Pudhu Vazhvu – Vanjaga Seigai Nanjinum Song Lyrics

Song: Vanjaga Seigai Nanjinum Song Lyrics

Lyricist: Papanasam Sivan

Movie: Pudhu Vazhvu


English Version

Singer : M. K. Thiyagaraja Bagavathar
Music by : G. Ramanathan
Male : Vanjaga seigai nanjinum kodidhu

Nenjamae nee kel …

Kel…konjamum aagadhu
Male : Vanjaga seigai nanjinum kodidhu

Vanjaga seigai nanjinum kodidhu

Nenjamae nee kel…

Kel.. konjamum aagadhu
Male : Vanjaga seigai nanjinum kodidhu

Nenjamae nee kel konjamum aagadhu

Vanjaga seigai nanjinum kodidhu

Nenjamae nee kel konjamum aagadhu
Male : Panja boodhamae sanjarithidum

Pirapanjam adhilae anjum aadhalaalae

Vanjaga seigai nanjinum kodidhu

Nenjamae nee kel konjamum aagadhu
Male : Ennayae perithendru enni yemaandhen

Igaloga vaazhkai sugathin kootraalae

Annaiyum pidhavum munnaeri deivamaai

Annaiyum pidhavum munnaeri deivamaai

Avvai sonna sollai naanae andhoo marandhenae

Avvai sonna sollai naanae andhoo marandhenae
Male : Vanjaga seigai nanjinum kodidhu

Nenjamae nee kel konjamum aagadhu


Tamil Version

பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது
நெஞ்சமே நீ கேள்….
கேள் … கொஞ்சமும் ஆகாது ஆண் : வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது
வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது
நெஞ்சமே நீ கேள் …
கேள்…கொஞ்சமும் ஆகாது ஆண் : வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது
நெஞ்சமே நீ கேள் கொஞ்சமும் ஆகாது
வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது
நெஞ்சமே நீ கேள் கொஞ்சமும் ஆகாது ஆண் : பஞ்ச பூதமே சஞ்சரித்திடும்
பிரபஞ்சமதிலே அஞ்சும் ஆதலாலே
வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது
நெஞ்சமே நீ கேள் கொஞ்சமும் ஆகாது ஆண் : என்னையே பெரிதென்று எண்ணி ஏமாந்தேன்
இகலோக வாழ்க்கை சுகத்தின் கூற்றாலே
அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வமாய்
அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வமாய்
ஔவை சொன்ன சொல்லை நானே அந்தோ மறந்தேனே
ஔவை சொன்ன சொல்லை நானே அந்தோ மறந்தேனே ஆண் : வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது
நெஞ்சமே நீ கேள் கொஞ்சமும் ஆகாது…