

Poovidhazh viriyum

Punnagai thavazhum

Poovidhazh viriyum

Pudhumaiyai kandae

Aanandham konden

Pudhumaiyai kandae

Aanandham konden

Kanmaniyaalae kannoli maevum

Kanmaniyaalae kannoli maevum

Kaandha sakthiyaal kavarndhaai

Kaadhal bodhaiyai alithaai

Vaazhvil endrumae magizhvom
Male : Thaen kuyil polae

Isai paadum kalaa raani

Jeeva veenai naan

Deva gaanam nee
Female : Theengkulir paarvai

Thannil naanae

Theengkulir paarvai

Thannil naanae

Thendralai kanden

Per inbam konden

Thendralai kanden

Per inbam konden

Thelliya amudhae en manam vaazhum

Thelliya amudhae en manam vaazhum

Devarajanae ini naam

Kalandhae vaazhvilae endrumae magizhvom
Female : Vaanmadhi polae

Ezhil maevum kalai mannaa

Vaazhvil geetham naan

Naadha vellam nee


Tamil Version

பாடகர்கள் : எம். கே. தியாகராஜ பாகவதர் மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : தேன் குயில் போலே
இசை பாடும் கலா ராணி
ஜீவ வீணை நான்
தேவ கானம் நீ ஆண் : தேன் குயில் போலே
இசை பாடும் கலா ராணி
ஜீவ வீணை நான்
தேவ கானம் நீ பெண் : வான்மதி போலே
எழில் மேவும் கலை மன்னா
வாழ்வில் கீதம் நான்
நாத வெள்ளம் நீ பெண் : வான்மதி போலே
எழில் மேவும் கலை மன்னா
வாழ்வில் கீதம் நான்
நாத வெள்ளம் நீ ஆண் : புன்னகை தவழும் பூவிதழ் விரியும்
புன்னகை தவழும் பூவிதழ் விரியும்
புதுமையை கண்டே ஆனந்தம் கொண்டேன்
புதுமையை கண்டே ஆனந்தம் கொண்டேன்
கண்மணியாளே கண்ணொளி மேவும்
காந்த சக்தியால் கவர்ந்தாய்
காதல் போதையை அளித்தாய்
வாழ்வில் என்றுமே மகிழ்வோம் ஆண் : தேன் குயில் போலே
இசை பாடும் கலா ராணி
ஜீவ வீணை நான்
தேவ கானம் நீ பெண் : தீங்குளிர் பார்வை தன்னில் நானே
தீங்குளிர் பார்வை தன்னில் நானே
தென்றலைக் கண்டேன் பேரின்பம் கொண்டேன்
தென்றலைக் கண்டேன் பேரின்பம் கொண்டேன்
தெள்ளிய அமுதே என் மனம் வாழும் தேவராஜனே
தெள்ளிய அமுதே என் மனம் வாழும் தேவராஜனே
இனி நாம் கலந்தே வாழ்விலே என்றுமே மகிழ்வோம் பெண் : வான்மதி போலே
எழில் மேவும் கலை மன்னா
வாழ்வில் கீதம் நான்
நாத வெள்ளம் நீ…